Ponnapol Manasirukku Vayasirukku Song Lyrics

Neram Nalla Irukku cover
Movie: Neram Nalla Irukku (1987)
Music: M. S. Vishwanathan
Lyricists: Gangai Amaran
Singers: Malasiya Vasudevan and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

குழு: ..........

ஆண்: பொன்னப்போல் மனசிருக்கு வயசிருக்கு புதுப்புது விதத்திலே ஏதேதோ ஆசை இருக்கு ஓஓஒ..இனிமேத்தான் பூஜை இருக்கு

ஆண் : பொன்னப்போல் மனசிருக்கு வயசிருக்கு புதுப்புது விதத்திலே ஏதேதோ ஆசை இருக்கு ஓஓஒ..இனிமேத்தான் பூஜை இருக்கு

ஆண் : அத்தமக நீயுமில்ல மச்சான் மொற நானுமில்ல சொந்தம் வந்து சேர்ந்திருச்சு..

பெண் : ஓஒ.

ஆண்: அத்தமக நீயுமில்ல மச்சான் மொற நானுமில்ல சொந்தம் வந்து சேர்ந்திருச்சு..ஓஓ.

பெண் : ஹோ பொன்னப்போல் மனசிருக்கு வயசிருக்கு புதுப்புது விதத்திலே ஏதேதோ ஆசை இருக்கு ஓஓஒ..இனிமேத்தான் பூஜை இருக்கு

குழு: ..........

ஆண் : மஞ்சளத்தான் பூசிப் பூசி மந்திரமா பேசி பேசி மயங்க வச்சா என்ன கண்ணாலே பெண் : வெக்கத்துல நிக்க வச்சே வார்த்தகள சிக்க வச்சே தூக்கமேதும் இல்ல உன்னால

ஆண் : இது தேனா பாலா தெகட்டவில்ல எப்போதும் பெண் : இது ராவா பகலா நெருக்கமெல்லாம் முப்போகம்

குழு : காதல் மந்திரம் காற்றில் ஒலிக்குது கையும் கையும் ஒண்ணாச்சு காதல் சங்கமம் கூட இருக்குது காலம் நேரம் பாத்தாச்சு

பெண் : கொஞ்சும் கிளி பாட்டப் போல கோட மழக் காத்தப் போல குளிரில் நின்னேன் தெனம் உன்னாலே ஆண் : சின்ன இடை துள்ள துள்ள என்னை அது கிள்ள கிள்ள சிக்கி தவிச்சேன் கன்னிப் பொண்ணாலே

பெண் : விழியோரம் ஈரம் விழுந்ததய்யா முத்தாரம் ஆண் : உன் பாரம் தீரும் அதுக்குத்தானே அச்சாரம் ஏலோலங்கடி ஏத்தம் இறைக்குது பூவும் பூவும் காத்தாட குழு : ஏலப்பூங்குழல் மோகம் சிந்துது ஏங்கும் உள்ளம் கூத்தாட

பெண் : பொன்னப்போல் மனசிருக்கு வயசிருக்கு புதுப்புது விதத்திலே ஏதேதோ ஆசை இருக்கு ஓஓஒ..இனிமேத்தான் பூஜை இருக்கு..

Chorus: ............

Male: Ponna pol manasirukku vayasirukku Pudupudhu vidhathilae yedhoyedho aasai irukku Oo oo oo inimae thaan poojai irukku

Male: Athamaga neeyum illa Machaan mora naanum illa Sondham vandhu sernthiruchu
Female: Hoo ooo
Male: Athamaga neeyum illa Machaan mora naanum illa Sondham vandhu sernthiruchu

Female: Hoo ponna pol manasirukku vayasirukku Pudupudhu vidhathilae yedhoyedho aasai irukku Oo oo oo inimae thaan poojai irukku

Chorus: ...........

Male: Manjal thaan poosi poosi Mandhirama pesi pesi Mayanga vachaa enna kannalae
Female: Vetkathula nikka vecha Vaarthaigala sikka vecha Thookamaedhum illa unnala

Male: Idhu thaena paala Thegattavilla eppodhum
Female: Idhu raava pagalaa Nerukkamellam muppogam

Chorus: Kaadhal mandhiram kaattril olikkudhu Kaiyum kaiyum onnachu Kaadhal sangamum kuda irukkudhu Kaala neram paarthachu

Male: Ponna pol manasirukku vayasirukku Pudupudhu vidhathilae yedhoyedho aasai irukku Oo oo oo inimae thaan poojai irukku

Chorus: ..........

Female: Konjum kili patta pola Koda mazha kaatha pola Kuliril ninnen dhenam unnalae

Male: Chinna idai thulla thulla Ennai adhu killa killa Sikki thavichen kanni ponnaalae

Female: Vizhi oram eeram Vizhunthathaiyaa muthaaram
Male: Un baaram theerum Adhukku thaanae achaaram Yelolangadi yetham iraikkudhu Poovum poovum kaathaada
Chorus: Yelapoonguzhal mogam sindhudhu Engum ullam koothaada

Female: Ponna pol manasirukku vayasirukku Pudupudhu vidhathilae yedhoyedho aasai irukku Oo oo oo inimae thaan poojai irukku

Most Searched Keywords
  • tamil love feeling songs lyrics download

  • aasai nooru vagai karaoke with lyrics

  • neerparavai padal

  • soorarai pottru tamil lyrics

  • tamil songs karaoke with lyrics for male

  • enjoy en jaami cuckoo

  • google google tamil song lyrics in english

  • unsure soorarai pottru lyrics

  • sarpatta lyrics in tamil

  • kaatu payale karaoke

  • siruthai songs lyrics

  • thevaram lyrics in tamil with meaning

  • aagasam song soorarai pottru mp3 download

  • tamil mp3 songs with lyrics display download

  • chinna chinna aasai karaoke mp3 download

  • kannamma song lyrics

  • tamil devotional songs lyrics pdf

  • bigil unakaga

  • aagasam soorarai pottru lyrics

  • naan pogiren mele mele song lyrics