Added Date: Feb 11, 2022
பெண்: கண்ணாமூச்சி ஏனடா கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா
பெண்: {கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா} (2)
பெண்: {அந்த நதியின் கரையை நான் கேட்டேன் அந்தக் காற்றை நிறுத்தியும் கேட்டேன்} (2)
பெண்: {வான் வெளியைக் கேட்டேன் விடையே இல்லை} (2) {இறுதியில் உன்னைக் கண்டேன் இருதயப் பூவில் கண்டேன்} (2)
பெண்: கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா...
பெண்: {என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா} (2) எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா நெஞ்சின் அலை உறங்காது
பெண்: உன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா..ஆஆஆ.. உன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா உன் இமை கொண்டு விழி மூட வா உன் உடல்தான் என் உடையல்லவா
பெண்: {பாற்கடலில் ஆடிய பின்னும் உன் வண்ணம் மாறவில்லை இன்னும்} (2)
பெண்: என் நெஞ்சில் கூடியே நிறம் மாறவா என்னுயிரில் நீ வந்து சேர்க உதடுகள் ஈரமாய் வாழ்க கலந்திட வா..
பெண்: கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா
பெண்: {வான்மழை விழும்போது மலைகொண்டு காத்தாய்} (2) கண்மழை விழும்போது எதிலென்னைக் காப்பாய் பூவின் கண்ணீரை ரசிப்பாய்
பெண்: நான் என்ன பெண்ணில்லையா என் கண்ணா அதை நீ காணக் கண்ணில்லையா உன் கணவுகளில் நானில்லையா
பெண்: தினம் ஊசலாடுதென் மனசு அட ஊமையல்ல என் கொலுசு என் உள் மூச்சிலே உயிர் நீங்குதே என்னுயிர் துடிக்காமலே காப்பது உன் தீண்டலே உயிர் தர வா..
பெண்: கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா.

Female: Kannamoochi yenada Kannamoochi yenada En kannaa
Female: {Kannamoochi yenada En kannaa Naan kannaadi porul polada} (2)
Female: {Andha nadhiyin karaiyai Naan ketten. Andha kaatrai niruthiyum Ketten} (2)
Female: {Vaan veliyai ketten Vidaiyae illai (2) {Irudhiyil unnai kanden Irudhaya poovil kanden }(2)
Female: Kannamoochi yenada En kannaa Naan kannaadi porul polada.aaa..
Female: {En manam unakkoru Vilaiyaattu bommaiyaa }(2) Enakkena unarchigal Thaniyaaga illaiyaa Nenjin alai urangaadhu
Female: Un idhazh kondu Vaai mooda vaa En kannaa.aaaa..aaa.
Female: Un idhazh kondu Vaai mooda vaa En kannaa.. Un imai kondu Vizhi mooda vaa Un udal thaan En udai allavaa
Female: {Paarkadalil aadiya pinnum Un vannam maaravillai innum} (2)
Female: En nenjil koodiyae Niram maaravaa Ennuyiril nee vandhu serga Udhadugal eeramaai vazhga Kalandhidavaa.aaaa...
Female: Kannamoochi yenada En kannaa Naan kannaadi porul polada
Female: {Vaan mazhai vizhumpodhu Malai kondu kaathaai}(2) Kan mazhai vizhum podhu Edhil ennai kaappaai Poovin kanneerai rasippaai
Female: Naan enna pennilaiyaa. En kannaa Adhai nee kaana kannillaiyaa Un kanavugalil naan illaiyaa
Female: Dhinam oosal aaduthu manasu Ada oomai alla en kolusu En ullmoochilae uyir neengudhae Ennuyir thudikkaamalae Kaappadhu un theendalae Uyir thara vaa.
Female: Kannamoochi yenada En kannaa Naan kannaadi porul polada.aa.
maara movie lyrics in tamil
kaatu payale karaoke
tamil film song lyrics
neeye oli sarpatta lyrics
thullatha manamum thullum tamil padal
minnale karaoke
enjoy enjaami meaning
chinna chinna aasai karaoke mp3 download
aigiri nandini lyrics in tamil
john jebaraj songs lyrics
mudhalvane song lyrics
tamil poem lyrics
megam karukuthu lyrics
lyrics video in tamil
vaseegara song lyrics
tamil karaoke songs with lyrics for female
maruvarthai pesathe song lyrics in tamil
dhee cuckoo
lyrics tamil christian songs
vathi coming song lyrics