Added Date: Feb 11, 2022
ஆண்: வேல் எடுப்போமே வெற்றி வில் தொடுப்போமே அனைவரும்: வேல் எடுப்போமே வெற்றி வில் தொடுப்போமே
ஆண்: வீரமான வித்தைகளில் பேர் எடுப்போமே அனைவரும்: வீரமான வித்தைகளில் பேர் எடுப்போமே
அனைவரும்: வேல் எடுப்போமே வெற்றி வில் தொடுப்போமே வேல் எடுப்போமே வெற்றி வில் தொடுப்போமே
பெண்
குழு: வெட்டிடுவோமே சிங்கக் குட்டிகள் நாமே வெட்டிடுவோமே சிங்கக் குட்டிகள் நாமே வேகமா வாள் சுழற்றி வீசிடுவோமே... வேகமா வாள் சுழற்றி வீசிடுவோமே...
ஆண்
குழு: வேல் எடுப்போமே வெற்றி வில் தொடுப்போமே
பெண்
குழு: மங்கையர் உள்ளம் கோபம் பொங்கியே துள்ளும்
ஆண்
குழு: மருவில்லாத உறுதியோடு பகைவரை வெல்லும்

குழு: காளையர் கூட்டம் வீரக் கலைகளில் நாட்டம் காளையர் கூட்டம் வீரக் கலைகளில் நாட்டம்
பெண்
குழு: கத்தியோடு கத்தி மோதி கைத்திறம் காட்டும் ஆண்
குழு: கத்தியோடு கத்தி மோதி கைத்திறம் காட்டும் பெண்
குழு: கத்தியோடு கத்தி மோதி கைத்திறம் காட்டும்
ஆண்
குழு: வேல் எடுப்போமே வெற்றி வில் தொடுப்போமே பெண்

Male: Vel eduppomae Vettri vil thoduppomae All: Vel eduppomae Vettri vil thoduppomae
Male: Veeramaana viththaigalil Per eduppomae All: Veeramaana viththaigalil Per eduppomae
All: Vel eduppomae Vettri vil thoduppomae Vel eduppomae Vettri vil thoduppomae
Female
Chorus: Vettiduvomae
Singa kuttigal naamae
Vettiduvomae
Singa kuttigal naamae
Vaegamaaga vaal suzhattri veesiduvomae
Vaegamaaga vaal suzhattri veesiduvomae
Male
Chorus: Vel eduppomae
Vettri vil thoduppomae
Female
Chorus: Mangaiyar ullam
Kobam pongiyae thullum
Male
Chorus: Maruvilllatha uruthiyodu
Pagaivarai vellum
Female
Chorus: Maruvilllatha uruthiyodu
Pagaivarai vellum
Male
Chorus: Kaalaiyar koottam
Vaara kalaigalil naattam
Kaalaiyar koottam
Vaara kalaigalil naattam
Female
Chorus: Kaththiyodu kaththi mothi
Kaithiram kaattum
Male
Chorus: Kaththiyodu kaththi mothi
Kaithiram kaattum
Female
Chorus: Kaththiyodu kaththi mothi
Kaithiram kaattum
Male
Chorus: Vel eduppomae
Vettri vil thoduppomae
Female
Chorus: Vel eduppomae
Vettri vil thoduppomae
tamil love song lyrics
sarpatta parambarai lyrics in tamil
kadhal mattum purivathillai song lyrics
irava pagala karaoke
oh azhage maara song lyrics
kanne kalaimane karaoke download
lyrics video tamil
tamil karaoke for female singers
unna nenachu song lyrics
maara movie song lyrics in tamil
malargale malargale song
kanave kanave lyrics
one side love song lyrics in tamil
movie songs lyrics in tamil
karnan lyrics
maara song lyrics in tamil
putham pudhu kaalai tamil lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
raja raja cholan lyrics in tamil
ilayaraja song lyrics