Ellam Inba Mayam Song Lyrics

Manamagal cover
Movie: Manamagal (1951)
Music: C. R. Subbaraman
Lyricists: Udumalai Narayanakavi
Singers: P. Leela and M. L. Vasanthakumari

Added Date: Feb 11, 2022

பெண்: எல்லாம் இன்ப மயம்... எல்லாம் இன்ப மயம் புவி மேல் இயற்கையினாலே இயங்கும் எழில் வளம் எல்லாம் இன்ப மயம்...புவி மேல் இயற்கையினாலே இயங்கும் எழில் வளம் எல்லாம் இன்ப மயம்...

பெண்: அல்லாதனவும் ஆவனவும்... ஆஆ..ஆ...ஆ...ஆ..ஆ...ஆ... அல்லாதனவும் ஆவனவும் தெரிந்த அல்லாதனவும் ஆவனவும் தெரிந்த நல்லோர் மனதினில் நாடும் அனபானவோர் வினை முடிவ

பெண்: எல்லாம் இன்ப மயம் எல்லாம் இன்ப மயம் புவி மேல் இயற்கையினாலே இயங்கும் எழில் வளம் எல்லாம் இன்ப மயம்...

பெண்: மலையில் அருவியிலே வளர் மழலை மொழிதனிலே மலையில் அருவியிலே வளர் மழலை மொழிதனிலே

பெண்: மலரின் மணந்தனிலே வயலின் பயிர்தனில் மனையாள் பணிதனிலே நிலவின் ஒளியாலும் குழலின் இசையாலும் நீலக்கடல் வீசும் அலையாலுமே

பெண்: கலைஞன் சிலையிலும் கவிதை பொருளிலும் கான மாமயிலின் ஆடல் அறு சுவையில் காதலோடு மனிதன் புலன் காண்பது

பெண்: எல்லாம் இன்ப மயம்...

பெண்: கரிஸநிதபமபதநி...இன்ப மயம்

பெண்: நிரிஸநி தபமபகரி...இன்ப மயம்

பெண்: எல்லாம் இன்ப மயம்

பெண்: ரிகரிஸநி தநிரிஸ நிதபதா மபகரி...இன்ப மயம்

பெண்: நிநிஸநி தநிபப தமபரிக மதநிஸரி...இன்ப மயம்

பெண்: தநிசரிதநிரிநிதநி மதகசரிக மபதநி...இன்ப மயம்

பெண்: நிநிஸநி தநிதத பமகரிகஸ மபதநி...இன்ப மயம்

பெண்: ரிகரிஸரிகக...ஆ..ஆஅ...ஆ..ஹா ரிகரிசரிககரி கரிரிஸதஸ ஸதபதபப ஸதத ரிஸஸக ஸரிதஸபதரி...இன்ப மயம்

பெண்: தஸகபதப கபகக தபபத ககதப கரிகரிரி ஸதகசகரித பஸதக பகதப ஸதரிஸகரி இன்ப மயம்

பெண்: நிஸநிநிஸஸ ஆஅ... நிஸநிநி ஸஸநிக ஸநிஸத மதநிக ஸநிமத ஸநிமநி நிமதத மகஸம கதமநி தஸநிகஸமக இன்ப மயம்

பெண்: தநிதத நிநிதநி தமதநிநி மகமததகம மஸகம தநிசக ஸகநிஸ தநிமத கமதநிஸமக இன்ப மயம்

பெண்: மபதநிபப..ஆஅ.. ரிககரி சநிநி தபகரி ரிபமரி ககரிஸ நிநிதப மபதநி ஸரிமபதநி ஸஸரிமபத ககரிஸரி நிநிதபநி ககரிஸரி இன்ப மயம்

பெண்: ரிரிஸநி சரிரிச நிசதப மபரிரிரி மபததஸரி மபதரி ஸரிநிஸ பதமப பமரிகஸரிஸரி இன்ப மயம்

பெண்: ரிகரிக ரிஸநிஸ கரிஸரிஸ நிஸநி தநிதபமபத கரிஸநி தபமக ரிமகப

பெண்: தநிதநி நிதபம கதமப கரிஸரி கமபத நிஸரிகஸரி பதமப ஸநிபத மபகரி ஸரிநிச தநிஸநி தபமப

பெண்: நிதநித பமபரி ஸரிஸநி தநிகரி சநிதப தபமகஸரி

பெண்: ரிகஸரி கமபத ரிஸநிதநிப

பெண்: தநிபத நிஸரிக ரிசநிதபநி

பெண்: பதமபத நிஸரிகஸரி நிஸரி

பெண்: கஸரிநிச கமபதநிஸ

பெண்: ரிகஸரிகரி

பெண்கள்: பதமபதநி கரிக ரிஸப தபகதஸரி

பெண்கள்: கரிஸ தபம நிதப ரிஸநி நிகமபதநிஸநிதரிஸ நிஸநிதபஸநி ஸாநிதப ஸரிகமபதநி இன்ப மயம் எல்லாம் இன்ப மயம்...

பெண்கள்: எல்லாம் இன்ப மயம் எல்லாம் இன்ப மயம் புவி மேல் இயற்கையினாலே இயங்கும் எழில் வளம் எல்லாம் இன்ப மயம்...

Female: Ellam inba mayam. Ellam inba mayam puvimel Iyarkayinalae iyangum ezhilvazham Ellam inba mayam Puvimel iyarkayinalae iyangum Ezhilvazham ellam inba mayam

Female: Alla thanavum avanamum. Aa..aa...aa..aa.a.aa...aa. Alla thanavum avanamum therintha Alla thanavum avanamum therintha Nallor manathinil nadhum Anbaana por viraimudhiva

Female: Ellam inba mayam. Ellam inba mayam puvimel Iyarkayinalae iyangum ezhilvazham Ellam inba mayam

Female: Malaiyin aruviyilae Valar mazhalai mozhithanilae Malaiyin aruviyilae Valar mazhalai mozhithanilae

Female: Malarin manam thanil Vayalin payirthanil Manaiyal panithalilae Nilavin ozhiyalae kulalin isaiyalum Neela kadal veesum alaiyalumae

Female: Kalaignan silaiyilum Kavithai porulilum Gana mamayilin adal arusuvaiyai Kadhalodhu manithanin pulan kanba

Female: Ellam inba mayam.

Female: Grsndpmpdn .inbamayam

Female: Nrsndpmpdn .inbamayam

Female: Ellam inba mayam.

Female: Rgrsndnrsndpdmpdn .inbamayam..

Female: Nnsdnppdmprgmpdnsr .inabamayam

Female: Dnsndnrndnmdgsrgmpdn.inbamayam

Female: Nnsndnddpmgrgsmpdn ..inabamayam

Female: Rgrsrgg aaa..aaa.aaa.haa Rgrsrgg rsrr sdssdpd pps Ddr ssgs rds gpdr .inba mayam

Female: Dsdp dpgp ggdppd gddpgr grrs Sdsgrdpsdg pgdpsdrsgr... inbamayam

Female: Nsnnss aaa. Nsnnss ngsns dmdngsn mdsn Mnnmddmg smgdmndsngsmg..inbamayam

Female: Dnddnn dndmdnn mdmddgmgmmsgmdns Gsgrsdnmd gm dn smg ..inba mayam

Female: Mpdn pp aaa. Rggrs nndpdr.. Rpmrggrsnndpmpdnsr rmpdns Srmpdnggrsr nndpd ggrsr ..inba mayam..

Female: Rrsnsrrsnsdpmprrrmpdd srmpd Rsrnspdmppmrggrsr .inba mayam.

Female: Rgrgrsnsgrsrrsndndpmpdgrs ndp mgrgmp

Female: Dndnndpmgdpmgr srgm pdnsrgsr Pdmpsnpdmpgr srnsdnsndpmp

Female: Ndndp mprsrsn grgrs ndp dpmgsr

Female: Rgsrgmpdrsndnp

Female: Dnpdnsrgrsndpn

Female: Pdmpdnsrgsr

Female: Gsrgsrnsdmpdns

Female: Rgrsgr

Females: Pdmpdn grgrsp dpgsgr Grs dpm ndp rsn rgmpdns

Females: Grgrsnd rsrrsndp snsndpmnd Grsnd rsndpm grsrgmpdn ..inbamayam Ellam iba mayam..

Most Searched Keywords
  • anegan songs lyrics

  • old tamil songs lyrics in tamil font

  • poove sempoove karaoke

  • vijay and padalgal

  • lyrics song download tamil

  • karnan lyrics tamil

  • raja raja cholan song lyrics tamil

  • tamil worship songs lyrics

  • nice lyrics in tamil

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • kadhal song lyrics

  • ovvoru pookalume karaoke download

  • gaana songs tamil lyrics

  • megam karukuthu lyrics

  • inna mylu song lyrics

  • kanne kalaimane song karaoke with lyrics

  • old tamil karaoke songs with lyrics

  • lyrics video tamil

  • kutty story in tamil lyrics

  • pagal iravai karaoke