Sammatham Sammatham Song Lyrics

Neram Nalla Irukku cover
Movie: Neram Nalla Irukku (1987)
Music: M. S. Vishwanathan
Lyricists: Pulamaipithan
Singers: K. J. Yesudas and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: சரி சரி சரி சரி சரி சரி சரி சரி சரி சரி சரி சரி சரி சரி சரி சரி. சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம்

ஆண்: சரியென ஏழு ஸ்வரங்களும் ஆசை மனங்களும் சம்மதம் தந்தனவே
பெண்: சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம்

ஆண்: அலைகடல் பொங்கிடும் ஓசையில் மங்கல வாழ்த்துக்கள் தென்றலில் வந்தனவே

ஆண்: ஒரு பூமாலை இரு தோள் சேரும் திருநாள் தேடும்

பெண்: சரியென ஏழு ஸ்வரங்களும் ஆசை மனங்களும் சம்மதம் தந்தனவே
ஆண்: சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம்

பெண்: அலைகடல் பொங்கிடும் ஓசையில் மங்கல வாழ்த்துக்கள் தென்றலில் வந்தனவே

ஆண்: உன்னைத்தான் எண்ணித்தான் பல நாளாய் காத்திருந்தேன்
பெண்: உள்ளத்தை சொல்லத்தான் ஒரு நேரம் பார்த்திருந்தேன் ஒரு நேரம் பார்த்திருந்தேன்

ஆண்: சிறகிருந்தும் சிறையிருந்த பைங்கிளி
பெண்: விண்வெளி எங்கிலும் வந்து பறந்தது
ஆண்: சிறு சதங்கை ஒலி எழுந்த ஓசையில்
பெண்: பொன்மணி வீணையில் இன்னிசை வந்தது

ஆண்: மழை மேகங்கள் மேடையிடும்
பெண்: சுக ராகங்கள் மாலையிடும் சுக ராகங்கள் மாலையிடும்

பெண்: உள்ளங்கள் சந்திக்கும் ஒரு காதல் ராஜ சபை
ஆண்: எண்ணங்கள் தித்திக்க இனி பேசும் காதல் கலை இனி பேசும் காதல் கலை

பெண்: விழியிரண்டும் கவியரங்கம் ஆனது
ஆண்: இத்தனை கற்பனை எப்படி வந்தது
பெண்: பகல் இருந்தும் நிலவெழுந்து வந்தது
ஆண்: பூமியில் எப்படி வானவில் வந்தது
பெண்: இனி பூப்பூக்கும் மாலை வரும்
ஆண்: அங்கு தேனாறு பாய்ந்து வரும் அங்கு தேனாறு பாய்ந்து வரும்

ஆண்: ஒரு பூமாலை இரு தோள் சேரும் திருநாள் தேடும்...

Female: Sari sari sari sari sari sari sari sari Sari sari sari sari sari sari sari sari Sammadham sammadham sammadham sammadham Sammadham sammadham sammadham sammadham

Male: Sariyaana ezhu swarangalum Aasai manangalum sammadham thandhanavae
Female: Sammadham sammadham sammadham sammadham Sammadham sammadham sammadham sammadham

Male: Alai kadal pongidum oosaiyil Mangala vaazhthukkal thendralil vandhanavae

Male: Oru poo malai iru thozh serum Thirunaal thedum

Female: Sariyena ezhu swarangalum Aasai managalum sammadham thandhanavae
Male: Sammadham sammadham sammadham sammadham

Female: Alai kadal pongidum oosaiyil Mangala vaazhthukkal thendralil vandhanavae

Male: Unnaithaan ennithaan Pala naalaai kaathirunthen
Female: Ullathai sollathaan Oru neram paarthirunthen Oru neram paarthirunthen

Male: Siragirunthum sirai iruntha paingili
Female: Vinveli engilum vandhu paranthathu
Male: Siru sadhangai oli ezhundha osaiyil
Female: Ponmani veenaiyil innisai vandhadhu

Male: Mazhai megangal medaiyidum
Female: Suga raagangal maalaiyidum Suga raagangal maalaiyidum

Male: Sariyena ezhu swarangalum Aasai managalum sammadham thandhanavae
Female: Alai kadal pongidum oosaiyil Mangala vaazhthukkal thendralil vandhanavae

Female: Ullangal sandhikkum Oru kaadhal raaja sabai
Male: Ennangal thithikka Ini pesum kaadhal kalai Ini pesum kaadhal kalai

Female: Vizhirendum kaviyarangam aanadhu
Male: Ithanai karpanai eppadi vandhadhu
Female: Pagal irundhum nilavelundhu vandhadhu
Male: Boomiyil eppadi vaanavil vandhadhu

Female: Ini poopookkum maalai varum
Male: Angu thaenaaru paaindhu varum Angu thaenaaru paaindhu varum

Male: Sariyena ezhu swarangalum Aasai managalum sammadham thandhanavae
Female: Sammadham sammadham sammadham sammadham Sammadham sammadham sammadham sammadham

Male: Alai kadal pongidum oosaiyil Mangala vaazhthukkal thendralil vandhanavae
Female: Sammadham sammadham sammadham sammadham Sammadham sammadham sammadham sammadham
Male: Oru poo malai iru thozh serum Thirunaal thedum

Most Searched Keywords
  • tamil music without lyrics

  • sister brother song lyrics in tamil

  • unnodu valum nodiyil ringtone download

  • pongal songs in tamil lyrics

  • bigil unakaga

  • unnai ondru ketpen karaoke

  • tamil christian songs lyrics with chords free download

  • soorarai pottru mannurunda lyrics

  • mappillai songs lyrics

  • tamil karaoke songs with lyrics for female

  • thullatha manamum thullum padal

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • photo song lyrics in tamil

  • tamil music without lyrics free download

  • devane naan umathandaiyil lyrics

  • 80s tamil songs lyrics

  • amarkalam padal

  • venmegam pennaga karaoke with lyrics

  • karaoke for female singers tamil

  • master movie lyrics in tamil