Added Date: Feb 11, 2022
ஆண்: நான் தண்ணி அடிச்சா தானா கெளம்பும் தத்துவ பாட்டு
ஆண்: ஆஹா
ஆண்: நான் தண்ணி அடிச்சா தானா கெளம்பும் தத்துவ பாட்டு அட தம்பிகளா என் கூட வாங்கடா தாளங்கள் போட்டு அட தம்பிகளா என் கூட வாங்கடா தாளங்கள் போட்டு
ஆண்: .........
ஆண்: ஆம்பளையாக இருப்பவன் எல்லாம் என் ஜாதி ஆனா பொம்பளையாக பொறந்தவள் எல்லாம் பொஞ்சாதி ஆம்பளையாக இருப்பவன் எல்லாம் என் ஜாதி ஆனா பொம்பளையாக பொறந்தவள் எல்லாம் பொஞ்சாதி
ஆண்: .........
ஆண்: அழகா இருக்கும் சின்ன பெண்கள் என் கட்சி அட அழகில்லாம யாரிருந்தாலும் தங்கச்சி

ஆண்: நான் தண்ணி அடிச்சா தானா கெளம்பும் தத்துவ பாட்டு அட தம்பிகளா என் கூட வாங்கடா தாளங்கள் போட்டு டோய் டோய்
குழு: .......
ஆண்: நெனச்சா உடனே மாத்திக்கலாமே ஜிப்பாதான் நாம நெனச்ச மாத்த முடியாதிருப்பது அப்பாதான் நெனச்சா உடனே மாத்திக்கலாமே ஜிப்பாதான் நாம நெனச்ச மாத்த முடியாதிருப்பது அப்பாதான்
ஆண்: முந்திரி பழத்தின் முன்னால் இருப்பது கொட்டைதான் எங்க மச்சான் தலையில் பின்னால் இருப்பது சொட்டைதான் முந்திரி பழத்தின் முன்னால் இருப்பது கொட்டைதான் எங்க மச்சான் தலையில் பின்னால் இருப்பது சொட்டைதான்
ஆண்: நான் தண்ணி அடிச்சா தானா கெளம்பும் தத்துவ பாட்டு அட தம்பிகளா என் கூட வாங்கடா தாளங்கள் போட்டு
ஆண்: மேலே இருந்து கீழே பார்க்கும் ஆகாயம் நம்ம கீழே இருந்து மேலே தூக்கும் சாராயம் மேலே இருந்து கீழே பார்க்கும் ஆகாயம் நம்ம கீழே இருந்து மேலே தூக்கும் சாராயம்
ஆண்: ஓட்ட வாங்கி கோட்டையப் புடிப்பவன் பேச்சாளி சிறு ஓட்டப் போட்டு வீட்டுக்குள் நுழைவது பெருச்சாளி ஹான் ஓட்ட வாங்கி கோட்டையப் புடிப்பவன் பேச்சாளி சிறு ஓட்டப் போட்டு வீட்டுக்குள் நுழைவது பெருச்சாளி
ஆண்: நான் தண்ணி அடிச்சா தானா கெளம்பும் தத்துவ பாட்டு அட தம்பிகளா என் கூட வாங்கடா தாளங்கள் போட்டு.
குழு: ............

Male: Naan thanni adichaa Thaana kilambum thathuva paattu
Male: Hahaan
Male: Naan thanni adichaa Thaana kilambum thathuva paattu Ada thambhigala en kooda vaangada Thaalangal pottu Ada thambhigala en kooda vaangada Thaalangal pottu
Male: ...........
Male: Aambalaiyaaga iruppavan ellam en jaadhi Aana pombalaiyaaga poranthaval ellam ponjaadhi Aambalaiyaaga iruppavan ellam en jaadhi Aana pombalaiyaaga poranthaval ellam ponjaadhi
Male: .........
Male: Azhaga irukkum chinna pengal en katchi Ada azhagillama yaarirunthaalum thangachi

Male: Naan thanni adichaa thaana kilambum Thathuva paattu Ada thambhigala en kooda vaangada Thaalangal pottu doi doi
Chorus: ............
Male: Nenacha udanae maathikalaamae Jippathaan naama Nenacha maatha mudiyaathiruppadhu Appa thaan Nenacha udanae maathikalaamae Jippathaan naama Nenacha maatha mudiyaathiruppadhu appa thaan
Male: Mundhiri pazhathin munnal iruppadhu Kottai thaan Enga machaan thalaiyil pinnal iruppadhu Sottai thaan Mundhiri pazhathin munnal iruppadhu Kottai thaan Enga machaan thalaiyil pinnal iruppadhu Sottai thaan
Male: Naan thanni adichaa thaana kilambum Thathuva paattu Ada thambhigala en kooda vaangada Thaalangal pottu
Male: Mela irunthu keezha paarkum aagayam Namma keezha irunthu mela thookum saarayam Mela irunthu keezha paarkum aagayam Namma keezha irunthu mela thookum saarayam
Male: Otta vaangi kottaiya pudippavan pechaali Siru otta pottu veettukkul nuzhaivadhu peruchaali Haan otta vaangi kottaiya pudippavan pechaali Siru otta pottu veettukkul nuzhaivadhu peruchaali
Male: Naan thanni adichaa thaana kilambum Thathuva paattu Ada thambhigala en kooda vaangada Thaalangal pottu
Chorus: .............
7m arivu song lyrics
kannalane song lyrics in tamil
bigil unakaga
tamil songs lyrics with karaoke
tamil christian songs lyrics pdf
vaathi coming song lyrics
photo song lyrics in tamil
yaar azhaippadhu song download masstamilan
master song lyrics in tamil free download
tamil song lyrics 2020
ovvoru pookalume karaoke with lyrics in tamil
tamil melody songs lyrics
ganapathi homam lyrics in tamil pdf
friendship song lyrics in tamil
3 movie songs lyrics tamil
piano lyrics tamil songs
hanuman chalisa tamil lyrics in english
tamil christian christmas songs lyrics
ovvoru pookalume song
tamil christmas songs lyrics