Kodi Asainthathum Song Lyrics

Paarthaal Pasi Theerum cover

பெண்: கொடி அசைந்ததும்
ஆண்: ம்ம்...
பெண்: காற்று வந்ததா
ஆண்: ம்ஹும்
பெண்: காற்று வந்ததும்
ஆண்: ஓஹோ
பெண்: கொடி அசைந்ததா

ஆண்: நிலவு வந்ததும்
பெண்: ம்ம்ம்..
ஆண்: மலர் மலர்ந்ததா
பெண்: ம்ஹும்
ஆண்: மலர் மலர்ந்ததால்
பெண்: ம்ம்..
ஆண்: நிலவு வந்ததா

பெண்: கொடி அசைந்ததும் காற்று வந்ததா காற்று வந்ததும் கொடி அசைந்ததா

ஆண்: நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா

பெண்: பாடல் வந்ததும் தாளம் வந்ததா பாடல் வந்ததும் தாளம் வந்ததா தாளம் வந்ததும் பாடல் வந்ததா

ஆண்: பாவம் வந்ததும் ராகம் வந்ததா பாவம் வந்ததும் ராகம் வந்ததா ராகம் வந்ததும் பாவம் வந்ததா

பெண்: கண் திறந்ததும் காட்சி வந்ததா காட்சி வந்ததும் கண் திறந்ததா

ஆண்: பருவம் வந்ததும் ஆசை வந்ததா ஆசை வந்ததும் பருவம் வந்ததா

பெண்: கொடி அசைந்ததும் காற்று வந்ததா காற்று வந்ததும் கொடி அசைந்ததா

பெண்: வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா வாய் திறந்ததும் வார்த்தை வந்ததா

ஆண்: பெண்மை என்பதால் நாணம் வந்ததா பெண்மை என்பதால் நாணம் வந்ததா நாணம் வந்ததால் பெண்மை ஆனதா

பெண்: ஒடி வந்ததும் தேடி வந்ததும் பாடி வந்ததும் பார்க்க வந்ததும்

ஆண்: காதல் என்பதா பாசம் என்பதா கருணை என்பதா உரிமை என்பதா

பெண்: கொடி அசைந்ததும் காற்று வந்ததா காற்று வந்ததும் கொடி அசைந்ததா

இருவர்: நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா ம்ம்ம்..ம்ம்ம்..ஹ்ம்ம் ஓஹோஹோ ஹோ ம்ம்ம்..ம்ம்ம்..ஹ்ம்ம் ஓஹோஹோ ஹோ

Female: Kodi asaindhadhum
Male: Mm.
Female: Kaattru vandhadhaa
Male: Mhum
Female: Kaattru vandhadhum
Male: Oho
Female: Kodi asaindhadhaa

Male: Nilavu vandhadhum
Female: Mm.
Male: Malar malarndhadhaa
Female: Mhum
Male: Malar malarndhadhaal
Female: Mm.
Male: Nilavu vandhadhaa

Female: Kodi asaindhadhum Kaattru vandhadhaa Kaattru vandhadhum Kodi asaindhadhaa

Male: Nilavu vandhadhum Malar malarndhadhaa Malar malarndhadhaal Nilavu vandhadhaa

Female: Kodi asaindhadhum Kaattru vandhadhaa Kaattru vandhadhum Kodi asaindhadhaa

Female: Paadal vandhadhum Thaalam vandhadhaa Paadal vandhadhum Thaalam vandhadhaa Thaalam vandhadhum Paadal vandhadhaa

Male: Bhaavam vandhadhum Raagam vandhadhaa Bhaavam vandhadhum Raagam vandhadhaa Raagam vandhadhum Bhaavam vandhadhaa

Female: Kann thirandhadhum Kaatchi vandhadhaa Kaatchi vandhadhum kann thirandhadhaa

Male: Paruvam vandhadhum Aasai vandhadhaa Aasai vandhadhum Paruvam vandhadhaa

Female: Kodi asaindhadhum Kaattru vandhadhaa Kaattru vandhadhum Kodi asaindhadhaa

Female: Vaarthai vandhadhum Vaai thirandhadhaa Vaarthai vandhadhum Vaai thirandhadhaa Vaai thirandhadhum Vaarthai vandhadhaa

Male: Penmai enbadhaal Naanam vandhadhaa Penmai enbadhaal Naanam vandhadhaa Naanam vandhadhaal Penmai aanadhaa

Female: Odi vandhadhum Thaedi vandhadhum Paadi vandhadhum Paarkka vandhadhum

Male: Kaadhal enbadhaa Paasam enbadhaa Karunai enbadhaa Urimai enbadhaa

Female: Kodi asaindhadhum Kaattru vandhadhaa Kaattru vandhadhum Kodi asaindhadhaa

Both: Nilavu vandhadhum Malar malarndhadhaa Malar malarndhadhaal Nilavu vandhadhaa Mmm. mmm. hmmm Ohohoho hoo Mmm. mmm. hmmm Ooo. ooo.oooo...

Most Searched Keywords
  • mudhalvane song lyrics

  • friendship songs in tamil lyrics audio download

  • unna nenachu song lyrics

  • saraswathi padal tamil lyrics

  • kadhal psycho karaoke download

  • orasaadha song lyrics

  • paatu paadava

  • kadhal album song lyrics in tamil

  • inna mylu song lyrics

  • soorarai pottru kaattu payale lyrics

  • chammak challo meaning in tamil

  • john jebaraj songs lyrics

  • chellamma song lyrics

  • minnale karaoke

  • aalapol velapol karaoke

  • tamil songs lyrics pdf file download

  • soorarai pottru theme song lyrics

  • tamil song lyrics in english translation

  • karnan movie lyrics

  • kanakangiren song lyrics