Added Date: Feb 11, 2022
பெண்: தங்கத் தட்டு தாளம் தட்டு மேடை இட்டு மேளம் கொட்டு நானாச்சு சொல்லித் தரக் காத்திருக்கேன் நாளாச்சு உன்னை எண்ணி பூத்திருக்கேன் நானாச்சு சொல்லித் தரக் காத்திருக்கேன் நாளாச்சு உன்னை எண்ணி பூத்திருக்கேன்
ஆண்: கண்ணைக் கவரும் தங்கக் கலசம் இவளே ஒரு பொற்கோயில் என்ன நளினம் என்ன சரசம் அமுதம் பொங்கும் செவ்வாயில் வஞ்சிக்கொடி என் நெஞ்சைப் படி எண்ணப்படி என் வண்ணக் கிளி
ஆண்: தேனூறும் முத்தம் ஒரு ஆயிரம்தான் தானாக சொர்க்கம் வரும் நீ இருந்தால் தேனூறும் முத்தம் ஒரு ஆயிரம்தான் தானாக சொர்கம் வரும் நீ இருந்தால்
ஆண்: தங்கத் தட்டு தாளம் தட்டு மேடை இட்டு மேளம் கொட்டு
பெண்: நானாச்சு சொல்லித் தரக் காத்திருக்கேன் நாளாச்சு உன்னை எண்ணி பூத்திருக்கேன்
பெண்: கண்ணில் எனக்கு என்ன நெருப்பு மயக்கம் இனி தீராது கன்னி எனக்கும் காளை உனக்கும் ஒரு நாள் சுகம் போதாது
பெண்: சின்னவரே
ஆண்: ஹ்ம்ம் ம்ம்
பெண்: என் மன்னவரே
ஆண்: ஆஹா
பெண்: இன்னும் பிடி என் இன்ப வரி
ஆண்: ஹஹஹா
பெண்: தாளாமல் கால்கள் ரெண்டும் தள்ளாடுது தண்ணீரும் இங்கு ரொம்ப சூடாகுது
பெண்: அள்ளித் தெளிக்க தண்ணி இரைக்க மலரும் இந்தப் பூஞ்சோலை
ஆண்: நெஞ்சம் களிக்க நித்தம் குளிக்க குளிரும் இந்தத் தேனோடை கொத்துக் கொத்தாய் வெண்முத்து முத்தாய் கொஞ்சுதடி என் இன்ப மலர்
பெண்: பாராட்டு கேட்கும் பள்ளிக்கூடத்திலே
ஆண்: தேரோட்டம் தென்றல் அந்தி நேரத்திலே
பெண்: பாராட்டு கேட்கும் பள்ளிக்கூடத்திலே
ஆண்: தேரோட்டம் தென்றல் அந்தி நேரத்திலே
ஆண்: தங்கத் தட்டு தாளம் தட்டு
பெண்: மேடை இட்டு மேளம் கொட்டு
ஆண்: ஹா நானாச்சு சொல்லித் தரக் காத்திருக்கேன்
பெண்: ஹான் நாளாச்சு உன்னை எண்ணி பூத்திருக்கேன்
ஆண்: ஹோய் நானாச்சு சொல்லித் தரக் காத்திருக்கேன்
பெண்: ஹான் ஹா நாளாச்சு உன்னை எண்ணி பூத்திருக்கேன்

Female: Thanga thattu thaalam thattu Maedai ittu maelam kottu Naanaachu solli thara kaathirukken Naalaachu unnai enni poothirukken Naanaachu solli thara kaathirukken Naalaachu unnai enni poothirukken
Male: Kannai kavarum thanga kalasam Ivalae oru porkoyil Enna nalinam enna sarasam Amudham pongum sevvaayil Vanjikkodi en nenjai pidi Enna padi en vannak kili
Male: Thaenoorum mutham oru aayiram thaan Thaanaaga sorgam varum nee irundhaal Thaenoorum mutham oru aayiram thaan Thaanaaga sorgam varum nee irundhaal
Male: Thanga thattu thaalam thattu Maedai ittu maelam kottu
Female: Naanaachu solli thara kaathirukken Naalaachu unnai enni poothirukken
Female: Kannil enakku enna neruppu Mayakkam ini theeraadhu Kanni enakkum kaalai unakkum Oru naal sugam podhaadhu
Female: Chinnavarae
Male: Hmm mm
Female: En mannavarae
Male: Aahaa
Female: Innum pidi en inba vari
Male: Hahaha
Female: Thaalaamal kaalgal rendum
Thallaadudhae
Thanneerum ingu romba soodaagudhu
Female: Alli thelikka thanni iraikka Malarum indha poonjolai
Male: Nenjam kalikka nitham kulikka Kulirum indha thaenodai Kothu kothaai venmuthu muthaai Konjudhadi en inba malar
Female: Paaraattu ketkum pallikkoodathilae
Male: Thaerottam thendral andhi naerathilae
Female: Paaraattu ketkum pallikkoodathilae
Male: Thaerottam thendral andhi naerathilae
Male: Thanga thattu thaalam thattu
Female: Maedai ittu maelam kottu
Male: Haa naanaachu solli thara kaathirukken
Female: Haan naalaachu unnai enni poothirukken
Male: Hoi naanaachu solli thara kaathirukken
Female: Haan haa naalaachu unnai enni poothirukken
easy tamil songs to sing for beginners with lyrics
tamil love feeling songs lyrics download
tamil song search by lyrics
tamil songs lyrics images in tamil
mangalyam song lyrics
enjoy en jaami cuckoo
tamil collection lyrics
3 movie song lyrics in tamil
new tamil christian songs lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
poove sempoove karaoke with lyrics
soorarai pottru song lyrics tamil download
kanne kalaimane song karaoke with lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
cuckoo cuckoo tamil song lyrics
neeye oli lyrics sarpatta
90s tamil songs lyrics
kannalane song lyrics in tamil
soorarai pottru songs lyrics in tamil
tamilpaa master