Nalla Kaaraam Pasu Song Lyrics

Muthu Kaalai cover
Movie: Muthu Kaalai (1995)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: அட டிய்யோடடிய்யோ டிய்யோடடிய்யோ ஹோஹோஹோய் அட டிய்யோடடிய்யோ டிய்யோடடிய்யோ ஹோஹோய்.

ஆண்: நல்ல காராம் பசுக்களெல்லாம் காட்டுப் புல்ல மேயயிலே புல்லாங்குழல் எடுத்து பாட்டுச் சொல்வான் முத்துக்காள

ஆண்: யம்மா என் பாட்டக் கேட்கும் மாடுதான் கறந்திடும் எந்நாளும் ஏழு படி பாலுதான் நம்ம பாட்டுக்கும் மாட்டுக்கும் கூட்டு இருக்கு பாரு இத வீட்டுக்கு வீடு கூறிடும் இந்த ஊரு

ஆண்: நல்ல காராம் பசுக்களெல்லாம் காட்டுப் புல்ல மேயயிலே யம்மா என் பாட்டக் கேட்கும் மாடுதான் நம்ம பாட்டுக்கும் மாட்டுக்கும் கூட்டு இருக்கு பாரு இத வீட்டுக்கு வீடு கூறிடும் இந்த ஊரு..ஹோய்

ஆண்: ஹேய் பசு மாடு ஒன்று மடி வத்தி போச்சு என்று நீ அடி மாடுயென்று அத விக்கப் போகலாமா அதுமட்டும் ஆகாது எந்நாளுமே உனை விட்டு போகாது ஒன் பாவமே

ஆண்: எப்போதும் நன்றி கெட்ட ஜாதி நம்ம ஜாதி செத்தாலும் கால்சோடாகும் வாயற்ற பிராணி என்னான்னு நானும் சொல்ல கெட்டுப் போச்சு பூமி எப்போது மனுஷனுக்கு புத்தி தரும் சாமி

ஆண்: பாலுதான் தந்த மாடுதான் இங்கு இன்னொரு தாயென எப்போதும் கெஞ்சிட வேணும்

ஆண்: நல்ல காராம் பசுக்களெல்லாம் காட்டுப் புல்ல மேயயிலே யம்மா என் பாட்டக் கேட்கும் மாடுதான் நம்ம பாட்டுக்கும் மாட்டுக்கும் கூட்டு இருக்கு பாரு இத வீட்டுக்கு வீடு கூறிடும் இந்த ஊரு

ஆண்: நாம் தெனம் மாடு மேய்ச்சா இதிலென்ன கேவலம்டா கோ.பால் சாமி கூட பசு மாட்ட மேய்ச்சவன்டா

ஆண்: எங்கேயோ ஒரு மாடு திசை மாறினா எனைத் தேடி வரும் பாரு குழலூதினா அன்றாடம் காதில் விழும் மாடு கத்தும்போது அம்மான்னு நாம சொன்ன ஆரம்ப வார்த்தை

ஆண்: அம்மாவ பார்த்ததில்ல நான் பொறந்தபோது கோமாதா போல ஒரு தாயிங்கு ஏது பாசமா உயிர் நேசமா இது காட்டுது பாலையும் ஊட்டுது ஒவ்வொரு நாளும்

ஆண்: நல்ல காராம் பசுக்களெல்லாம் காட்டுப் புல்ல மேயயிலே புல்லாங்குழல் எடுத்து பாட்டுச் சொல்வான் முத்துக்காள யம்மா என் பாட்டக் கேட்கும் மாடுதான் நம்ம பாட்டுக்கும் மாட்டுக்கும் கூட்டு இருக்கு பாரு இத வீட்டுக்கு வீடு கூறிடும் இந்த ஊரு தனதந்தனதந்தன தந்தன நானானானா... தனதந்தனதந்தன தந்தன தாங்தாங்தாங்தக தா..

Male: Ada diyodadiyyo Diyyodadiyyo hohohoi Ada diyodadiyyo Diyyodadiyyo hohohoi

Male: Nalla kaaraam pasukkalellaam Kaattu pulla maeyayilae Pullaanguzhal eduththu Paattu solvaan muththukkaala

Male: Yammaa en paatta ketkkum maaduthaan Karanthidum ennaalum yaezhu padi paaluthaan Namma paattukkum maattukkum koottu irukku paaru Idha veettukku veedu kooridum intha ooru

Male: Nalla kaaraam pasukkalellaam Kaattu pulla maeyayilae Yammaa en paatta ketkkum maaduthaan Namma paattukkum maattukkum koottu irukku paaru Idha veettukku veedu kooridum intha ooru..hoi

Male: Haei pasu maadu ondru madi vaththi pochchu endru Nee adi maadendru adha vikka pogalaama Adhu mattum aaaathu ennaalumae Unai vittu pogaathu on paavamae

Male: Eppothum nandri ketta jaadhi namma jaadhi Seththaalum kaalsodaagum vaayattra piraani Ennaannu naanum solla kettu pochchu bhoomi Eppothu manushanukku puththi tharum saami

Male: Paaluthaan thantha maaduthaan Ingu innoru thaayena Eppothum kenjida venum

Male: Nalla kaaraam pasukkalellaam Kaattu pulla maeyayilae Yammaa en paatta ketkkum maaduthaan Namma paattukkum maattukkum koottu irukku paaru Idha veettukku veedu kooridum intha ooru..hoi

Male: Naam dhenam maadu maeichchaa Idhilenna kevalamdaa Ko..paal saami kooda Pasu maatta meaichchavandaa

Male: Engaeyo oru maadu dhisai maarinaa Enai thaedi varum paaru kuzhaloodhinaa Andraadam kadhil vizhum maadu kaththumpothu Ammaannu naama sonnaa aaramba vaarththai

Male: Ammaava paarththathilla naan poranthapothu Komaathaa pola oru thaayingu yaedhu Paasamaa uyir naesamaa Idhu kaattuthu paalaiyum oottuthu ovvoru naalum

Male: Nalla kaaraam pasukkalellaam Kaattu pulla maeyayilae Pullaanguzhal eduththu Paattu solvaan muththukkaala Yammaa en paatta ketkkum maaduthaan Namma paattukkum maattukkum koottu irukku paaru Idha veettukku veedu kooridum intha ooru.. Thana thanthanathanthan thanthana naanaanaanaa Thana thanthanathanthan thanthana thaangthaangthaanthaga thaa

Other Songs From Muthu Kaalai (1995)

Most Searched Keywords
  • best love lyrics tamil

  • soorarai pottru lyrics in tamil

  • kadhal valarthen karaoke

  • viswasam tamil paadal

  • sivapuranam lyrics

  • mahishasura mardini lyrics in tamil

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • tamil lyrics

  • tamil song lyrics in english free download

  • maravamal nenaitheeriya lyrics

  • love songs lyrics in tamil 90s

  • youtube tamil line

  • lyrics with song in tamil

  • mgr padal varigal

  • tamil hit songs lyrics

  • padayappa tamil padal

  • soorarai pottru songs lyrics in tamil

  • old tamil songs lyrics

  • asuran mp3 songs download tamil lyrics

  • dhee cuckoo song