Yamma Yamma Naan Song Lyrics

Neram Nalla Irukku cover

ஆண் : யம்மா யம்மா நான் முத்து குளிக்கட்டுமா உன்னை ஒத்தியெடுத்து பொத்தி எடுத்து முத்தம் கொடுக்கட்டுமா நல்ல முத்து எடுத்து இப்ப உனக்கு கட்டிக் கொடுக்கட்டுமா

பெண் : உன்னாலத்தான் இப்ப சூடாச்சு மனசு உன் உச்சி தொடங்கி பாதம் வரைக்கும் எல்லாமே புதுசு தினம் உன்ன நெனச்சு கண்ணு முழிச்சு ஓடாச்சு வயசு.. ஆண் : யம்மா யம்மா..

பெண்: அடி யம்மா யம்மா.

ஆண் : வெள்ளிமணி கொலுசு அது சொன்னக் கத புதுசு புது மல்லிக மொட்டுக்கும் குங்குமப் பொட்டுக்கும் வேளை வந்தாச்சு

பெண் : வெத்தல பாக்கு வச்சு நல்ல மல்லிக பூவும் வச்சு ஒரு தாலியக் கட்டி மேளத்த தட்டி நீ கூடவா

ஆண் : தெக்கு பக்க காத்து சுத்துதென்ன பாத்து முத்திரைய நீ போட நாள் பாத்து வா பெண் : ஒத்திகைய நீ பாக்க என் கூட வா

ஆண் : யம்மா யம்மா நான் முத்து குளிக்கட்டுமா உன்னை ஒத்தியெடுத்து பொத்தி எடுத்து முத்தம் கொடுக்கட்டுமா நல்ல முத்து எடுத்து இப்ப உனக்கு கட்டிக் கொடுக்கட்டுமா பெண் : யம்மா யம்மா..

ஆண் : அடி யம்மா யம்மா.

பெண் : வைகையில் வந்த வெள்ளம் என் உள்ளத்தில் வந்ததென்ன வரும் தையில நானும் கையில வாரேன் பூப்போல தானே

ஆண் : கண்ணுல மை எழுதி என்னை கட்டி இழுத்ததென்ன இந்த மண்ணுல வாழும் காலம் வரையில் உன் கூடத்தானே

பெண் : பொன்னுமணி தேரு பூட்டி வச்சதாரு எண்ணி எண்ணி பாராத நாளுமில்ல ஆண் : என்ன சொல்லி பாராட்ட நாவும் வரல்ல

பெண் : உன்னாலத்தான்..
ஆண்: அடி உன்னாலத்தான் பெண் : இப்ப சூடாச்சு மனசு
ஆண்: இப்ப சூடாச்சு மனசு உன் உச்சி தொடங்கி பாதம் வரைக்கும் எல்லாமே புதுசு..ஹாஹ் தினம் உன்ன நெனச்சு கண்ணு முழிச்சு ஓடாச்சு வயசு.. ஆண் : யம்மா யம்மா..

பெண் : அடி யம்மா யம்மா

ஆண் : நான் முத்து குளிக்கட்டுமா பெண் : வந்து முத்து குளிச்சுக்குங்க ஆண் : உன்னை ஒத்தியெடுத்து பொத்தி எடுத்து முத்தம் கொடுக்கட்டுமா நல்ல முத்து எடுத்து இப்ப உனக்கு கட்டிக் கொடுக்கட்டுமா. பெண் : யம்மா யம்மா..

ஆண் : அடி யம்மா யம்மா

Male: Yamma yamma naan muthu kulikattuma Unnai othiyeduthu pothi eduthu Mutham kodukattuma Nalla muthu eduthu ippa unakku Katti kodukkattuma

Female: Unnalathaan ippa soodachu manasu Un utchi thodangi paadham varaikkum Ellamae pudhusuu Dhinam unna nenachu kannu mulichu odaachu vayasu
Male: Yamma yamma ..
Female: Ada yamma yamma..

Male: Velli mani kolusu Adhu sonna kadha pudhusu Pudhu malliga mottukkum Kunguma pottukkum velai vandhaachu

Female: Vethala paakku vechu Nalla malliga poovum vechu Oru thaaliya katti Melatha thatti nee koodavaa

Male: Thekku pakka kaathu Suthuthenna paathu Muthiraiya nee poda naal paarthu vaa
Female: Othigaiya nee paakka en kooda vaa

Male: Yamma yamma naan muthu kulikattuma Unnai othiyeduthu pothi eduthu Mutham kodukattuma Nalla muthu eduthu ippa unakku Katti kodukkattuma

Female: Yamma yamma ..
Male: Adi yamma yamma..

Female: Vaigaiyil vandha vellam En ullathil vandhadhenna Varum thaiyila naanum Kaiyila vaaren poopola thaanae

Male: Kannula mai ezhuthi Ennai katti eluthathenna Indha mannula vaazhura kaalam varaiyil Un koodathaanae

Female: Ponnumani thaeru pooti vechadhaaru Enni enni paaradha naalum illa
Male: Enna solli paratta naavum varala

Female: Unnala thaan
Male: Adi unnala thaan
Female: Ippa soodachu manasu
Male: Ippa soodachu manasu
Female: Un itchi thodangi paadham varaikkum Ellamae pudhusu
Male: Hahaha
Female: Dhinam unna nenachu kannu mulichi Odaachu vayasu
Male: Yamma yamma ..
Female: Ada yamma yamma..

Male: Naan muthu kulikattuma
Female: Vandhu muthu kulichukonga
Male: Unnai othiyeduthu pothi eduthu Mutham kodukattuma Nalla muthu eduthu ippa unakku Katti kodukkattuma
Female: Yamma yamma ..
Male: Adi yamma yamma..

Most Searched Keywords
  • uyire uyire song lyrics

  • kutty pattas full movie download

  • neerparavai padal

  • national anthem in tamil lyrics

  • lollipop lollipop tamil song lyrics

  • aasirvathiyum karthare song lyrics

  • anbe anbe tamil lyrics

  • bujjisong lyrics

  • tamil christian christmas songs lyrics

  • kutty story song lyrics

  • thangachi song lyrics

  • happy birthday song lyrics in tamil

  • new tamil karaoke songs with lyrics

  • tamil songs lyrics and karaoke

  • karaoke lyrics tamil songs

  • nee kidaithai lyrics

  • kai veesum kaatrai karaoke download

  • tamil songs to english translation

  • porale ponnuthayi karaoke

  • mahabharatham lyrics in tamil