Added Date: Feb 11, 2022
ஆண்: என்ன இதுவோ என்னைச் சுற்றியே புதிதாய் ஒளி வட்டம் கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம்
ஆண்: நேற்று பார்த்தேன் நிலா முகம் தோற்று போனேன் ஏதோ சுகம் ஏ தென்றல் பெண்ணே இது காதல் தானடி உன் கண்களோடு இனி மோதல் தானடி

ஆண்: காதலே வாழ்க்கையின் வேதம் என்று ஆனதே கண்களால் சுவாசிக்க கற்று தந்தது
ஆண்: பூமியே சுழல்வதாய் பள்ளிக்கூடம் சொன்னது இன்று தான் என் மனம் ஏற்றுக்கொண்டது
ஆண்: ஓஹோ காதலி என் தலையணை நீ என நினைத்துக் கொள்வேன் அடி நான் தூங்கினால் அதை தினம் தினம் மார்புடன் அணைத்துக் கொள்வேன்
ஆண்: கோடைக் கால பூங்காற்றாய் எந்தன் வாழ்வில் வீசுவாய்

ஆண்: புத்தகம் புரட்டினால் பக்கம் எங்கும் உன் முகம் பூமியில் வாழ்வதாய் இல்லை ஞாபகம்
ஆண்: கோயிலின் வாசலில் உன் செருப்பைத் தேடுவேன் கண்டதும் நொடியிலே பக்தன் ஆகுவேன்
ஆண்: ஓஹோ காதலி என் நழுவிய கைக்குட்டை எடுப்பது போல் சாலை ஓரமாய் நீ நடப்பதை குனிந்து நான் ரசித்திடுவேன்
ஆண்: உன்னை பார்க்கும் நாள் எல்லாம் சுவாசக் காற்று தேவையா

குழு: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

Male: Enna idhuvo ennai chutriyae Pudhidhaai oli vattam Kangal mayangi konjam paduththaal Kanavil oru saththam
Male: Netru paarthen nilaa mugam Thotru ponen yedho sugam Yae thendral pennae. Idhu kaadhal dhaanadi Unn kangalodu Ini modhal dhaanadi..

Male: Kaadhalae vaazhkkaiyin Vedham endru aanadhae Kangalaal swaasikka Katru thandhadhu
Male: Boomiyae suzhalvadhaai Pallikkoodam sonnadhu Indru dhaan en manam Yetrukkondadhu
Male: Oho.kaadhali. En thalaiyanai nee yena Ninaiththu kolven Adi naan thoonginaal Adhai dhinam dhinam Maarbudan anaiththu kolven
Male: Kodai kaala poongaatraai Endhan vaazhvil veesuvaai
Male: Enna idhuvo ennai chutriyae Pudhidhaai oli vattam Kangal mayangi konjam paduththaal Kanavil oru saththam
Male: Puththagam purattinaal Pakkam engum unn mugam Boomiyil vaazhvadhaai Illai nyaabagam
Male: Koyilin vaasalil Unn seruppai theduven Kandadhum nodiyilae Bakthan aaguven
Male: Oho..kaadhali. En nazhuviya kaikkuttai Yeduppadhupol Saalai oramaai Nee nadappadhai kunindhu Naan rasiththiduven
Male: Unnaip paarkkum naal ellaam Swaasa kaatru thevaiyaa
Male: Enna idhuvo ennai chutriyae Pudhidhaai oli vattam Kangal mayangi konjam paduththaal Kanavil oru saththam
Male: Netru paarthen nilaa mugam Thotru ponen yedho sugam Yae thendral pennae. Idhu kaadhal dhaanadi Unn kangalodu Ini modhal dhaanadi..
Chorus: Hmmm.mmmm.mmm..
cuckoo padal
jimikki kammal lyrics tamil
yaar azhaippadhu song download
believer lyrics in tamil
naan pogiren mele mele song lyrics
maara movie song lyrics in tamil
vennilavai poovai vaipene song lyrics
mainave mainave song lyrics
putham pudhu kaalai tamil lyrics
tamil christian songs lyrics in english pdf
enjoy enjoy song lyrics in tamil
hare rama hare krishna lyrics in tamil
lyrics whatsapp status tamil
master movie songs lyrics in tamil
lyrics of kannana kanne
tamilpaa master
only tamil music no lyrics
lyrics of soorarai pottru
soorarai pottru kaattu payale song lyrics in tamil
ovvoru pookalume song karaoke