Adi Aathi Song Lyrics

Pasumpon cover
Movie: Pasumpon (1995)
Music: Vidyasagar
Lyricists: Vairamuthu
Singers: K. S. Chithra, Sujatha Mohan and Jayachandran

Added Date: Feb 11, 2022

குழு: ஹா...ஆஅ..ஆஅ..ஆஅ.. ஆஅ...ஆஆ...ஆஅ... ஹா...ஆஅ..ஆஅ..ஆஅ.. ஆஅ...ஆஆ...ஆஅ...

பெண்: அடி ஆத்தி நெஞ்சு பட்டம் கட்டிப் பறக்குதோ அடி ஆத்தி கண்ணில் பட்டாம்பூச்சி பறக்குதோ

பெண்: மாமன் சொன்ன ஒத்த சொல்லு மார்புக்குள்ளே இனிக்குதோ மல்லு வேட்டி கட்டிக் கொள்ள மல்லியப் பூ நெனைக்குதோ உள்ளுக்குள்ளே ஆசை வந்து உச்சு கொட்டி நிக்குதோ

குழு: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம்...(8)
பெண்: ஆஆ...ஆஅ..தன னா னா நன நன னா ஆஅ...ஆஅ...ஆஅ..ஆஅ...

பெண்: மஞ்சத் தண்ணி ஊத்தும் போதே மாமன் பேரச் சொன்னவ தானே ஒனக்கு சமஞ்சவ நான்தானே

ஆண்: வண்டி தடத்து பள்ளம் பாத்து வந்து ஓடும் வெள்ளம் போல ஒனக்கு அமஞ்சவன் நான்தானே

பெண்: ஏக்கம் பூவுக்கே வண்டு வாராதா

ஆண்: நீ தாழம் பூவாச்சே தேனீ தேடாதா

பெண்: உன் தோளில் துண்டாக நான் ஆடணும் செண்டாக

ஆண்: அடி சொல்லடி மெதுவாக சுத்தி யாரும் கேக்கப் போறாக

குழு: ரேரே ரேரேரே ரேரேரே ரேரேரே ரேரே ரேரேரே ரேரேரே ரேரேரே

ஆண்: ஊத்து மேட்டில் பாட்டுக் கேக்க ஓடி வந்து ஊரே பாக்க உனக்கு ஏனடி பொல்லாப்பு

பெண்: வரப்ப மறச்ச நெல்லும் உண்டு வயல மறைக்க புல்லும் உண்டு மனசுக்கேதையா மாராப்பு

ஆண்: வேளை வந்தாச்சு மாலை நான் போட

பெண்: தாலி கட்டாமல் வாழ்ந்தேன் உன் கூட

ஆண்: தாலி நான் போட அடி தாப்பா நீ போட

பெண்: விடிஞ்சு பாத்தாக்க உன் வேட்டியும் சட்டையும் என்னோட

Chorus: Haaa.aaa.aaa.aaa. Aaa.aaaaa.aaa.. Haaa.aaa.aaa.aaa. Aaa.aaaaa.aaa..

Female: Adi aathi Nenju pattam katti parakkudho Adi aathi Kannil pattaam poochi parakkudho

Female: Maaman sonna otha sollu Maarbukkullae inikkudho Mallu vaetti katti kolla Malliya poo nenaikkudho Ullukkullae aasa vandhu Uchu kotti nikkudho

Chorus: Hmm mm mm mm hmmm..(8)
Female: Aaaaa.aaa.thana naa naa Nana nana naa aaa.aaaa..aaaa.aaa.

Female: Manja thanni oothum podhae Maaman pera chonnava thaanae Onakku samanjava naan thaanae

Male: Vandi thadathu pallam paathu Vandhu odum vellam pola Onakku amanjavan naan thaanae

Female: Yekkam poovukkae Vandu vaaraadhaa

Male: Nee thaazham poovaachae Thaenee thaedaadhaa

Female: Un tholil thundaaga Naan aadanum sendaagaa

Male: Adi solladi medhuvaaga Suthi yaarum kekka poraaga

Female: Adi aathi Nenju pattam katti parakkudho Adi aathi Kannil pattaam poochi parakkudho

Chorus: Raerae raeraerae raeraerae raeraerae

Male: Oothu maettil paattu kekka Odi vandhu oorae paakka Unakku yenadi pollaappu

Female: Varappa maracha nellum undu Vayala maraicha pullum undu Manasukkaedhaiyaa maaraappu

Male: Vela vandhaachu Maala naan poda

Female: Thaali kattaamal Vaazhandhen un kooda

Male: Thaali naan poda Adi thaappaa nee poda

Female: Vidinju paathaakka Un vaettiyum sattaiyum ennoda

Female: Adi aathi Nenju pattam katti parakkudho Adi aathi Kannil pattaam poochi parakkudho

Female: Maaman sonna otha sollu Maarbukkullae inikkudho Mallu vaetti katti kolla Malliya poo nenaikkudho Ullukkullae aasa vandhu Uchu kotti nikkudho

Other Songs From Pasumpon (1995)

Similiar Songs

Most Searched Keywords
  • morrakka mattrakka song lyrics

  • tamil song lyrics video

  • maruvarthai song lyrics

  • mudhalvane song lyrics

  • album song lyrics in tamil

  • song lyrics in tamil with images

  • tamil happy birthday song lyrics

  • karaoke songs with lyrics tamil free download

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • google google song tamil lyrics

  • kanakadhara stotram tamil lyrics in english

  • tamil love song lyrics for whatsapp status download

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • yellow vaya pookalaye

  • piano lyrics tamil songs

  • best love song lyrics in tamil

  • aathangara orathil

  • tamil song in lyrics

  • malare mounama karaoke with lyrics

  • sarpatta parambarai neeye oli lyrics