Added Date: Feb 11, 2022
பாடகர்கள்: கோவை கமலா, சிலம்பரசன், வடிவேலு மற்றும் திப்பு
இசை அமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ்
ஆண்: ஹே ஊர விட்டு உறவை விட்டு சாதி விட்டு, சாமி விட்டு எல்லை விட்டு கொல்லை விட்டு மானம் விட்டு ஈரம் விட்டு மனச மட்டும் பார்க்குமடா காதல் நல்ல மனசை மட்டும் பார்க்குமடா காதல்
ஆண்: என்னத்த சொல்ல வர
பெண்: ஏ அப்பு எடுத்து விடு
பெண்: காதல் பண்ண திமிரு இருக்கா கைய புடிக்க தெம்பு இருக்கா உனக்கு ஏத்த பொண்ணு இருந்தால் அவளுக்கு உன்னை புடிச்சு இருந்தால் கள்ளத்தனமா காதல் பண்ணு ஊர் அறிய கல்யாணம் பண்ணு
பெண்: ஹேய் காதல் பண்ண திமிரு இருக்கா கைய புடிக்க தெம்பு இருக்கா உனக்கு ஏத்த பொண்ணு இருந்தால் அவளுக்கு உன்னை புடிச்சு இருந்தால் கள்ளத்தனமா காதல் பண்ணு ஊர் அறிய கல்யாணம் பண்ணு
பெண்: பேரா பேரா செல்ல பேரா ஜோரா ஜோரா லவ் பண்ணு பேரா
ஆண்: பொண்ணுங்கள நம்புறது தப்பு கவுந்துபுட்டா ஊரெல்லாம் கப்பு காதல் ஒரு வாலிப மப்பு இறங்கிபுட்டா ஒண்ணுமில்லை சப்பு நெஞ்சுக்குள்ள வேணுமடா உப்பு இல்லைன்னாகா என் கதி தான் அப்பு
ஆண்: ஆத்தா ஆத்தா சொல்லு ஆத்தா காதல் எல்லாம் என்ன பண்ணும் ஆத்தா
பெண்: ஒழுக்கத்திலே ராமனா இருங்க சீதைங்களை தேடி தான் புடிங்க தேவதாஸ மறங்கடா மொதல்ல மன்மதன நினைங்கடா அதிலே கெட்டியான காதலை உடைக்க கொம்பனாலும் முடியாது இங்கே
பெண்: பேரா பேரா
ஆண்: என்ன கிளவி
பெண்: செல்ல பேரா
ஆண்: சொல்லு சொல்லு
பெண்: ஜோரா ஜோரா லவ் பண்ணு பேரா
ஆண்: என்ன புடிச்ச பொண்ண நான் பார்த்தேன் என் மனசை அவக்கிட்ட கொடுத்தேன் என்ன புடிச்ச பொண்ண நான் பார்த்தேன் என் மனசை அவக்கிட்ட கொடுத்தேன்
ஆண்: அவ அப்பன் கோவக்காரன் அவ அண்ணன் கூட அவசர காரன் எப்படி நான் சரிகட்ட போறேன் எப்ப நானும் ஜோடி சேர போறேன்
ஆண்: ஆத்தா ஆத்தா சொல்லு ஆத்தா என் காதலுக்கு வழி என்ன ஆத்தா
பெண்: சந்தையில அப்பனோட பார்த்தால் வேட்டியதான் இறக்கி நீ விடு டா கோயிலுல ஆத்தாவோட பார்த்த பட்டுனு தான் காலுல விழுடா பஸ்க்குள்ள பாட்டியோட பார்த்தால் இடம் கொடுத்து டிக்கெடையும் எடு டா
பெண்: பேரா பேரா செல்ல பேரா அவ அண்ணன் கிட்ட எடு நல்ல பேரா
பெண்: காதல் பண்ண திமிரு இருக்கா கைய புடிக்க தெம்பு இருக்கா உனக்கு ஏத்த பொண்ணு இருந்தால் அவளுக்கு உன்னை புடிச்சு இருந்தால் கள்ளத்தனமா காதல் பண்ணு ஊர் அறிய கல்யாணம் பண்ணு ஊர் அறிய கல்யாணம் பண்ணு...

Male: Hey oora vittu uravai vittu Saadhi vittu saamy vittu Ellai vittu kollai vittu Maanam vittu eeram vittu Manasa mattum paarkumada kaadhal Nalla manasai mattum paarkumada kaadhal
Male: Ennatha solla vara.
Female: Yeh appu eduthu vidu
Female: Kaadhal panna thimuru irukka Kaiya pudikka thembu irukka Unakku yetha ponnu irundhaal Avalukku unnai pudichu irundhaal Kallathanama kaadhal pannu Oor ariya kalyaanam pannu
Female: Hei kaadhal panna thimuru irukka Kaiya pudikka thembu irukka Unakku yetha ponnu irundhaal Avalukku unnai pudichu irundhaal Kallathanama kaadhal pannu Oor ariya kalyaanam pannu
Female: Paeraa peraa sella paeraa Jora jora love pannu paeraa
Male: Ponnungala namburadhu thappu Kavundhuputta oorellaam kappu Kaadhal oru vaaliba mappu Irangiputtaa onnumillai chappu Nenjukkulla venumada uppu Illainnaaka en kadhi dhaan appu
Male: Aatha aatha sollu aatha Kaadhal ellaam enna pannum aatha
Female: Ozhukkathilae ramana irunga Seethaingala thedi dhaan pudinga Devadasa marangada modhalla Manmadhana nenaingada adhilae Kettiyaana kaadhalai odaikka Kombanaalum mudiyaadhu ingae
Female: Paeraa paeraa
Male: Enna kilavi
Female: Sella paeraa
Male: Sollu sollu
Female: Joara joara love pannu paeraa
Male: Enna pudicha ponna naan paarthen En manasai avakitta koduthen.ahhaaa.. Enna pudicha ponna naan paarthen En manasai avakitta koduthen
Male: Ava appan kovakaaran Ava annan kooda avasara kaaran Eppadi naan sarikatta poren Eppa naanum jodi sera poren
Male: Aatha aatha sollu aatha En kaadhalukku vazhi enna aatha
Female: Sandhaiyila appanoda paarthaal Vettiyathaan irakki nee vidu daa Koyilula aathavoda paartha Pattunu dhaan kaalula vizhuda Bus-u-kulla paattiyoda paarthaal Idam koduthu ticket-aiyum edu daa
Female: Paera paera sella paera Ava annan kitta edu nalla peraa
Female: Kaadhal panna thimuru irukka Kaiya pudikka thembu irukka Unakku yetha ponnu irundhaal Avalukku unnai pudichu irundhaal Kallathanama kaadhal pannu Oor ariya kalyaanam pannu Oor ariya kalyaanam pannu..aahh
enjoy en jaami lyrics
tamil karaoke video songs with lyrics free download
tamil film song lyrics
vijay sethupathi song lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
amman devotional songs lyrics in tamil
tamil poem lyrics
kutty pattas full movie download
tamil movie songs lyrics in tamil
semmozhi song lyrics
usure soorarai pottru
naan pogiren mele mele song lyrics
narumugaye song lyrics
asuran song lyrics in tamil download
ilayaraja songs tamil lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
kangal neeye song lyrics free download in tamil
thoda thoda malarndhadhenna lyrics
nanbiye song lyrics in tamil
maara song tamil lyrics