Pondattee Song Lyrics

Goli Soda 2 cover
Movie: Goli Soda 2 (2018)
Music: Achu Rajamani
Lyricists: Mani Amuthavan
Singers: Achu Rajamani

Added Date: Feb 11, 2022

ஆண்: அடியே அடியே ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

ஆண்: ஆத்தோர பேரழகி எங்க நீ வந்தழகி உன்ன பாக்குறேன் உள்ள உணருறேன் நான் காதல

ஆண்: ஆத்தாடி ஆட்டு குட்டி நான் போடும் சோப்பு கட்டி போல மனக்குற என்னை இழுக்குற நீ போகையில

ஆண்: ஓ அரும்பாத மீசைய நீதான் முறுக்கியே திரிய வெச்ச விளங்காத ஏதோ ஒன்ன தான் நீ விளங்க வச்ச

குழு: அட ஒண்டி கட்ட ஒண்டி கட்ட நான் தான் தாய கட்ட போல வந்து நீ தான்
ஆண்: என் மனசில் உன் மனச இப்போ சோடி சேக்கிறியே

குழு: என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தான் டி செல்ல குட்டி செல்ல குட்டி தான்டி

ஆண்: தோம் தோம் தானனா தோம் தோம் தானனா தானே தானா நா நா

ஆண்: ஆத்தி என் மஞ்சணத்தி செவ்வான செங்கலத்தி உன் கூட்டுல ஒரு குருவி தான் இடம் தேடுதே

ஆண்: சின்னுண்டு கண்ணுருட்டி செந்தோர கை பிடிச்சு வா பேசலாம் காத்தோட்டமா எதையாவது

ஆண்: ஓ ஓ கணக்கா கண் அடித்து என்ன ஏன் டி பாத்து போற கூட்டி கொஞ்சம் கழிச்சு பாத்தா மிச்சமா நீ வார

குழு: { என் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தான் டி செல்ல குட்டி செல்ல குட்டி தான்டி
ஆண்: என் மனசில் உன் மனச இப்போ சோடி சேக்கிறியே } (2)

ஆண்: அடியே என் அழகியே ஏன் புள்ள என்னை விட்டு எங்க போற நீ வெக்கத்த விட்டு வாடி வீட்ட விட்டு வெளிய வாடி உன் அழகான முகத்த நான் இப்போ பாக்கணும்னு துடிக்கிறேனே

ஆண்: தோம் தோம் தானனா தோம் தோம் தானனா

Male: Adiyae .adiyae. Hmm.mmm..mmm.mmm.

Male: Aathora perazhagi Enga nee vanthazhagi Unna paakuren Ulla unaruren Naan kaadhala

Male: Aathadi aatu kutti Naan podum soapu katti Pola manakkura Ennai ezhukkura Nee pogaiyila

Male: Ohhh.arumbatha Meesaya neethan Murukiyae thiriya vecha Velangadha yedho onnathan Nee velanga vecha

Chorus: Ada ondikatta Ondikatta naanthan Dhaya katta pola vandhu neethan
Male: En manasil un manasa ippo Sodi sekiriyae

Chorus: En pondati nee Pondati nee thaandi Chellakutti chellakutti thaandi
Male: En manasil un manasa ippo Sodi sekiriyae..ae.

Male: Thom thom thaaananaa Thom thom thaaananaa Thanae thanaa naa naa

Male: Aathi en manjanathi Sevvaana sengalathi Un kootula oru kuruvithaan Edam theduthae

Male: Sinnundu kannurutti Sendhora kai pidichu Vaa pesalam Kaathotama yedhayavadhu

Male: Oh.oh.kanakka kann adithu Enna yendi paathu pora Kootti konjum kalichu paatha Michama nee varaa

Chorus: {En pondati nee Pondati nee thaandi Chellakutti chellakutti thaandi
Male: En manasil un manasa ippo Sodi sekiriyae..ae. } (2)

Male: Adiyae en azhagiyae Yen pulla ennai vittu Enga pora nee Vekkatha vittu vaadi Veeta vittu veliya vaadi Un azhagana mogatha naan Ippo paakanumnu thudikiranae

Chorus: {En pondati nee Pondati nee thaandi Chellakutti chellakutti thaandi
Male: En manasil un manasa ippo Sodi sekiriyae..ae. } (2)

Male: Thom thom thaaananaa Thom thom thaaananaa

Other Songs From Goli Soda 2 (2018)

Kannamma Song Lyrics
Movie: Goli Soda 2
Lyricist: Viveka
Music Director: Achu
Kelambu Song Lyrics
Movie: Goli Soda 2
Lyricist: Mani Amuthavan
Music Director: Achu
Most Searched Keywords
  • master tamil lyrics

  • nadu kaatil thanimai song lyrics download

  • tamil melody lyrics

  • i movie songs lyrics in tamil

  • hanuman chalisa tamil lyrics in english

  • enjoy en jaami lyrics

  • bujjisong lyrics

  • tamil christian songs lyrics in english

  • chammak challo meaning in tamil

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • unsure soorarai pottru lyrics

  • sarpatta lyrics

  • tamil duet karaoke songs with lyrics

  • old tamil christian songs lyrics

  • mannikka vendugiren song lyrics

  • theriyatha thendral full movie

  • tamil christmas songs lyrics pdf

  • viswasam tamil paadal

  • tamil karaoke songs with lyrics for female singers

  • mg ramachandran tamil padal