Raasa Ilayaraja Song Lyrics

Solaiyamma cover
Movie: Solaiyamma (1992)
Music: Deva
Lyricists: Kasthuri Raja
Singers: Gangai Amaran and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: ராசா இளையராசா படிச்ச பாட்டுப் படிக்கிறேன் கேளு நான் மருத பக்கத்து ஆளு.

ஆண்: ராசா இளையராசா படிச்ச பாட்டுப் படிக்கிறேன் கேளு நான் மருத பக்கத்து ஆளு எந்த மனசும் கெறங்கும் நெதமும் கேட்டு எட்டு தெசையும் ஜெயிக்கும் அவரு பாட்டு ஹோய்

பெண்: ஆஅ...ஆ...ஆ..ஆ...ஆ. ஆஅ..ஆ...அ...ஆ..அ.... ராசா இளையராஜா படிச்ச பாட்டு இழுக்குது ஆள நீ பாடி மயக்குற காள

பெண்: காலம் பூரா கருக்கலுல களை எடுக்க போகையிலே கழனியிலே கன்னிப் பொண்ணுக்கு மெட்டுக் கட்டி பாட்டு வரும்

ஆண்: ஹே ஹேய் ஆடு மேய்க்க போகையிலே ஆலமர நிழலுக்குள்ள ஏல மல காத்தடிக்க எட்டு வகை பாட்டு வரும்

பெண்: மாலை நேரம் மசங்குறப்போ பாட்டு வரும்... அந்த பாட்டுக்குள்ள சந்தமெல்லாம் கேட்டு வரும்
ஆண்: ஒரு காரணமில்ல கவலை இல்ல தானா பொறக்கும் பாட்டு தானா பொறக்கும் பாட்டு

பெண்: ராசா இளையராஜா படிச்ச பாட்டு இழுக்குது ஆள நீ பாடி மயக்குற காள

குழு: குத்தாலத்துல காத்து அடிச்சு ஊதல் அடிக்குது மாமனுக்கு ஊதல் அடிக்குது மாமனுக்கு கும்மாளந்தான் போடச் சொல்லி மேலுக் கொதிக்குது மதனிக்கு மேலுக் கொதிக்குது மதனிக்கு

பெண்: மாமரத்து சோலக்குள்ள மஞ்ச தேச்சு குளிக்கையிலே மாமன் எட்டிப் பாத்துப்புட்டான் மையலுக்கு பாட்டு வரும்

ஆண்: ஹேஹே தோப்புக்கொரு குலை இருக்கும் கொய்யா மரத் தோப்புக்குள்ள சொக்கி நிக்கும் மாமனுக்கு ஒத்துக்கிட்டா பாட்டு வரும்

பெண்: ஹே...சாமக் கோழி கூவையிலும் பாட்டு வரும் அந்த பாட்டுக்குள்ள ஏக்கமெல்லாம் சேர்ந்து வரும்
ஆண்: ஒரு ராத்திரி இல்ல பகலும் இல்ல தானா பொறக்கும் பாட்டு தானா பொறக்கும் பாட்டு

பெண்: ராசா இளையராஜா படிச்ச பாட்டு இழுக்குது ஆள நீ பாடி மயக்குற காள
ஆண்: எந்த மனசும் கெறங்கும் நெதமும் கேட்டு எட்டு தெசையும் ஜெயிக்கும் அவரு பாட்டு

ஆண்: ஹே ராசா இளையராசா படிச்ச பாட்டுப் படிக்கிறேன் கேளு நான் மருத பக்கத்து ஆளு.. ஆஹ் ஹா டுர்ர்ர்ரர்...
பெண்: ஆஅ...ஆ...ஆ..ஆ...ஆ. ஆஅ..ஆ...அ...ஆ..அ....

Male: Rasa ilayarasa padichcha Paattu padikkiraen kelu Naan marutha pakkaththu aalu

Male: Rasa ilayarasa padichcha Paattu padikkiraen kelu Naan marutha pakkaththu aalu Entha manasum kerangum nedhamum kettu Ettu thesaiyum jeyikkum avaru paattu hoi

Female: Aaa...aa.aa.aa..aa. Aaa...aa.aa.aa..aa. Rasa ilayarasa padichcha Paattu izhukkuthu aala nee paadi mayakkura kaala

Female: Kaalam pooraa karukkalula Kalai edukka pogaiyilae Kazhaniyilae kanni ponnukku Mettu katti paattu varum

Male: Haei haei aadu meikka pogaiyilae Aalamara nizhalukulla yaela mala kaaththadikka Ettu vagai paattu varum

Female: Maalai eram masangurappo paattu varum Antha paattukulla santhamellaam kettu varum
Male: Oru kaaranamilla kavalai illa Thaanaa porakkum paattu thaanaa porakkum paattu

Female: Rasa ilayarasa padichcha Paattu izhukkuthu aala nee paadi mayakkura kaala

Chorus: Kuththaalaththula kaaththu adichchu Oodhal adikkuthu maamanukku Oodhal adikkuthu maamanukku Kummaalanthaan poda solli Melu kodhikkuthu madhanikku Melu kodhikkuthu madhanikku

Female: Maamaraththu solakkula Manja thechchu kulikkaiyilae Maaman etti paaththupputtaan Maiyalukku paattu varum

Male: Hae hae thoppukkoru kuzhai irukkum Koiyaa mara thoppukkulla Sokki nikkum mamanukku Oththukittaa paattu varum

Female: Hae..saama kozhi koovaiyilum paattu varum Antha paattukulla yaekkamellaam sernthu varum
Male: Oru raaththiri illa pagalum illa Thaanaa porakkum paattu thaanaa porakkum paattu

Female: Rasa ilayarasa padichcha Paattu izhukkuthu aala nee paadi mayakkura kaala
Male: Entha manasum kerangum nedhamum kettu Ettu thesaiyum jeyikkum avaru paattu

Male: Rasa ilayarasa padichcha Paattu padikkiraen kelu Naan marutha pakkaththu aalu Aah haa durrrrr..
Female: Aaa...aa.aa.aa..aa. Aaa...aa.aa.aa..aa.

Other Songs From Solaiyamma (1992)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • mudhalvane song lyrics

  • soorarai pottru theme song lyrics

  • tamil song lyrics in english

  • tamil songs lyrics with karaoke

  • soorarai pottru movie lyrics

  • kaatu payale karaoke

  • tamil christian songs lyrics in english

  • dingiri dingale karaoke

  • soorarai pottru songs singers

  • verithanam song lyrics

  • tamil gana lyrics

  • nerunjiye

  • happy birthday lyrics in tamil

  • cuckoo cuckoo song lyrics dhee

  • tamil song meaning

  • tamil songs lyrics download free

  • poove sempoove karaoke

  • isaivarigal movie download

  • tamil love song lyrics in english

  • 3 movie song lyrics in tamil