Added Date: Feb 11, 2022
ஆண்: கூக்கூ என்று குயில் கூவாதோ இன்ப மழை தூவாதோ கூக்கூ என்று குயில் கூவாதோ இன்ப மழை தூவாதோ இந்தக் குயில் எந்த ஊர்க் குயில் நெஞ்சைத் தொடும் இன்னிசைக் குயில்
பெண்: கூக்கூ என்று குயில் கூவாதோ இன்ப மழை தூவாதோ கூக்கூ என்று குயில் கூவாதோ இன்ப மழை தூவாதோ இந்தக் குயில் எந்த ஊர்க் குயில் நெஞ்சைத் தொடும் இன்னிசைக் குயில்
ஆண்: கூக்கூ என்று குயில் கூவாதோ
பெண்: இன்ப மழை தூவாதோ
பெண்: வானம் கை நீட்டும் தூரம் எங்கெங்கும் எங்கள் ராஜாங்கம் ஆகும்
ஆண்: மேகம் தேர் கொண்டு மின்னல் சீர் கொண்டு காதல் ஊர்கோலம் போகும்

பெண்: கல்யாணமோ. தேனாறு கொஞ்சம் பாலாறு கொஞ்சம் பாய்ந்தோடும் நேரம் ஆனந்த மேளம் கூக்கூ....
ஆண்: என்று குயில் கூவாதோ இன்ப மழை தூவாதோ கூக்கூ...
பெண்: என்று குயில் கூவாதோ இன்ப மழை தூவாதோ
ஆண்: இந்தக் குயில் எந்த ஊர்க் குயில்
பெண்: நெஞ்சைத் தொடும் இன்னிசைக் குயில்
ஆண்: கூக்கூ...
பெண்: என்று குயில் கூவாதோ
ஆண்: இன்ப மழை தூவாதோ
ஆண்: கூந்தல் பாய் போடு தோளில் கை போடு கண்ணில் மை போட்ட மானே
பெண்: கையில் கை போடு ஊஞ்சல் நீ போடு என்னைத் தந்தேனே நானே

ஆண்: மேகங்களே. என் நெஞ்சின் தாகம் எப்போது தீரும் கல்யாண ராகம் எப்போது கேட்கும்
ஆண்: கூக்கூ..
பெண்: என்று குயில் கூவாதோ இன்ப மழை தூவாதோ கூக்கூ....
ஆண்: என்று குயில் கூவாதோ இன்ப மழை தூவாதோ
பெண்: இந்தக் குயில் எந்த ஊர்க் குயில்
ஆண்: நெஞ்சைத் தொடும் இன்னிசைக் குயில்
பெண்: இந்தக் குயில்
ஆண்: எந்த ஊர்க் குயில் நெஞ்சைத் தொடும்
பெண்: இன்னிசைக் குயில்

Male: Kookkoo endru kuyil koovaadho Inba mazhai thoovaadho Kookkoo endru kuyil koovaadho Inba mazhai thoovaadho Indha kuyil endha oor kuyil Nenjai thodum innisai kuyil
Female: Kookkoo endru kuyil koovaadho Inba mazhai thoovaadho Kookkoo endru kuyil koovaadho Inba mazhai thoovaadho Indha kuyil endha oor kuyil Nenjai thodum innisai kuyil
Male: Kookkoo endru kuyil koovaadho
Female: Inba mazhai thoovaadho
Female: Vaanam kai neettum Dhooram engengum Engal raajaangam aagum
Male: Megam thaer kondu Minnal seer kondu Kaadhal oorkolam pogum

Female: Kalyaanamo. Thaenaaru konjam paalaaru konjam Paaindhodum neram aanandha melam Kookkoo
Male: Endru kuyil koovaadho Inba mazhai thoovaadho Kookkoo
Female: Endru kuyil koovaadho Inba mazhai thoovaadho
Male: Indha kuyil endha oor kuyil
Female: Nenjai thodum innisai kuyil
Male: Kookkoo
Female: Endru kuyil koovaadho
Male: Inba mazhai thoovaadho
Male: Koondhal paai podu Tholil kai podu Kannil mai potta maanae
Female: Kaiyil kai podu Oonjal nee podu Ennai thandhaenae naanae

Male: Megangalae. En nenjin dhaagam eppodhu theerum Kalyaana raagam eppodhu ketkum
Male: Kookkoo
Female: Endru kuyil koovaadho
Inba mazhai thoovaadho
Kookkoo
Male: Endru kuyil koovaadho Inba mazhai thoovaadho
Female: Indha kuyil endha oor kuyil
Male: Nenjai thodum innisai kuyil
Female: Indha kuyil
Male: Endha oor kuyil nenjai thodum
Female: Innisai kuyil
sarpatta parambarai song lyrics in tamil
yellow vaya pookalaye
enjoy en jaami cuckoo
romantic songs lyrics in tamil
arariro song lyrics in tamil
90s tamil songs lyrics
tamil song lyrics whatsapp status download
kadhalar dhinam songs lyrics
tamil album song lyrics in english
tamil christian songs lyrics free download
natpu lyrics
vathikuchi pathikadhuda
thalapathy song lyrics in tamil
aarariraro song lyrics
tamil bhajans lyrics
en kadhale en kadhale karaoke
mangalyam song lyrics
master songs tamil lyrics
tamil songs lyrics with karaoke
lyrics of soorarai pottru