Collegikku Povom Song Lyrics

Kovil cover
Movie: Kovil (2003)
Music: Harris Jayaraj
Lyricists: Na. Muthu Kumar
Singers: Karthik

Added Date: Feb 11, 2022

குழு: ஷக்தி வேலு பாட்டை போடு துள்ளி வந்து ஆட்டம் போடு ரொம்ப ஹாட்-ஹா அட்ரா பீட் எல்லாம் சேர்த்து உட்ரா ஜூட்

ஆண்: காலேஜ்க்கு போவோம் கட் அடிக்க மாட்டோம் வாத்தியார நீயே கேளு முருகா கோவிலுக்கு வருவோம் சைட் அடிக்க மாட்டோம் பொன்னுங்கள நீயே கேளு முருகா

ஆண்: மயில் ஏறி போயி நீ வள்ளியதான் பார்த்த சைக்கிள் ஏறி தேடி வந்தோம் உன்னை தானே நாங்க

ஆண்: பூமியத்தான் சுத்தி நீ ஞான பழம் கேட்ட படிச்சு படிச்சு கிழிச்சு போட்ட ஞான பழம் நாங்க நாங்க

ஆண்: காலேஜ்க்கு போவோம் கட் அடிக்க மாட்டோம் காலேஜ்க்கு போவோம் கட் அடிக்க மாட்டோம் வாத்தியார நீயே கேளு முருகா கோவிலுக்கு வருவோம் சைட் அடிக்க மாட்டோம் பொன்னுங்கள நீயே கேளு முருகா

குழு: நெஞ்சு படக்கு படக்கு பட எம்மா தினுசு தினுசு தின தினம் ஜலக் ஜலக் ஜல ஏலே சல் சல் சல் சல்

ஆண்: புஸ்தக மூட்டை தூக்கி தான் ஸ்கூலுல நாங்க அலைஞ்சோமே
குழு: ஒத்த நோட்டுல பாடம் முடிப்போம்
ஆண்: பல முறை லீவ் லெட்டரருல பாட்டிய நாங்க கொன்னோமே
குழு: விடுமுறையே இனி தேவை இல்ல

ஆண்: யூனிபார்ம் போடும் தொல்லை இல்ல சொத்து மூட்டை தூக்க தேவையில்ல அடங்கொக்கா.அட மக்கா
குழு: உப்பு கடலை வாங்கி தின்போம் தப்பா கடலை போட மாட்டோம்

ஆண்: காலேஜ்க்கு போவோம் கட் அடிக்க மாட்டோம் வாத்தியார நீயே கேளு முருகா கோவிலுக்கு வருவோம் சைட் அடிக்க மாட்டோம் பொன்னுங்கள நீயே கேளு முருகா

குழு: .................

ஆண்: காளை மாடு கரந்தாலும் குதிரையும் முட்டை போட்டாலும்
குழு: கெட்ட பேரை நாங்க எடுக்க மாட்டோம்
ஆண்: கணக்கு மாஸ்டர் கவுத்தாலும் நூத்துக்கு முட்டை போட்டாலும்
குழு: கோழின்னு நாங்க திட்டவே மாட்டோம்

ஆண்: தமிழ் ஐயா வந்து பாடம் சொன்னால் இலக்கணம் நாங்க மீறமாட்டோம்

ஆண்: அடங்கொய்யா
குழு: ஐயோ படக்கு படக்கு பட
ஆண்: அடங்கையா
குழு: எம்மா தினுசு தினுசு தின
ஆண்: நாகர்கோவில் ஜில்லாவுள நாங்க ரொம்ப நல்ல பிள்ளை

குழு: காலேஜ்க்கு போவோம் கட் அடிக்க மாட்டோம்
ஆண்: வாத்தியார நீயே கேளு முருகா கோவிலுக்கு வருவோம் சைட் அடிக்க மாட்டோம் பொன்னுங்கள நீயே கேளு முருகா

Chorus: Sakthi velu paattai podu Thulli vandhu aattam podu Romba hot-a adra beat Ellaam serthu udra joot

Male: Collage-kku povom cut adikka maattom Vaathiyaara neeyae kelu muruga Kovilukku varuvom sight adikka maattom Ponnungala neeyae kelu muruga

Male: Mayil yeri poi nee valliyathaan paartha Cycle yeri thedi vandhom unnai thaanae naanga Boomiyathaan suthi nee gnyaana pazham ketta Padichu padichu kizhichu potta gnaana pazham Naanga naanga

Male: Collage-kku povom cut adikka maattom Collage-kku povom cut adikka maattom Vaathiyaara neeyae kelu muruga Kovilukku varuvom sight adikka maattom Ponnungala neeyae kelu muruga

Chorus: Nenju padakku padakku pada... Yamma dhinusu dhinusu dhina Dhinam jalak jalak jalaa Yelae sal sal sal sal

Male: Pusthaga moottai thookki dhaan School-ula naanga alainchomae
Chorus: Otha note-ula ini paadam mudippom
Male: Pala murai leave letter-ula Paattiya naanga konnomae
Chorus: Vidumuraiyae ini thevaiyillai

Male: Uniform podum thollai illai Sothu moottai thookka thevaiyillai Adangokkaa ..ada makkaa..
Chorus: Uppu kadalai vaangi thinbom Thappa kadalai poda maattom

Male: Collage-kku povom cut adikka maattom Vaathiyaara neeyae kelu muruga Kovilukku varuvom sight adikka maattom Ponnungala neeyae kelu muruga

Chorus: Velu velu velu. Adi dhool dhool dhool... Thannana thana thana thanthaa naa Thannana thana thana thanthaa naa Hei hailae hailae hailae hailae hailae hailae doo Hei hailae hailae hailae hailae hailae hailae doo

Chorus: Hoo aiii..hey hey Hoo aiii..hey hey Hoo aiii.. Hoo aiii..hahahahahaha..

Male: Kaalai maadu karandhaalum Kudhuraiyum muttai pottaalum
Chorus: Ketta peraiyae naanga edukka maattom
Male: Kanakku master kavuthaalum Noothukku muttai pottaalum
Chorus: Kozhi nnu naanga thittavae maattom

Male: Thamizh aiya vandhu paadam sonnaal Ilakkanam naanga meeramaattom

Male: Adangoiya
Chorus: Aiyo padakku padaku pada
Male: Adangaiya
Chorus: Emma dhinusu dhinusu dhinu
Male: Nagercoil jillaavula naanga romba nalla pillai

Chorus: Collage-kku povom cut adikka maattom
Male: Vaathiyaara neeyae kelu muruga..haan haan Kovilukku varuvom sight adikka maattom Ponnungala neeyae kelu muruga

Male: Mayil yeri poi nee valliyathaan paartha Cycle yeri thedi vandhom unnai thaanae naanga Boomiyathaan suthi nee gnyaana pazham ketta Padichu padichu kizhichu potta gnaana pazham Naanga naanga

Chorus: Hoo hooo hooo hoooo Hoo hooo hooo hoooo hoo hoo hoo Hoo hooo hooo hoooo Hoo hooo hooo hoooo hoo hoo hoo

Other Songs From Kovil (2003)

Kadhal Panna Song Lyrics
Movie: Kovil
Lyricist: Snehan
Music Director: Harris Jayaraj
Kokku Meena Thinguma Song Lyrics
Movie: Kovil
Lyricist: Snehan
Music Director: Harris Jayaraj
Puyalae Puyalae Song Lyrics
Movie: Kovil
Lyricist: Snehan
Music Director: Harris Jayaraj
Silu Silu Siluvena Song Lyrics
Movie: Kovil
Lyricist: Snehan
Music Director: Harris Jayaraj

Similiar Songs

Most Searched Keywords
  • mahishasura mardini lyrics in tamil

  • master tamil lyrics

  • tamil melody lyrics

  • karaoke songs tamil lyrics

  • a to z tamil songs lyrics

  • kattu payale full movie

  • bhagyada lakshmi baramma tamil

  • usure soorarai pottru

  • best love lyrics tamil

  • nattupura padalgal lyrics in tamil

  • tamil songs lyrics and karaoke

  • maraigirai full movie tamil

  • tamil songs lyrics in tamil free download

  • master song lyrics in tamil free download

  • enjoy en jaami cuckoo

  • tamil love song lyrics in english

  • worship songs lyrics tamil

  • tamil songs lyrics download free

  • tamil mp3 song with lyrics download

  • tamil christian songs lyrics in tamil pdf