Dark Thoughts Song Lyrics

Naa Oru Alien cover
Movie: Naa Oru Alien (2020)
Music: HipHop Tamizha
Lyricists: Hip Hop Tamizha
Singers: HipHop Tamizha

Added Date: Feb 11, 2022

ஆண்: யெஹ் யெஹ் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

ஆண்: ஆ இறைவனை விட்டு தள்ளு இடைவெளி விட்டு நில்லு கடவுளுக்கெல்லாம் பரவாது பக்தர்கள் பத்திரம் சொல்லு

ஆண்: மடையர்கள் கோட்டை மதயானை கூட்டம் மதி கொண்ட இளைஞருக்கோ மது மீது நாட்டம்

ஆண்: எண்ணங்கள் எதை சுற்றி எண்ணங்கள் அதை பற்றி என் எண்ணம் உன்னை சுற்றி என்னிடம் வா

ஆண்: கன்னங்கள் அதை பற்றி உன் கன்னத்தில் என் நெற்றி கண் இமைக்கும் முன்னே ஏன் மறைந்தாய்

ஆண்: உன்மேல காதல் கொண்டால்
ஆண்: பேட் ட்ரீம்ஸ் மற்றும் நைட்மேர்
ஆண்: ஆசை என்றால்
ஆண்: பைட் மீ...ஐ வோன்ட் பைட் பேக்
ஆண்: தேவை இல்லா
ஆண்: சண்டைகள் டோன்ட் லைக் தட்

ஆண்: I gave you my heart But all you give me back is Dark thoughts

ஆண்: நெஞ்சம் எல்லாம் டார்க் தாட்ஸ் நெஞ்சம் எல்லாம் டார்க் தாட்ஸ் கண்ணுக்குள்ள சாப்ட் ஸ்பாட் ஃபார் யூ என் கனவில் நீதான் என் கனவில் நீதான் உன் கனவில் நான் யார் ஃபார் யூ

ஆண்: All I’ve got in my heart Is the love that i got for you That i got for you என்றுமே I will never be tired of being The dark horse for you Hey.um.yeah

ஆண்: வீட்ட விட்டு வெளிய போக வேணாம் பூட்றா கேட்டா என் கண்ணு வேணுமான்னு கமல்ஹாசன் போல கேட்டேன் டிக் டாக்ல எல்லாம் மாறியும் வீடியோ பண்ணி போட்டேன் என்ன அடைச்சி வெச்சதால அதிகம் ஆகிடுச்சி சேட்டை

ஆண்: No it ain’t funny But we got no money இந்த 2020ல அரையே தாண்டல அதுக்குள்ள ஏழரை சனி தட்ஸ் வாட் ஹி டோல்ட் மீ ஜூம் கால்ல ஹோம்மிஸ் டெய்லி ஹவுஸ் பார்ட்டி ஆனா தனியாதான் மாமி

ஆண்: ஆப் எல்லாம் ஆப் ஆச்சி கம்ப்யூட்டர் காப்பாத்தும் என்ன சொன்ன மச்சானுக்கு யுஎஸ் ல ஜாப் போச்சி ஹார்டு டைம்ஸ் இன் சாப்ட்வேர்ரு இதுல வேற ஹேர் fall-u கிருமிக்கு நடுவுல போர் ஒன்னு வருதாம் ஐ ஆம் ம கால் பெயிண்டர் கோபாலு

ஆண்: வெளிய போனா சானிடோரியம் நாங்க சாணிடைசர் தேடி ஓடுறோம் என்னத்த பண்றது ஒரு முறைதான் நாம வாழுவோம் சோ இருக்குற வரைக்கும் ஜாலியா இருந்துட்டு போய் சேருவோம்’

ஆண்: நெஞ்சம் எல்லாம் டார்க் தாட்ஸ் நெஞ்சம் எல்லாம் டார்க் தாட்ஸ் கண்ணுக்குள்ள சாப்ட் ஸ்பாட் ஃபார் யூ என் கனவில் நீதான் என் கனவில் நீதான் உன் கனவில் நான் யார் ஃபார் யூ உன் கனவில் நான் யார் ஃபார் யூ

ஆண்: ஆ எதுவாச்சும் செய்யலாம்னு விரைவா நான் கெளம்பி போனா எவனாச்சும் எதுவாச்சும் சொல்லுவான் எதுவும் செய்ய வேணா

ஆண்: எனக்குள்ள எதுவோ ஒன்னு எதிர் மறையா எதையோ சொல்லி உடனே நான் செய்ய போனா வேலைய வச்சிடுவேனே தள்ளி

ஆண்: குறை சொல்லி குறை சொல்லி மேலே வருபவனை கீழே தள்ளி உயிர் கொல்லி உயிர் கொல்லி என் உணர்வை கொள்ளும் ஒரு வகை பல்லி

ஆண்: இது இருக்கும் இடம் அது இன்டர்நெட் என் கவிதைகள் லெப்ட் ரைட் சென்டர் பிரெஸ் I gotta get this off my chest வெல்லும் வரை நிற்காதே நோ ரெஸ்ட்

ஆண்: யாருமே செய்யாத இம்ப்ரெஸ் உள்ளுக்குள் ஆகாதே டிப்ரஸ்ட் கஷ்டங்கள் எல்லாமே கம்ப்ரெஸ் தேவை இல்லை இனிமேலே ஸ்ட்ரெஸ்

ஆண்: யுவர் மாமா said to me There’s no future in this rap scene Will be laughing My புள்ளைங்கலாம் rapping

ஆண்: All I’ve got in my heart Is the love that i got for you Endrumae I will never be tired of being The dark horse for you

Male: Yeah yeah Hmm hmm Hmm hmm Hmm hmm

Male: Ah iraivanai vittu thallu Idaiveli vittu nillu Kadavulukkellam paravadhu Bakthargal bathiram sollu

Male: Madaiyargal kottai Madhayaanai koottam Madhi konda ilaiganarukko Madhu meedhu naattam

Male: Ennangal edhai sutri Ennangal adhai patri En ennam unnai sutri Ennidam vaa

Male: Kannangal adhai patri Un kannathil en netri Kan imaikkum munnae Yen maraindhai

Male: Un mele kadhal kondal
Male: Bad dreams and nightmare
Male: Aasai endral
Male: Fight me.. I won’t fight back
Male: Thevai illa
Male: Sandaigal don’t like that

Male: I gave you my heart But all you give me back is Dark thoughts

Male: Nenjam ellam dark thoughts Nenjam ellam dark thoughts Kannukkulla soft spot for you En kanavil neethan En kanavil neethan Un kanavil naan yaar for you Un kanavil naan yaar for you

Male: Nenjam ellam dark thoughts Nenjam ellam dark thoughts Kannukkulla soft spot for you En kanavil neethan En kanavil neethan Un kanavil naan yaar for you

Male: All I’ve got in my heart Is the love that i got for you That i got for you Endrumae I will never be tired of being The dark horse for you Hey.um.yeah

Male: Veetta vittu veliya poga venam Putra gate-ah En kannu venumaanu Kamal Hassan pola ketten Tik Tok-la Ellam maariyum video panni poten Enna adachi vachathaala Adhigam aagiduchi settai

Male: No it ain’t funny But we got no money Indha 2020-la arayae thandala Adhukulla yezhara sani That’s what he told me Zoom call-la hommies Daily house party Aana thaniya thaan maami

Male: App ellam off aachi Computer kaapathum Ena sonna machanukku US la job pochi Hard times in software-u Idhula verai hair fall-u Kirimikku naduvula por onnu varutham I’m ma call painter gobalu

Male: Veliya pona sanatorium Naanga sanitizer thedi odurom Ennatha pandrathu Oru murai thaan naama vaazhuvom So irukkura varaikkum Jolly-ah irundhuttu poi seruvom

Male: Un mele kadhal kondal
Male: Bad dreams and nightmare
Male: Aasai endral
Male: Fight me.. I won’t fight back
Male: Thevai illa
Male: Sandaigal don’t like that

Male: I gave you my heart But all you give me back is Dark thoughts

Male: Nenjam ellam dark thoughts Nenjam ellam dark thoughts Kannukkulla soft spot for you En kanavil neethan En kanavil neethan Un kanavil naan yaar for you Un kanavil naan yaar for you

Male: Nenjam ellam dark thoughts Nenjam ellam dark thoughts Kannukkulla soft spot for you En kanavil neethan En kanavil neethan Un kanavil naan yaar for you

Male: Ah edhuvachum seiyalam-nu Viraiva naan kelambi pona Evanachum edhuvachum solluvaan Edhuvum seiya vena

Male: Enakkula edhuvo onnu Ethirmaraiya edhaiyo solli Udanae naan seiya pona Velaiya vechiduvenae thalli

Male: Kurai solli kurai solli Melae varubavanai keezhae thalli Uyir kolli uyir kolli En unarvai kollum oru vagai balli

Male: Idhu irukkum idam adhu internet En kavidhaigal left right center fresh I gotta get this off my chest Vellum varai nirkadhe no rest

Male: Yaarayum seiyadhe impress Ullukkul aagadhae depressed Kastangal ellamae compress Thevai illai inimelae stress

Male: Your mama said to me There’s no future in this rap scene Will be laughing My pullaingalam rapping

Male: All I’ve got in my heart Is the love that i got for you Endrumae I will never be tired of being The dark horse for you

Male: Nenjam ellam dark thoughts Nenjam ellam dark thoughts Kannukkulla soft spot for you En kanavil neethan En kanavil neethan Un kanavil naan yaar for you Un kanavil naan yaar for you

Male: Nenjam ellam dark thoughts Nenjam ellam dark thoughts Kannukkulla soft spot for you En kanavil neethan En kanavil neethan Un kanavil naan yaar for you

Other Songs From Naa Oru Alien (2020)

Most Searched Keywords
  • sad song lyrics tamil

  • viswasam tamil paadal

  • alagiya sirukki tamil full movie

  • asuran song lyrics in tamil

  • lyrics of new songs tamil

  • tamil album song lyrics in english

  • unna nenachu song lyrics

  • marudhani song lyrics

  • kai veesum kaatrai karaoke download

  • maara movie song lyrics in tamil

  • tamil christian songs lyrics in english pdf

  • tamil christian christmas songs lyrics

  • christian padal padal

  • vennilave vennilave song lyrics

  • malare mounama karaoke with lyrics

  • unna nenachu lyrics

  • jimikki kammal lyrics tamil

  • maraigirai full movie tamil

  • baahubali tamil paadal

  • usure soorarai pottru lyrics