Thamarai Poovukum Song Lyrics

Pasumpon cover
Movie: Pasumpon (1995)
Music: Vidyasagar
Lyricists: Vairamuthu
Singers: Sujatha Mohan and Krishnachandran

Added Date: Feb 11, 2022

ஆண்: தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல மாமன அள்ளி நீ தாவணி போட்டுக்க மச்சினி யாரும் இல்ல

பெண்: கம்பங்கூழில் போட்ட உப்பு கஞ்சி எல்லாம் சேர்தல் போல கண்டபோதே இந்த மூஞ்சி நெறஞ்சுப் போச்சு நெஞ்சுக்குள்ள

ஆண்: நாக்குல மூக்கையே ஏ யெஹ் தொட்டவன் நானடி பார்வையால் உசுரையே ஓகோ தொட்டவ நீயடி

பெண்: தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல

ஆண்: மாமன அள்ளி நீ தாவணி போட்டுக்க மச்சினி யாரும் இல்ல

ஆண்: ஐயாறெட்டு நெல்லைப் போல அவசரமா சமஞ்ச அயித்த மக பஞ்சதுக்கு ஆதரமா அமஞ்ச

பெண்: குட்டிபோட்ட பூனைப் போல காலச் சுத்திக் கொழஞ்ச பாவமென்னு நீவி விட்டா கல்லுப் போட துணிஞ்ச

ஆண்: சொந்தக்காரன் நான்தானே தொட்டுப் பாக்கக் கூடாதா

பெண்: கன்னம்தொடும் கை ரெண்டும் கீழேக் கொஞ்சம் நீளாதா

ஆண்: இந்த நாட்டில் தீண்டமைதான் இன்னும் உள்ளதா

பெண்: வயசுக்கு வந்தப் பூ ஒகோ ஆசையே பேசுமா வண்டுக்கும் பூவுக்கும் ஒகோ சண்டையா சத்தமா

ஆண்: தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல

பெண்: மாமன அள்ளி நான் தாவணி போட்டுக்க மாலையும் சூடவில்ல

பெண்: கம்மாக்குள்ள ஒத்த மரம் அங்கே போவோம் மாமா கம்மாத்தண்ணி வத்தும்போது திரும்பிறுவோம் மாமா

ஆண்: நீச்சல் எல்லாம் சொல்லித் தாரேன் நீயும் கொஞ்சம் வாமா அங்கே இங்கே கையிப்படும் சொல்லிபுட்டேன் ஆமா

பெண்: நிலாக் கறையை அழிச்சாலும் உன்னைத் திருத்த முடியாது

ஆண்: பொரட்டிப்போட்டு அடிக்காம ஆமை ஓடு ஒடையாது

பெண்: போகப் போக மாமனுக்கு புத்தி மாறுது

ஆண்: கிள்ளவா அள்ளவா ஓகோ சொல்லடி செய்யலாம் வேட்டியா சேலையா ஒகோ பட்டிமன்றம் வைக்கலாம்

பெண்: கம்பங்கூழில் போட்ட உப்பு கஞ்சி எல்லாம் சேர்தல் போல

ஆண்: கண்டபோதே இந்த மூஞ்சி நெறஞ்சுப் போச்சு நெஞ்சுக்குள்ள

பெண்: மாமனே மாமனே ஒகோ ஓங்கிட்ட ஒட்டவா பூமிக்கும் வேருக்கும் ஓகோ சண்டையா சத்தமா

Male: Thaamara poovukkum Thannikkum ennikkum Sandaiyae vandhadhilla Maamana alli nee Dhaavani pottukka Machini yaarum illa

Female: Kambangoozhil potta uppu Kanji ellaam serdhal pola Kanda podhae indha moonji Neranju pochu nenjukkulla

Male: Naakkula mookkaiyae Yehae thottavan naanadi Paarvaiyaal usuraiyae Oho thottava neeyadi

Female: Thaamara poovukkum Thannikkum ennikkum Sandaiyae vandhadhilla

Male: Maamana alli nee Dhaavani pottukka Machini yaarum illa

Male: Aiyaarettu nella pola Avasaramaa samanja Aitha maga panjathukku Aadhaaramaa amanja

Female: Kutti potta poona pola Kaala chuthi kozhanja Paavamunnu neevi vittaa Kallu poda thuninja

Male: Sondhakkaaran naan thaanae Tthottu paakka koodaadhaa

Female: Kannam thodum kai rendum Keezhae konjam neelaadhaa

Male: Indha naattil theendaamai thaan Innum ulladhaa

Female: Vayasukku vandha poo Oho aasaiyae pesumaa Vandukkum poovukkum Oho sandaiyaa sathamaa

Male: Thaamara poovukkum Thannikkum ennikkum Sandaiyae vandhadhilla

Female: Maamana alli naan Dhaavani pottukka Maalaiyum soodavilla

Female: Kammaakkulla oththa maram Angae povom maamaa Kammaa thanni vathum podhu Thirumbiruvom maamaa

Male: Neechal ellaam solli thaaren Neeyum konjam vaammaa Angae ingae kaiyi padum Solli putten aamaa

Female: Nilaa karaiyai azhichaalum Unna thirutha mudiyaadhu

Male: Poratti pottu adikkaama Aamai odu odaiyaadhu

Female: Poga poga maamanukku Buthi maarudhu

Male: Killavaa allavaa Oho solladi seiyalaam Vaettiyaa saelaiyaa Oho pattimandram vaikkalaam

Female: Thaamara poovukkum Thannikkum ennikkum Sandaiyae vandhadhilla

Male: Maamana alli nee Dhaavani pottukka Machini yaarum illa

Female: Kambangoozhil potta uppu Kanji ellaam serdhal pola

Male: Kanda podhae indha moonji Neranju pochu nenjukkulla

Female: Maamanae maamanae Oho ongitta ottavaa Boomikkum vaerukkum Oho sandaiyaa sathamaa

Other Songs From Pasumpon (1995)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil song lyrics

  • dosai amma dosai lyrics

  • tamil love feeling songs lyrics

  • movie songs lyrics in tamil

  • kutty story song lyrics

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • nattupura padalgal lyrics in tamil

  • thenpandi seemayile karaoke

  • yaar azhaippadhu song download

  • bigil song lyrics

  • tamil christian karaoke songs with lyrics free download

  • soorarai pottru songs lyrics in tamil

  • mgr karaoke songs with lyrics

  • bujji song tamil

  • cuckoo cuckoo tamil song lyrics

  • narumugaye song lyrics

  • valayapatti song lyrics

  • sarpatta parambarai lyrics in tamil

  • mudhalvane song lyrics

  • tamil karaoke songs with lyrics free download