Gokka Makka Song Lyrics

Titanic cover
Movie: Titanic (2018)
Music: Nivas K. Prasanna
Lyricists: Mohan Rajan
Singers: STR and Pragathi Guruprasad

Added Date: Feb 11, 2022

ஆண்: கொக்கா மக்கா ஏய் கொக்கா மக்கா ஏய் கொக்கா மக்கா ஏய் கொக்கா மக்கா

ஆண்: ஏய் கொக்கா மக்கா அக்கா மக ஒருத்தி ஏய் கொக்கா மக்கா அக்கா மக ஒருத்தி

ஆண்: உன்ன கட்டி வெச்சு காதலிப்பேன் கடத்தி உன்ன கட்டி வெச்சு காதலிப்பேன் கடத்தி

குழு: கண்ணால கண்ணால எம்மாம் பெரிய கண்ணால கொன்னாலே கொன்னாலே என்ன என்ன கொன்னாலே

ஆண்: ஏய் சிரானிக்கா சிலானிக்கா சில்பி ஏய் சிரானிக்கா சிலானிக்கா சில்பி உன் ரெண்டு கண்ணால் எடுக்குறியே செல்பி உன் ரெண்டு கண்ணால் எடுக்குறியே செல்பி செல்பி சிரானிக்கா சிலானிக்கா சில்பி

குழு: அந்தா பூ இந்தா பூ காட்டுறியே பந்தா பூ கித்தாப்போ சித்தப்போ செஞ்சு வெச்சு மத்தாப்போ

ஆண்: கண்ணால நீ ஏய் கண்ணால நீ ஏய் கண்ணால நீ

ஆண்: கண்ணால நீ லுக்கு விட்டா காலி ஆவேனா உன் பின்னால நான் சுத்தி வந்தா ஜாலி ஆவேனா உன்னலத்தான் புத்தி கேட்டு கேடி ஆவேனா தன்னாலதான் தப்பு தப்பா மாறி போவேனா

ஆண்: நான் ஆயா கட போல நீ பார்ம் மால்ல போல நம்ம ரெண்டு பேரும் சேர்ந்தா ஒரு ரங்கோலி போல

ஆண்: நான் உன்ன கொஞ்சும் வேல அட மாறுது என் மூல வா சொல்லுடி என் ஆத்தா ஒரு கல்யாண நாளா

குழு: {அண்ணாத்த அண்ணாத்த சிக்கவுட்டா சிங்கத்த என்னாத்த என்னாத்த சொல்லுறது என்னாத்த} (2)

குழு: ஹே ஹே ஹே ஹே ஹே
ஆண்: ஏய் கொக்கா மக்கா அக்கா மக ஒருத்தி
குழு: ஹே ஹே ஹே ஹே ஹே
ஆண்: ஏய் கொக்கா மக்கா அக்கா மக ஒருத்தி

விசில்: ...........

ஆண்: உன்ன கட்டி வெச்சு காதலிப்பேன் கடத்தி

ஆண்: உன்ன கட்டி வெச்சு காதலிப்பேன் கடத்தி ஏய் கொக்கா மக்கா அக்கா மக ஒருத்தி

குழு: ...........

பெண்: ஏய் அம்மாடி நான் உன்ன பத்தி பாடகூடாதா உன் முன்னாடி நான் தாளம் தட்டி ஆடகூடதா கண்ணாடியா காதலத்தான் காட்டக்கூடாதா தள்ளாடுறேன் தேடிவந்து தாங்ககூடாதா

பெண்: நான் கார வட போல நீ கீர வட போல செம்ம ஆட்டம் ஒன்னு போடு நீ ஏறுடா மேல

பெண்: ஒரு செஞ்சு வெச்ச கேக்கா நான் நிக்குறேனே சோக்கா கிட்ட ஓடி வந்தா வாக்கா நான் போகுறேன் நேக்கா

குழு: கும்மாங்கோ கும்மாங்கோ நெஞ்சுக்குள்ள கும்மாங்கோ ஒன்னாங்கோ ரெண்டாங்கோ உம்மா நூறு தந்தாங்கோ

பெண்: யம்மா யம்மா என்னுடைய மாமா

ஆண்: ஏய் யம்மா யம்மா நான்தான் உன்னோட மாமா வா அப்போ இப்போ எப்பவுமே நாம

பெண்: நான் ஓடி வரேன் தேடி சொல்லு ஆமா ஆமா. யம்மா யம்மா உன்னுடையா மாமா

குழு: எகுருது எகுருது எக்கு தப்பா எகுருது ஒதறுது ஒதறுது உள்ளுக்குள்ள ஒதறுது

குழு: எகுருது எகுருது எக்கு தப்பா எகுருது
ஆண்: ஒதறுது ஒதறுது உள்ளுக்குள்ள ஒதறுது

ஆண்: ஒதறுது ஒதறுது ஒதறுது ஒதறுது ஒதறுது ஒதறுது ஒதறுது ஒதறுது ஒதறுது ஒதறுது...

ஆண்: கொக்கா மக்கா ஏய் கொக்கா மக்கா ஏய் கொக்கா மக்கா..ஆ... ஏய் கொக்கா மக்கா..ஆ...

Male: Gokka makkaa Aei gokka makkaa Aei gokka makkaa Aei gokka makkaa

Male: Aei gokka makkaa Akkaa maga oruthi Aei gokka makkaa Akkaa maga oruthi

Male: Unna katti vechu Kadhalippen kadathi Unna katti vechu Kadhalippen kadathi

Male: Aei gokka makkaa Akkaa maga oruthi Aei gokka makkaa Akkaa maga oruthi

Chorus: Kannaala kannaala Yemmaam periya kannaala Konnalae konnalae Enna enna konnalae

Male: Aei siraanikka Silaanikka silppi Aei siraanikka silaanikka silppi Un rendu kannaal Edukkuriyae selfie Un rendu kannaal Edukkuriyae selfie selfie Siraanikka silaanikka silppi

Chorus: Andha poo indha poo Kaatturiyae bandha poo Kiththappo chiththappo Senju vecha mathappo

Male: Kannaala nee Aei kannaala nee Aei kannaala nee

Male: Kannaala nee looku vitta Gaali aavenaa Un pinnaala naan suththi vandha Jolly aavenaa

Male: Unnala thaan buththi kettu Kedi aavena Thannalathaan thappu thappa Maari povena

Male: Naan aaya kada pola Nee forum maal-la pola Namma rendu perum serntha Oru rangoli pola

Male: Naan unna konjum vela Ada maarudhu en moola Vaa solludi en aatha Oru kalyaana naala

Chorus: Annatha annatha Sikkavutta singatha Yennatha yennatha Solluradhu yennatha

Chorus: Hey hey hey hey hey
Male: Aei gokka makkaa Akkaa maga oruthi

Whistling: ...........

Male: Unnai katti vechu Kadhalippen kadathi

Male: Unnai katti vechu Kadhalippen kadathi Aei gokka makkaa Akkaa maga oruthi

Chorus: .........

Female: Aei ammaadi naan Unna paththi paadakoodatha Un munnadi naan Thaalam thatti aadakodatha Kannadiya kadhalathaan Kaattakoodatha Thalladuren thedivandhu Thaangakoodatha

Female: Naan kaara vada pola Nee keera vada pola Semma aattam onnum poda Nee yeruda mela

Female: Oru senju vecha cake-ah Naan nikkurenae shokka Kitta odi vandha walk-ah Naan poguren naekka

Chorus: Gummaango gummaango Nenjukulla gummaango Onnaango rendaango Umma norru thandhaango

Female: Yammaa yammaa Ennodaiya maamaa

Male: Aei yammaa yammaa Naan thaan unnoda maamaa Vaa appo ippo yeppavumae naama

Female: Naan odi varen Thedhi sollu aama Aama. Yammaa yammaa Unnadaiya maamaa

Chorus: Egurudhu egurudhu Yekku thappa egurudhu Odharudhu odharudhu Ullukulla odharudhu

Chorus: Egurudhu egurudhu Yekku thappa egurudhu
Male: Odharudhu odharudhu Ullukulla odharudhu

Male: Odharudhu odharudhu Odharudhu odharudhu Odharudhu odharudhu odharudhu Odharudhu odharudhu Oooodharudhu.

Male: Gokka makkaa Aei gokka makkaa Aei gokka makkaa.aa.. Aei gokka makkaa.aa..

Other Songs From Titanic (2018)

Most Searched Keywords
  • thalattuthe vaanam lyrics

  • abdul kalam song in tamil lyrics

  • master tamilpaa

  • soorarai pottru song tamil lyrics

  • jesus song tamil lyrics

  • alagiya sirukki ringtone download

  • asku maaro karaoke

  • mulumathy lyrics

  • enna maranthen

  • butta bomma song in tamil lyrics download mp3

  • kadhal mattum purivathillai song lyrics

  • tamil devotional songs lyrics pdf

  • old tamil christian songs lyrics

  • love songs lyrics in tamil 90s

  • malargale song lyrics

  • enge enathu kavithai karaoke with lyrics

  • aigiri nandini lyrics in tamil

  • famous carnatic songs in tamil lyrics

  • tamil tamil song lyrics

  • google google song tamil lyrics