Added Date: Feb 11, 2022
ஆண்: லாலால லாலல
பெண்: லாலால லாலல
ஆண்: லாலால லாலல
பெண்: லாலால லாலல
இருவர்: லாலால லா லாலா லாலாலா
ஆண்: தமிழ் பாடட்டும் மனம் ஆடட்டும் உடல் கூடட்டும் சுகம் தேடட்டும் அள்ளிக் கொள்ள வந்த துணையே
பெண்: எனை அள்ளட்டும் உடல் துள்ளட்டும் விழி மின்னட்டும் இடை பின்னட்டும் துள்ளி வந்த வெள்ளி ரதமே
ஆண்: சித்திரை மணிமாடம் சிறு கொடியிடை ஆடும்
பெண்: அன்பே ஒரு ராகம் தந்தே சுக நாதம்
ஆண்: கூந்தல் என்னும் ஊஞ்சல் கட்டும் பெண்மையே

ஆண்: ஆகாயம் பார்க்கும் செவ்வாழைப் பூக்கள் நான் இங்குதான் இன்று பார்த்தேன்
பெண்: பாராட்டுப் பாடும் உன் சொல்லின் ஜாலம் நான் இங்கு தான் இன்று கேட்டேன்

பெண்: பாராட்டுப் பாடும் உன் சொல்லின் ஜாலம் நான் இங்குதான் இன்று கேட்டேன்
ஆண்: அழகிய கலைமானே ஒரு வகை இது தானே
பெண்: மயங்குது மனம் தானே மருவிடும் கொடி நானே
ஆண்: ஆடை கட்டிக் கோடை தென்றல் வந்ததோ

பெண்: தள்ளாடும் மேகம் தாலாட்டும் வானம் எங்கெங்கும் பன்னீரைத் தூவும்
ஆண்: கள்ளூறும் தேகம் கையோடு ஆடும் ஆனந்தக் கண்ணீரைத் தூவும்

பெண்: விரலொடு விரல் சேர விழிகளின் நிறம் மாற
ஆண்: இதழ்களில் மது ஊற இருவரும் பரிமாற
பெண்: காமன் என்னும் தேவன் கோயில் பண்டிகை

Male: Laalaala laalala
Female: Laalaala laalala
Male: Laalaala laalala
Female: Laalaala laalala
Both: Laalaala laa laalaa laalaalaa
Male: Thamizh paadattum manam aadattum Udal koodattum sugam thaedattum Alli kolla vandha thunaiyae
Female: Enai allattum udal thullattum Vizhi minnattum idai pinnattum Thulli vandha velli radhamae
Male: Sithirai manimaadam Siru kodiyidai aadum
Female: Anbae oru raagam Thandhae suga naadham
Male: Koondhal ennum Oonjal kattum penmaiyae
Female: Enai allattum udal thullattum Vizhi minnattum idai pinnattum Thulli vandha velli radhamae
Male: Thamizh paadattum manam aadattum Udal koodattum sugam thaedattum Alli kolla vandha thunaiyae
Male: Aagaayam paarkkum Sevvaazhai pookkal Naan ingu thaan indru paarthen
Female: Paaraattu paadum Un sollin jaalam Naan ingu thaan indru ketten

Male: Azhagiya kalaimaanae Uruvagam idhu thaanae
Female: Mayangudhu manam thaanae Maruvidum kodi naanae
Male: Aadai katti kodai thendral vandhadho
Male: Thamizh paadattum manam aadattum Udal koodattum sugam thaedattum Alli kolla vandha thunaiyae
Female: Enai allattum udal thullattum Vizhi minnattum idai pinnattum Thulli vandha velli radhamae
Female: Thallaadum megam Thaalaattum vaanam Engengum panneerai thoovum
Male: Kalloorum dhegam Kaiyodu aadum Aanandha kanneerai thoovum

Female: Viralodu viral sera Vizhigalin niram maara
Male: Idhazhgalil madhu oora Iruvarum parimaara
Female: Kaaman ennum dhevan koyil pandigai
Male: Thamizh paadattum manam aadattum Udal koodattum sugam thaedattum Alli kolla vandha thunaiyae
Female: Enai allattum udal thullattum Vizhi minnattum idai pinnattum Thulli vandha velli radhamae
tamil movie karaoke songs with lyrics
tamil christmas songs lyrics pdf
aathangara marame karaoke
uyirae uyirae song lyrics
kanne kalaimane karaoke download
unna nenachu nenachu karaoke download
eeswaran song lyrics
enjoy enjaami song lyrics
sundari kannal karaoke
minnale karaoke
sarpatta lyrics in tamil
chammak challo meaning in tamil
ganpati bappa morya lyrics in tamil
kadhal psycho karaoke download
oru manam whatsapp status download
karaoke tamil christian songs with lyrics
enjoy en jaami cuckoo
worship songs lyrics tamil
love lyrics tamil
national anthem lyrics tamil