Aadhaaram Yedhum Ilaiye Song Lyrics

Athma Shanthi cover
Movie: Athma Shanthi (1952)
Music: T. R. Pappa
Lyricists: T.N.Rajappa
Singers: T. A. Mothi

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆதாரம் ஏதும் இல்லையே ஆதாரம் ஏதும் இல்லையே ஆறாத சோகம் தானே ஆதாரம் ஏதும் இல்லையே ஆறாத சோகம் தானே... ஆதாரம் ஏதும் இல்லையே

ஆண்: தீதான சூதும் யாதோ ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ தீதான சூதும் யாதோ தேனான வாழ்வும் பாழோ ஆதாரம் ஏதும் இல்லையே தேனான வாழ்வும் பாழோ ஆதாரம் ஏதும் இல்லையே ஆறாத சோகம் தானே ஆதாரம் ஏதும் இல்லையே..

ஆண்: மாறாத காதல் இதுவோ.. ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ மாறாத காதல் இதுவோ பாழான பாவி நானே... ஆதாரம் ஏதும் இல்லையே பாழான பாவி நானே ஆதாரம் ஏதும் இல்லையே ஆறாத சோகம் தானே ஆதாரம் ஏதும் இல்லையே

Male: Adhaaram yedhum illaiyae Adhaaram yedhum illaiyae Aaraadha sogam thaanae Adhaaram yedhum illaiyae Aaraadha sogam thaanae. Adhaaram yedhum illaiyae

Male: Theedhaana soodhum yaadhoo Hoo oo oo oo oo oo oo Theedhaana soodhum yaadhoo Thaenaana vaazhvum paazhoo Adhaaram yedhum illaiyae Thaenaana vaazhvum paazhoo Adhaaram yedhum illaiyae Aaraadha sogam thaanae Adhaaram yedhum illaiyae

Male: Maaradha kaadhal idhuvoo Hoo oo oo oo oo oo oo Maaradha kaadhal idhuvoo Paazhaana paavi naanae Adhaaram yedhum illaiyae Paazhaana paavi naanae Adhaaram yedhum illaiyae Aaraadha sogam thaanae Adhaaram yedhum illaiyae

Most Searched Keywords
  • chellamma song lyrics download

  • uyire uyire song lyrics

  • tamil christmas songs lyrics pdf

  • arariro song lyrics in tamil

  • kadhal kavithai lyrics in tamil

  • jimikki kammal lyrics tamil

  • sarpatta parambarai neeye oli lyrics

  • tamil song meaning

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • vinayagar songs lyrics

  • hare rama hare krishna lyrics in tamil

  • vijay and padalgal

  • kadhal song lyrics

  • inna mylu song lyrics

  • amman devotional songs lyrics in tamil

  • master tamilpaa

  • thalapathy song lyrics in tamil

  • tamil christian songs lyrics free download

  • national anthem lyrics in tamil

  • viswasam tamil paadal