Macha Kanni Song Lyrics

Naan Avanillai cover

இசையமைப்பாளர்கள்: விஜய் ஆன்டனி, டி. இமான்

ஆண்: கம்மா கம்மா கம்மா ஹே கம்மா
ஆண்: ஆன் மச்சக்கன்னி ஒத்துக்கிச்சு பச்சத் தண்ணி பத்திக்கிச்சு தில்லேலே போடு தில்லேலே

பெண்: ஏ பத்து விரல் கிச்சுக்கிச்சு முத்துமணி அத்துக்கிச்சு உன்னால எல்லாம் உன்னால

ஆண்: ஏ இடுப்புல ஒரு கூத்து மடிப்புல ஒரு கூத்து மனசுல தெருக்கூத்து உன்னை பார்த்தா தான்

பெண்: துடிக்கிற இடம் பாா்த்து தொட தொட சரி பாா்த்து தவிக்குது மழை காத்து நமக்காகத்தான்

ஆண்: குத்து குத்து கும்மாங்குத்து நெஞ்சில் என்னை பச்சை குத்து அணைச்சிக்கவா கம்மா

பெண்: குத்து குத்து டப்பாங்குத்து தோளில் என்னை தூக்கிசுத்து புடிச்சிக்கவா கம்மா

ஆண்: ஏய் மச்சக்கன்னி ஒத்துக்கிச்சு பச்சத் தண்ணி பத்திக்கிச்சு தில்லேலே போடு தில்லேலே

பெண்: ஏய் பத்து விரல் கிச்சுக்கிச்சு முத்துமணி அத்துக்கிச்சு உன்னால எல்லாம் உன்னால

ஆண்: கம்மா கம்மா கம்மா ஹே கம்மா

குழு: ........

குழு: ........
குழு: ........

ஆண்: வாடி என் கூட மலையேற மலையேற

பெண்: என் சேல கூடாரம் பனி மூட விளையாட

ஆண்: ஏய் மேலே இருந்து நான் பாா்த்தா அந்த அருவி கரைகள் தெரியாதா

பெண்: கீழ இருந்து நான் பாா்த்தா அந்த நிலவே உருகி வழியாதா

குழு: ........

ஆண்: மச்சக்கன்னி ஒத்துக்கிச்சு பச்சத் தண்ணி பத்திக்கிச்சு தில்லேலே போடு தில்லேலே

பெண்: பத்து விரல் கிச்சுக்கிச்சு முத்துமணி அத்துக்கிச்சு உன்னால எல்லாம் உன்னால

குழு: ........

பெண்: செக்கச் செவந்த பழம் இது தேனாட்டம் இனிக்கும் பழம் எல்லோரும் வாங்கும் பழம் இது ஏழைக்கினு பொறந்தபழம் ஹே

ஆண்: பூவே நான் கேட்டா மறைக்காதே மறைக்காதே

பெண்: ஏ தாழ்பாள் நான் போட்டா திறக்காதே திறக்காதே

ஆண்: உன் கண்கள் கண்ணாடி பந்தாடும் அதில் நெஞ்சம் துண்டாகி தூளாகும்

பெண்: என் தேகம் பூக்காடு போலாகும் உயிர் வண்டோ ரிங்காரம் கொண்டாடும்

Male: Gamma..gamma..gamma Heyy ..ngamma..
Male: Aann..machakanni othukuchi Pachathannee pathikichu Thillelae podu thillelae

Female: Ae pathu viral kichu kichu Muthu mani aththukichi Unnaala yellaam unnaala

Male: Aei iduppula oru kuththu Madippula oru kuththu Manasula theru kuththu Unnai paarthaa thaan

Female: Thudikkira edam paarthu Thoda thoda seri paarthu Thavikuthu mazhai kaathu Namakaaga thaan

Male: Kuththu kuththu kummaangkuththu Nenjil yennai pachchai kuththu Anaichikka vaa Gngamma

Female: Kuththu kuththu dappaangkuththu Thozhlil ennai thukki suththu Pudichikka vaa Gn gamma

Male: Aei..machakanni othukuchi Pachathannee pathikichu Thillelae podu thillelae

Female: Aei pathu viral kichu kichu Muthu mani aththukichi Unnaala yellaam unnaala

Male: Gamma..gamma..gamma Heyy ..ngamma..

Chorus: .........

Chorus: Uthama nakkara Ethara eppara Ethana ethana Evvaaa sarava Ussamakkara Ethaa kalavai Ya tho thae tha Thorae bera thaa

Aei aei aei aei aei .

Chorus: Uthamanakura Esaila yappala Ethanai ethanai Epppaasalaila usamakkara Etha salaila Ya tho tha Theth thora beri thaa

Male: Vaadi yen kuda Malaiyera malaiyera

Female: En selai gudaaram Pani muda vilaiyaada

Male: Aei melae irunthu Naan paartha Antha aruvi karaigal Theriyaathaa

Female: Kila irundhu Naan paartha Andha nilavae Urughi valiyaathaa

Chorus: Uthamanakura Esaila yappala Ethanai ethanai Epppaasalaila usamakkara Etha salaila Ya tho tha Theth thora beri thaa

Male: Machakanni othukuchi Pachathannee pathikichu Thillelae podu thillelae

Female: Pathu viral kichu kichu Muthu mani aththukichi Unnaala yellaam unnaala

Chorus: Chaen cha chaen cha jaa Chaen cha chaen cha jaa Machakanni.

Female: Sekka sivandha pazham Idhu thaenaattam inikum pazham Ellorum vaangum pazham Idhu yezhai kinnae porandha pazham Heeyyy.

Male: Poovae naan ketta Maraikaathae maraikaathae

Female: Aei thaalpaal naan potta Thirakaathae thirakaathae

Male: Un kangal Kannaadi pandhaadum Athil nenjam Thundaaghi thool aagum

Female: En dhegam Pookaadu pol aagum Uyir vando Reangaram kondaadum

Chorus: Uthamanakura Esaila yappala Ethanai ethanai Epppaasalaila usamakkara Etha salaila Ya tho tha Theth thora beri thaa

Male: Machakanni othukuchi Pachathannee pathikichu Thillelae podu thillelae

Female: Pathu viral kichu kichu Muthu mani aththukichi Unnaala yellaam unnaala

Male: Aei iduppula oru kuththu Madippula oru kuththu Manasula theru kuththu Unnai paarthaa thaan

Female: Thudikkira edam paarthu Thoda thoda seri paarthu Thavikuthu mazhai kaathu Namakaaga thaan

Male: Kuththu kuththu kummaangkuththu Nenjil yennai pachchai kuththu Anaichikka vaa Gngamma

Female: Kuththu kuththu dappaangkuththu Thozhlil ennai thukki suththu Pudichikka vaa Gn gamma

Male: Aei..machakanni othukuchi Pachathannee pathikichu Thillelae podu thillelae

Female: Aei pathu viral kichu kichu Muthu mani aththukichi Unnaala yellaam unnaala

Similiar Songs

Most Searched Keywords
  • bhagyada lakshmi baramma tamil

  • kadhali song lyrics

  • gaana songs tamil lyrics

  • romantic love song lyrics in tamil

  • happy birthday song lyrics in tamil

  • usure soorarai pottru

  • lyrics of google google song from thuppakki

  • tamil collection lyrics

  • soorarai pottru movie song lyrics in tamil

  • only tamil music no lyrics

  • cuckoo cuckoo dhee lyrics

  • kadhal kavithai lyrics in tamil

  • share chat lyrics video tamil

  • dosai amma dosai lyrics

  • chellamma song lyrics

  • google google tamil song lyrics in english

  • believer lyrics in tamil

  • venmathi venmathiye nillu lyrics

  • kichili samba song lyrics

  • mgr padal varigal