Vidigira Vaanil Song Lyrics

Indrajith cover
Movie: Indrajith (2017)
Music: KP
Lyricists: Kabilan Vairamuthu
Singers: Javed Ali

Added Date: Feb 11, 2022

குழு: ஓ யே ஓ யே லாலா லாலா லா ஓ யே ஓ யே லாலா லாலா லா ...... ஓ யே ஓ யே நா நா நா நா நா

ஆண்: விடிகிற வானில் கொடிகளை நாட்ட பறவையின் பாதை செல்கவே கேள்வி எழும் முன்னே விடை காண்போமே

ஆண்: சதையினில் தைக்கும் முள்ளினில் கூட புதையலை தேடு தோழனே தேடல் அது வெல்லும் ஒரு நாள்தானே

ஆண்: ஒரு கரையோர சங்கு போல மிக சிறிதாகும் இந்த பிறப்பு சிறு சங்கோட ஓசையை போல் மிக பெரிதாகும் கொண்ட நெருப்பு

ஆண்: அட வாலாட்டும் நாயாக வாழ்வோடு சந்தோசம் தொடருது

குழு: ஓ யே ஓ யே நா நா நா நா நா
ஆண்: ஓஓஓஓஓ.
குழு: ஓ யே ஓ யே நா நா நா நா நா
ஆண்: ஓஓஓஓஓ.

ஆண்: காலம் காணவே கரம் கோர்க்கலாம் இருளை கூட இரையாக்கலாம்

ஆண்: பல வித விதமான ஆயுதம் சுமந்த கலவர தேகம் இந்த தேகம் பல நூற்றாண்டு வேட்டையின் வெப்பம் புலன்களை விட்டு எங்கு போகும்

ஆண்: அட வலப்பக்கம் குறி வைத்து இடப்பக்கம் அம்பு விடு வையம் தப்பாது

குழு: ஓ யே ஓ யே நா நா நா நா நா ஓ யே ஓ யே நா நா நா நா நா

Chorus: Oh yeah.. oh yeah.. Lala lala laa. Oh yeah.. oh yeah.. Lala lala laa. ............... Oh yeah.. oh yeah.. Na na na naa naa..

Male: Vidigira vaanil kodigalai naatta Paravaiyin paathai selgavae Kelvi.. ezhum munnae.. Vidai kaanbomae

Male: Sathaiyinil thaikum mullinil kooda Puthayalai thedu thozhanae.. Thedal athu vellum.. Oru naalthaanae

Male: Oru karaiyora sangu pola Miga sirithaagum intha pirappu Siru sangoda osaiyai pol Miga perithaagum konda neruppu

Male: Ada vaalaattum naayaaga Vaazhvodu santhosham thodaruthu..

Chorus: Oh yeah.. oh yeah.. Na na na naa naa..
Male: Ooooo.oooooo

Male: Kalam kaanavae.. Karam korkalaam Irulai kooda.. iraiyaakalaam

Male: Pala vitha vithamaana Aayutham sumantha Kalavara thegam intha thegam Pala nootraandu vettaiyin veppam Pulangalai vittu engu pogum..

Male: Ada valappakkam Kuri vaithu Idappakkam ambu vidu Vaiyam thappaathu

Male: Vidigira vaanil kodigalai naatta Paravaiyin paathai selgavae Kelvi.. ezhum munnae.. Vidai kaanbomae

Male: Sathaiyinil thaikum mullinil kooda Puthayalai thedu thozhanae.. Thedal athu vellum.. Oru naalthaanae

Male: Oru karaiyora sangu pola Miga sirithaagum intha pirappu Siru sangoda osaiyai pol Miga perithaagum konda neruppu

Male: Ada vaalaattum naayaaga Vaazhvodu santhosham thodaruthu..

Chorus: Oh yeah.. oh yeah.. Na na na naa naa..
Male: Ooooo.oooooo
Chorus: Oh yeah.. oh yeah.. Na na na naa naa..
Male: Ooooo.oooooo

Chorus: Oh yeah.. oh yeah.. Na na na naa naa.. Oh yeah.. oh yeah.. Na na na naa naa..

Other Songs From Indrajith (2017)

Semparuthi Song Lyrics
Movie: Indrajith
Lyricist: Pulamaipithan
Music Director: KP
Kaadhal Veesi Song Lyrics
Movie: Indrajith
Lyricist: Kabilan Vairamuthu
Music Director: KP
Semparuthi Song Lyrics
Movie: Indrajith
Lyricist: Pulamaipithan
Music Director: KP
Kaadhal Veesi Song Lyrics
Movie: Indrajith
Lyricist: Kabilan Vairamuthu
Music Director: KP
Vidigira Vaanil Song Lyrics
Movie: Indrajith
Lyricist: Kabilan Vairamuthu
Music Director: KP
Most Searched Keywords
  • tamil love feeling songs lyrics video download

  • bujji song tamil

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • mayya mayya tamil karaoke mp3 download

  • cuckoo lyrics dhee

  • indru netru naalai song lyrics

  • kanakangiren song lyrics

  • google google song tamil lyrics

  • tamil gana lyrics

  • bigil unakaga

  • unsure soorarai pottru lyrics

  • irava pagala karaoke

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • photo song lyrics in tamil

  • master movie lyrics in tamil

  • maate vinadhuga lyrics in tamil

  • tamil kannadasan padal

  • inna mylu song lyrics

  • tamil song search by lyrics

  • kichili samba song lyrics