Added Date: Feb 11, 2022
ஆண்: ............
பெண்: கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு
பெண்: கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு நெஞ்சில் பொங்குதம்மா புதிய பாட்டு ஆ..ஆ...ஆ..ஆஅ..ஆ... பொங்குதம்மா புதிய பாட்டு... பொங்குதம்மா புதிய பாட்டு ..
பெண்: கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு
பெண்: காவியப் பாவலர் கவியோ இசையோ காவியப் பாவலர் கவியோ இசையோ கலையால் நிலை பெரும் யாழோ...ஓ...
பெண்: காவியப் பாவலர் கவியோ இசையோ கலையால் நிலை பெரும் யாழோ...ஓ... பாவையர் ஆடிடும் பரதமும் இதுவோ பாவையர் ஆடிடும் பரதமும் இதுவோ மனமே மணம் பெறவே சுவை மேவும் நாத இசை
பெண்: கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு நெஞ்சில் பொங்குதம்மா புதிய பாட்டு .. கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு
பெண்: சிங்காரக் கை குலுங்கி வளையோடு விளையாட.. கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு....
ஆண்: ...........
பெண்: சேலாடும் விழியோடு ஜெகம் யாவும் உறவாட... கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு..
ஆண்: ...........
பெண்: மங்காத எழில் ஆட மனமாட மொழியாட.. கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு....
ஆண்: ...........
பெண்: சிங்காரக் கை குலுங்கி வளையோடு விளையாட.. சேலாடும் விழியோடு ஜெகம் யாவும் உறவாட... மங்காத எழில் ஆட மனமாட மொழியாட.. தந்தோம் தந்தோம் என்று ஜதியோடு மலராட.. கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு.... நெஞ்சில் பொங்குதம்மா புதிய பாட்டு கொஞ்சும் சதங்கை ஒலி கேட்டு....

Male: .........
Female: Konjum sathangai oli kettu Konjum sathangai oli kettu
Female: Konjum sathangai oli kettu Nenjil ponguthammaa pudhiya paattu Aa..aa..aa..aaa..aa.. Ponguthamma pudhiya paattu.. Ponguthamma pudhiya paattu..
Female: Konjum sathangai oli kettu
Female: Kaaviya paavalar kaviyae isaiyo Kaaviya paavalar kaviyae isaiyo Kalaiyaal nilai perum yaazho..oo.
Female: Kaaviya paavalar kaviyae isaiyo Kalaiyaal nilai perum yaazho..oo. Paavaiyar aadidum parathamum idhuvo Paavaiyar aadidum parathamum idhuvo Maname manam peravae Suvai mevum naadham isai
Female: Konjum sathangai oli kettu Nenjil ponguthammaa pudhiya paattu Konjum sathangai oli kettu
Female: Singaara kai kuzhungi Valaiyodu vilaiyaada Konjum sathangai oli kettu
Male: .........
Female: Saelaadum vizhiyodum Jegam yaavum uravaada Konjum sathangai oli kettu
Male: ......
Female: Mangaatha ezhil aada Manamaada mozhiyaada Konjum sathangai oli kettu
Male: ......
Female: Singaara kai kuzhungi Valaiyodu vilaiyaada Saelaadum vizhiyodum Jegam yaavum uravaada Mangaatha ezhil aada Manamaada mozhiyaada Thannthom thanthom Endru jadhiyodu malaraada Konjum sathangai oli kettu Nenjil ponguthammaa pudhiya paattu Konjum sathangai oli kettu
tamil bhajans lyrics
tamil love feeling songs lyrics for him
ilayaraja song lyrics
maara movie song lyrics
tamil song lyrics with music
kadhal album song lyrics in tamil
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
tamil karaoke songs with lyrics free download
bahubali 2 tamil paadal
tamil poem lyrics
kannalaga song lyrics in tamil
azhagai nirkum yaar ivargal lyrics
tamil worship songs lyrics in english
tamil song lyrics in english translation
sarpatta song lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
80s tamil songs lyrics
tamil love feeling songs lyrics
sarpatta movie song lyrics in tamil
tamil gana lyrics