Maampoo Magizhampoo Manasukketha Song Lyrics

Magizhampoo cover
Movie: Magizhampoo (1969)
Music: D. B. Ramachandran
Lyricists: Poovai Senguttavan
Singers: L. R. Eswari

Added Date: Feb 11, 2022

பெண்: மாம்பூ மகிழம்பூ மனசுக்கேத்த தாழம்பூ காம்பு கறுப்பு கைப்படாத தாமரைப்பூ மாம்பூ மகிழம்பூ மனசுக்கேத்த தாழம்பூ காம்பு கறுப்பு கைப்படாத தாமரைப்பூ

பெண்: அந்தக் கால ராஜபார்ட்டு வேஷக்காரரு அந்தக் கால ராஜபார்ட்டு வேஷக்காரரு மறந்து அரிச்சந்திர நாடகத்தில் புளுகி வச்சாரு வளர்த்ததிலே முடிய மட்டும் வச்சிக்கிட்டாரு வளர்த்ததிலே முடிய மட்டும் வச்சிக்கிட்டாரு வறுமையிலே மீதியெல்லாம் வித்துப்புட்டாரு பாவம் வறுமையிலே மீதியெல்லாம் வித்துப்புட்டாரு

பெண்: மாம்பூ மகிழம்பூ மனசுக்கேத்த தாழம்பூ காம்பு கறுப்பு கைப்படாத தாமரைப்பூ

பெண்: அம்மணியக்கா ஆப்பத்துக்கு ஆயிரம் காக்கா வாய அகலமாக தொறந்துகிட்டு பறக்குது ஷோக்கா அம்மணியக்கா ஆப்பத்துக்கு ஆயிரம் காக்கா வாய அகலமாக தொறந்துகிட்டு பறக்குது ஷோக்கா அத்தனையும் வித்துப்புட்டு ஒண்ணு வச்சிருக்கா அவ அத்தனையும் வித்துப்புட்டு ஒண்ணு வச்சிருக்கா இத்த பெரிய கும்பலிலே எப்படி கொடுப்பா ஹேய்..

பெண்: பருவப் பொண்ண பாத்து பாத்து சிரிக்க கூடாது பிறகு பல்லு கிள்ளு கழண்டுதுன்னா தேடக்கூடாது ஊரு நெலத்துல கழுதப் போல மேயக்கூடாது ஊரு நெலத்துல கழுதப் போல மேயக்கூடாது ஓங்கி வுட்டா உடம்புக்குள்ளே எலும்பிருக்காது ஹாய்..

பெண்: அலுக்கி குலுக்கி நடப்பத பார் வயசு பொண்ணாட்டம் இந்த அம்மாளுக்கு வயசு இப்ப ஐம்பத தாண்டும் அலுக்கி குலுக்கி நடப்பத பார் வயசு பொண்ணாட்டம் இந்த அம்மாளுக்கு வயசு இப்ப ஐம்பத தாண்டும் கூட கொண்ட வேல செய்யும் காரணத்தாலே கூட கொண்ட வேல செய்யும் காரணத்தாலே குமரி எவ கெழவி எவ ஐயோ..வெவரம் தெரியல ஹேய்..

Female: Maampoo magizhampoo manasuketha thazhampoo Kaambhu karuppu kai padatha thaamara poo Maampoo magizhampoo manasuketha thazhampoo Kaambhu karuppu kai padatha thaamara poo

Female: Andha kaala rajapaartu veshakaararu Andha kaala rajapaartu veshakaararu Marandhu harichandra nadagathil pulugi vechaaru Valarthathilae moodiya mattum vechikkittaru Valarthathilae moodiya mattum vechikkittaru Varumaiyilae meedhiyellam vithuputtaaru Paavam varumaiyilae meedhiyellam vithuputtaaru

Female: Maampoo magizhampoo manasuketha thazhampoo Kaambhu karuppu kai padatha thaamara poo

Female: Ammaniyakka aapathukku aayiram kakkaa Vaaya agalamaa thorandhukittu parakkudhu sokkaa Ammaniyakka aapathukku aayiram kakkaa Vaaya agalamaa thorandhukittu parakkudhu sokkaa Athanaiyum vithuputtu onnu vechirukkaa Ava athanaiyum vithuputtu onnu vechirukkaa Iththaa periya kumbalilae eppadi koduppa hei jillakka

Female: Maampoo magizhampoo manasuketha thazhampoo Kaambhu karuppu kai padatha thaamara poo

Female: Paruva ponna paathu paathu sirikka koodathu Piragu pallu killu kazhanduthunna theda koodathu Ooru nelathula kazhudha pola meya koodathu Ooru nelathula kazhudha pola meya koodathu Oongi vuttaa udambhukullae elumbirukaadhu hai jillakka

Female: Maampoo magizhampoo manasuketha thazhampoo Kaambhu karuppu kai padatha thaamara poo

Female: Alukki kulukki nadappatha paar vayasu ponnattam Indha ammalukku vayasu ippa aimbatha thaandum Alukki kulukki nadappatha paar vayasu ponnattam Indha ammalukku vayasu ippa aimbatha thaandum Kooda konda vela seiyum karanathaalae Kooda konda vela seiyum karanathaalae Kumari eve kezhavi eva aiyooo Vevaram theriyala jillakka

Female: Maampoo magizhampoo manasuketha thazhampoo Kaambhu karuppu kai padatha thaamara poo Maampoo magizhampoo manasuketha thazhampoo Kaambhu karuppu kai padatha thaamara poo

Most Searched Keywords
  • munbe vaa song lyrics in tamil

  • friendship song lyrics in tamil

  • master song lyrics in tamil free download

  • sad song lyrics tamil

  • new tamil songs lyrics

  • bhagyada lakshmi baramma tamil

  • google google tamil song lyrics

  • vaathi coming song lyrics

  • bahubali 2 tamil paadal

  • munbe vaa karaoke for female singers

  • tamil song lyrics

  • konjum mainakkale karaoke

  • christian songs tamil lyrics free download

  • chellamma chellamma movie

  • tamil song lyrics download

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • one side love song lyrics in tamil

  • mailaanji song lyrics

  • tamil karaoke songs with tamil lyrics

  • en kadhale en kadhale karaoke