Appappoi Ammammoi Song Lyrics

Japanil Kalyanaraman cover
Movie: Japanil Kalyanaraman (1985)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Kamal Haasan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆஹா ஹாஹா ஆஹாஹா ஹா ஹா ஆஹா ஹாஹா ஆஹா ஹாஹா ஹா

ஆண்: அப்பப்போய் அடி அம்மம்மோய் மாயாசாலமா அம்மம்மோய் அடி அப்பப்போய் ஊரா உலகமா

ஆண்: ஒவ்வொண்ணா ஒவ்வொண்ணா பாக்கத்தான் சொக்கிப் போய் நிக்கிறேன்டா என்னன்னு ஏதுன்னு விளக்குவேன் பக்கத்தில் சொர்க்கம் தாண்டா...

குழந்தை: அப்பப்பா ஹே சித்தப்பா மாயாசாலமா

ஆண்: வேலை செய்ய எங்கயும் மிஷினிருக்கு சக்க புக்கு சக்க புக்கு சக்க புக்கு சக்க புக்கு சோம்பல் இல்ல இங்குள்ள மனுஷனுக்கு ஹா இந்தியாவும் இப்படி மாறினாதான் எப்படி

ஆண்: அந்த நாள் நல்ல நாள் எந்த நாளோ நம்ம ஊரு சோசியன் சொல்லுவானோ விஞ்ஞானம் தந்த முன்னேற்றம் அடி ஆத்தி தேவலோகந்தான் சொல்லிப்புட்டேன்

ஆண்: அப்பப்போய் அடி அம்மம்மோய் மாயாசாலமா அம்மம்மோய் அடி அப்பப்போய் ஊரா உலகமா

ஆண்: சாமி தாண்டா எல்லார்க்கும் மூள தந்தான் ஜப்பான்காரன் மூளைக்கு வேல தந்தான் ம்ஹும் எங்கெங்கும் சிங்காரம் பளபள பளபள பளபள பளபள எல்லாமே மின்சாரம் தொட்டுபுடாதே ஷாக்கடிக்கும்

ஆண்: கண் கட்டு வித்தையா எண்ணிப் பாத்தேன் என்னையே கொஞ்சம் நான் கிள்ளிப் பாத்தேன் ஆ. கும்மாளம் என்ன கொண்டாட்டம் அடி ஆத்தி கூட்டம் கூட்டமா நிக்குதையா..

ஆண்: யப்பப்போய் அம்மம்மோய் மாயாசாலமா குழந்தை: என்னப்பா நீ பாரப்பா ஊரா உலகமா

ஆண்: ஒவ்வொண்ணா ஒவ்வொண்ணா பாக்கத்தான் அப்பபப்பா சொக்கிப் போய் நிக்கிறேண்டா என்னன்னு ஏதுன்னு அப்பபப்பா விளக்குவேன் பக்கத்தில் சொர்க்கம் தாண்டா...

ஆண்: அப்பப்போய் ஹே அம்மம்மோய் மாயாசாலமா

ஆண் மற்றும் குழந்தை: ஆஹா ஹாஹா ஹாஹா ஹா ஹா ஆஹா ஹாஹா ஆஹா ஹாஹா ஹா

Male: Aahn haan Haah haan Haah haan Haah haan Haah haan

Male: Aahn haan Haah haan Haah haan Haah haan Haah haan haan

Male: Appappoi Adi ammammoi Maayajaalama.

Male: Ammammoi Adi appapoi Oora ulagama

Male: Ovvonna ovvonna Paakkathtaan Sokki poi nikkirenda Ennannu yethunnu Velakkuven Pakkaththil sorgamthaanda

Child: Appappa Ye chitappa Maayajaalama ..

Male: Velai seiyya Engeyum machine irukku Chakku bukku chakku bukku Chakku bukku chakku bukku

Male: Sombal illa Ingulla manushanukku Yaaahaan

Male: Indiyaavum ippadi Maarinakka eppadi Antha naal nalla naal Entha naalo Namma ooru josiyan Solluvaano

Male: Vingyaanam thantha Munnettram Adi aaththi deva logamthaan Solliputen

Male: Appappoi Adi ammammoi Maayajaalama.

Male: Ammammoi Adi appapoi Oora ulagama

Male: Saamithaanda ellaarkkum Moola thanthaan Japan kaaran moolaikki Vela thanthaan Aah haan

Male: Engengum singaaram Pala pala pala pala Pala pala pala pala

Male: Ellaamae minsaaram Thottupudaathae Shock adikkum Kann kattu viththaiya Enni paaththen Ennaiyae konjam naan Killi paaththen Aah

Male: Kummaalam Enna kondaattam Adi aaththi Koottam koottama Nikkuthaiyaa

Male: Appappoi Adi ammammoi Maayajaalama.

Child: Yennappa paarappa Oora ulagama

Male: Ovvonna ovvonna Paakkathtaan Appappapaa Sokki poi nikkirenda Ennannu yethunnu Velakkuven Appappapaa Pakkaththil sorgamthaanda

Male: Appappoi Adi ammammoi Maayajaalama.

Male & Child: Aahn haan Haah haan Haah haan Haah haan Haah haan

Male & Child: Aahn haan Haah haan Haah haan Haah haan Haah haan haan

Other Songs From Japanil Kalyanaraman (1985)

Similiar Songs

Most Searched Keywords
  • amman songs lyrics in tamil

  • cuckoo cuckoo dhee song lyrics

  • tamil karaoke male songs with lyrics

  • kadhal valarthen karaoke

  • nagoor hanifa songs lyrics free download

  • kutty pattas movie

  • hare rama hare krishna lyrics in tamil

  • poove sempoove karaoke

  • tamil karaoke songs with lyrics free download

  • poove sempoove karaoke with lyrics

  • master dialogue tamil lyrics

  • tamil karaoke download mp3

  • paatu paadava

  • tamil to english song translation

  • kanne kalaimane karaoke download

  • tamil movie songs lyrics

  • aagasam song soorarai pottru mp3 download

  • tamil paadal music

  • piano lyrics tamil songs

  • kanthasastikavasam lyrics