Eravuttu Eni Edukkum Song Lyrics

Thaaikkuppin Thaaram cover

ஆண்: ஆஹா பச் விட்டதடி ஆசை விளாம் பழத்து ஓட்டோடே

பெண்: ஊம்

ஆண்: அப்படி வேதாந்தி சொன்னாலும் உன்னை விட மாட்டேன் கூட்டோடே

பெண்: ஏறவுட்டு ஏணி எடுக்கும் ஆம்பள ஜாதி உன்னை எப்படித்தான் நம்பிடுவா பொம்பள ஜாதி

ஆண்: எல்லோரும் போலே நானும் இருக்க மாட்டேன் சிங்கக் குட்டி எல்லோரும் போலே நானும் இருக்க மாட்டேன் சிங்கக் குட்டி கல்லோடி உன் மனசு கரைஞ்சிடாதோ தங்கக் கட்டி

ஆண்: ஏறவுட்டு ஏணி எடுக்கும் பொம்பள ஜாதி உன்னை எப்படித்தான் நம்பிடுவான் ஆம்பள ஜாதி இந்த ஆம்பள ஜாதி

பெண்: ஜல்லிக் கட்டு காளைப் போலே தாவித் தாவி துள்ளுறே நொல்லைக் கண்ணே உருட்டி உருட்டிக் காட்டுறே ஒய் ஒய்

பெண்: ஜல்லிக் கட்டு காளைப் போலே தாவித் தாவி துள்ளுறே நொல்லைக் கண்ணே உருட்டி உருட்டிக் காட்டுறே நீ சமயம் பார்த்து மாட்டிக்கிட்டே
ஆண்: ஆங்

பெண்: சரசமாகப் பேசிக்கிட்டே வெரைச்சு வேறே நின்னுக்கிட்டே அட சரிதான் போ போ தெரியும்

பெண்: மானாபிமானம் விட்டு மனுஷன் போலே நின்னுக்கிட்டு மானாபிமானம் விட்டு மனுஷன் போலே நின்னுக்கிட்டு தானாகத் தட்டுக் கெட்டு தவிக்கிறாயே வெக்கங்கெட்டு

பெண்: ஏறவுட்டு ஏணி எடுக்கும் ஆம்பள ஜாதி உன்னை எப்படித்தான் நம்பிடுவா பொம்பள ஜாதி இந்த பொம்பள ஜாதி

ஆண்: மண்ணை நம்பி மரமிருக்குது தெரிஞ்சிக்க வேணும் அடி உன்னை நம்பி நானிருக்கேன் புரிஞ்சிக்க வேணும் மண்ணை நம்பி மரமிருக்குது தெரிஞ்சிக்க வேணும் அடி உன்னை நம்பி நானிருக்கேன் புரிஞ்சிக்க வேணும்

ஆண்: மனசும் மனசும் ஒட்டிக்கிச்சு மன்மதன் கணையும் பட்டுக்கிச்சு விரலும் விரலும் தொட்டுக்கிச்சு இந்த வயலும் வாய்க்கால் போலே இரு மனசும் ஒரு மனசாய் இருந்திட வேணும் நம்ம திருமணத்தைக் கண்டு ஊரும் திருந்திட வேணும்

பெண்: ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண்: ஹ்ம்ம்...ஹி ஹி ஹீ ஹீ..

இருவர்: இரு மனசும் ஒரு மனசாய் இருந்திட வேணும் நம்ம திருமணத்தைக் கண்டு ஊரும் திருந்திட வேணும் ஊரும் திருந்திட வேணும் யாரும் திருந்திட வேணும்

Male: Aahaa buch vittadhadi aasai Vilaam pazhathu ottodae

Female: Ummm

Male: Appadi vaedhaanthi sonnaalum Unnai vida maattaen koottodae

Female: Yaeravuttu yaeni edukkum Aambala jaadhi Unnai eppadi thaan nambiduvaa Pombala jaadhi

Male: Ellorum polae naanum Irukka maatten singa kutti Ellorum polae naanum Irukka maatten singa kutti Kallodi un manasu karainjidaadho Thanga katti

Male: Yaeravuttu yaeni edukkum Pombala jaadhi Unnai eppadi thaan nambiduvaan Aambala jaadhi Indha aambala jaadhi

Female: Jalli kattu kaalai polae Thaavi thaavi thullurae Nollai kannae urutti urutti Kaatturae oi oi

Female: Jalli kattu kaalai polae Thaavi thaavi thullurae Nollai kannae urutti urutti Kaatturae Nee samayam paarthu maattikkittae
Male: Aang
Female: Sarasamaaga pesikkittae Veraichu vaerae ninnukkittae Ada sari thaan po po theriyum

Male: Yaeravuttu yaeni edukkum Pombala jaadhi Unnai eppadi thaan nambiduvaan Aambala jaadhi Indha aambala jaadhi

Female: Maanaabimaanam vittu Manushan polae ninnukkittu Maanaabimaanam vittu Manushan polae ninnukkittu Thaanaaga thattu kettu Thavikkiraayae vekkangkettu

Female: Yaeravuttu yaeni edukkum Aambala jaadhi Unnai eppadi thaan nambiduvaa Pombala jaadhi Indha pombala jaadhi

Male: Mannai nambi maramirukkudhu Therinjukka venum Adi unnai nambi naanirukken Purinjukka venum Mannai nambi maramirukkudhu Therinjukka venum Adi unnai nambi naanirukken Purinjukka venum

Male: Manasum mansum ottikkichu Manmadhan kanaiyum pattukkichu Viralum viralum thottukkichu Indha vayalum vaaikkaal polae Iru manasum oru manasaai irundhida venum Namma thirumanathai kandu Oorum thirundhida venum

Female: Hmm hmmm
Male: Hmm . hi hi hee hee.

Both: Iru manasum oru manasaai irundhida venum Namma thirumanathai kandu Oorum thirundhida venum Oorum thirundhida venum Ellarum thirundhida venum

Most Searched Keywords
  • tamil songs without lyrics only music free download

  • yaar azhaippadhu song download

  • nenjodu kalanthidu song lyrics

  • happy birthday song lyrics in tamil

  • namashivaya vazhga lyrics

  • sarpatta parambarai song lyrics tamil

  • kannalane song lyrics in tamil

  • google song lyrics in tamil

  • neerparavai padal

  • a to z tamil songs lyrics

  • poove sempoove karaoke

  • tamil tamil song lyrics

  • usure soorarai pottru

  • rummy koodamela koodavechi lyrics

  • mgr karaoke songs with lyrics

  • tamil devotional songs karaoke with lyrics

  • tamil love feeling songs lyrics

  • medley song lyrics in tamil

  • old tamil songs lyrics

  • tamil album song lyrics in english