Added Date: Feb 11, 2022
பெண்: ஆஅ...ஆ..ஆ..ஆ.. ஆ...ஆ..ஆஅ..ஆ.. அ...அ....அ...ஆஆ...
பெண்: சிங்கார காத்து.. சிங்கார காத்து நெஞ்சோடு சேர்த்து... பண்ணாத கூத்து கண்டாளே நேத்து சிங்கார காத்து நெஞ்சோடு சேர்த்து. பண்ணாத கூத்து கண்டாளே நேத்து
பெண்: என்னான்னுதான் சொல்வாளோ சொல்லாமத்தான் நிப்பாளோ
பெண்: சிங்கார காத்து நெஞ்சோடு சேர்த்து பண்ணாத கூத்து கண்டாளே நேத்து
பெண்: நான் மஞ்ச வச்சும் பத்தலியே..
ஆண்: ஆஹா
பெண்: நான் பொட்டும் வச்சும் ஒட்டலியே.
ஆண்: ஓஹோ
பெண்: மஞ்ச பத்தி பொட்டும் ஒட்டி மாமதுரை தேரு வரும்
பெண்: ஏஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே பொண்ணோட சேர்ந்தா போதும் அட கண்ணால பார்த்தா வாழும் ஆசை நெஞ்சுல அன்ன பட்சி துள்ளுது கண்ணாடி பார்த்தா ஏக்கம் தெனம் இல்லாம போச்சே தூக்கம்
பெண்: நீரே இல்லாம மீனா நீதான் இல்லாம நானா இதயம் ரெண்டாகி இரண்டு துண்டாகி போகும் பாடும்
ஆண்: ஆத்தங்கரை தோப்புக்குள்ள ஆவாரம்பூ காட்டுக்குள்ள சாடை வச்சு பாட்டுக்குள்ள பாடுறது யாரு புள்ள
பெண்: நான் மச்சு ஊட்டு தங்கக்கிளி...
ஆண்: ஆஹா..ஹா..
பெண்: ஒன் இச்சையுள்ள பச்சைக்கிளி..
ஆண்: ம்ம்ஹ்ம்ம்
பெண்: பச்சைக் கிளி பாஷையில பேசும் மொழி காதல் மொழி
பெண்: ஏஹே ஹே ஹே ஹேஹே சொல்லாத யாரும் கேட்டா இவ சொல்லாம போக மாட்டா காலம் வந்திடும் கையில் வந்து துள்ளிடும் ஜவ்வாது வாசம் வீசும் இந்த கஸ்தூரி மானும் பேசும்
பெண்: நீதான் எங்கூரு ராசா நான்தான் உன்னோட ரோசா தெனமும் என்னோட நெனப்பு உண்டாகி நீதான் தேடு
பெண்: சிங்கார காத்து.. நெஞ்சோடு சேர்த்து பண்ணாத கூத்து கண்டாளே நேத்து என்னான்னுதான் சொல்வாளோ சொல்லாமத்தான் நிப்பாளோ
பெண்: சிங்கார காத்து நெஞ்சோடு சேர்த்து பண்ணாத கூத்து கண்டாளே நேத்து..

Female: Aa..aaa..aa..aa.. Aa..aa...aaa...aa.. A...a...a...aaa...
Female: Singaara kaaththu. Singaara kaaththu nenjodu saertthu Pannaatha kooththu kandaalae naeththu Singaara kaaththu nenjodu saertthu Pannaatha kooththu kandaalae naeththu
Female: Ennaannuthaan solvaalo Sollaamaththaan nippaalo
Female: Singaara kaaththu. Singaara kaaththu nenjodu saertthu
Female: Naan manja vachchum paththaliyae
Male: Aaha
Female: Naan pottum vachchum ottaliyae
Male: Ooho
Female: Manja paththi pottum otti
Maamadhurai thaeru varum
Female: Yaehae hae hae hae hae hae hae Ponnoda saernthaa pothum Ada kannala paarththaa vaazhum Aasai nenjula anna patchi thulluthu Kannaadi paarththaa yaekkam Thenam illamaa pochchae thookam
Female: Neerae illaama meenaa Neethan illaama naanaa Idhayam rendaagi irandu thundaagi Pogum padum
Male: Aaththangarai thoppukulla Aavaarampoo kaattukulla Saadai vachchu paattukulla Paadurathu yaaru pulla
Female: Naan machchu voottu thangakkili
Male: Aahaa..haa
Female: On itchchaiyulla pachchaikili
Male: Mmhmmm
Female: Pachchai kili pashaiyil
Pesum mozhi kadhal mozhi
Female: Yaehae hae hae hae hae Sollaatha yaarum kettaa Iva sollaama pogamaattaa Kaalam vanthidum kaiyil vanthuthullidum Javvaathu vaasam veesum Intha kasthoori maanum pesum
Female: Neethaan enkooru raasaa Naanthaan unnoda rosaa Thenamum ennoda nenappu Undaagi neethaan thaedu
Female: Singaara kaaththu nenjodu saertthu Pannaatha kooththu kandaalae naeththu Ennaannuthaan solvaalo Sollaamaththaan nippaalo
Female: Singaara kaaththu nenjodu saertthu Pannaatha kooththu kandaalae naeththu
mappillai songs lyrics
chill bro lyrics tamil
a to z tamil songs lyrics
tamil karaoke songs with tamil lyrics
kodiyile malligai poo karaoke with lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
mahishasura mardini lyrics in tamil
love songs lyrics in tamil 90s
3 movie song lyrics in tamil
maruvarthai pesathe song lyrics
dosai amma dosai lyrics
best tamil song lyrics for whatsapp status download
nanbiye song lyrics
raja raja cholan song lyrics tamil
um azhagana kangal hephzibah renjith mp3 download
jimikki kammal lyrics tamil
ka pae ranasingam lyrics in tamil
aathangara marame karaoke
tamil love feeling songs lyrics download
azhagai nirkum yaar ivargal lyrics