Added Date: Feb 11, 2022
பெண்: குயிலே கவிக்குயிலே யார் வரவைத் தேடுகிறாய் மனசுக்குள் ஆசை வைத்த மன்னன் வந்தானா
பெண்: குயிலே கவிக்குயிலே யாரை எண்ணிப் பாடுகிறாய் உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா

பெண்: இளமை சதிராடும் தோட்டம் காயும் கனியானதே.. இனிமை சுவை காணும் உள்ளம் தனிமை உறவாடுதே..
பெண்: ஜாடை சொன்னது என் கண்களே வாடை கொண்டது என் நெஞ்சமே
பெண்: குயிலே அவரை வரச்சொல்லடி இது மோகனம் பாடிடும் பெண்மை அதைச் சொல்லடி

பெண்: பருவச் செழிப்பினிலே பனியில் நனைந்த மலர் சிரிக்கும் சிரிப்பென்னவோ நினைக்கும் நினைப்பென்னவோ
பெண்: மெல்ல மெல்ல அங்கம் எங்கும் துள்ள துள்ள அள்ளிக்கொள்ள என்னை வெல்ல இதுதானே நேரம்
பெண்: அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா இது எவ்வனம் காட்டிடும் முல்லை எனச் சொல்லடி

பெண்: என்னை ஆட்கொண்ட ராகம் என்றும் ஒரு ராகமே இன்று நான் கொண்ட வேகம் என்றும் உனக்காகவே வாழ்வில் மின்னல் போல் வந்தது யாரோ யாரோ யார் கண்டது
பெண்: குயிலே தெரிந்தால் வரச்சொல்லடி ஒரு தேன்மலர் வாடுது என்று நீ சொல்லடி

பெண்: குயிலே கவிக்குயிலே யாரை எண்ணிப் பாடுகிறாய் உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா.. உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா..

Female: Kuyilae kavikuyilae Yaar varavai thedugiraai Manasukkul aasai vaitha Mannan vanthaanaa
Female: Kuyilae kavikuyilae Yaarai enni paadugiraai Uravukku artham solla Kannan vanthaanaa Uravukku artham solla Kannan vanthaanaa

Female: Ilamai sathiraadum thottam Kaayum kaniyaanathae Inimai suvai kaanum ullam Thanimai uravaaduthae
Female: Jaadai sonnathu en kangalae Vaadai kondathu en nenjamae Kuyilae avarai varacholladi Idhu mohanam paadidum penmai Adhai cholladi
Female: Kuyilae kavikuyilae Yaar varavai thedugiraai Manasukkul aasai vaitha Mannan vanthaanaa
Female: Kuyilae kavikuyilae Yaarai enni paadugiraai Uravukku artham solla Kannan vanthaanaa Uravukku artham solla Kannan vanthaanaa
Female: Paruva selippinilae Paniyil nanaintha malar Sirikkum siripennavoo Ninaikkum ninaippennavoo
Female: Mella mella Angam engum thulla thulla Allikkola ennai vella Ithuthaanae neram Artham solla kannan vanthaanoo Idhu yavvanam kattidum mullai Ena cholladi
Female: Kuyilae kavikuyilae Yaar varavai thedugiraai Manasukkul aasai vaitha Mannan vanthaanaa
Female: Kuyilae kavikuyilae Yaarai enni paadugiraai Uravukku artham solla Kannan vanthaanaa Uravukku artham solla Kannan vanthaanaa
Female: Ennai aatkonda raagam Endrum oru raagamae Indru naan konda vegam Endrum unakkaagavae
Female: Vazhvil minnal pol vanthathu Yaroo yevaroo yaar kandathu Kuyilae therinthaal varacholladi Oru thean malar vaaduthu Endru nee cholladi
Female: Kuyilae kavikuyilae Yaar varavai thedugiraai Manasukkul aasai vaitha Mannan vanthaanaa
Female: Kuyilae kavikuyilae Yaarai enni paadugiraai Uravukku artham solla Kannan vanthaanaa Uravukku artham solla Kannan vanthaanaa
tamil mp3 song with lyrics download
tamil lyrics song download
morattu single song lyrics
kalvare song lyrics in tamil
asuran song lyrics in tamil download
romantic songs lyrics in tamil
old tamil karaoke songs with lyrics
tamil hymns lyrics
kaathuvaakula rendu kadhal song
kulfi kuchi lyrics putham pudhu kaalai
rakita rakita song lyrics
maate vinadhuga lyrics in tamil
tamil song lyrics download
mainave mainave song lyrics
brother and sister songs in tamil lyrics
tamil song writing
jimikki kammal lyrics tamil
pacha kallu mookuthi sarpatta lyrics
master tamilpaa
cuckoo cuckoo tamil lyrics