Kannamoochi Yenada Duet Song Lyrics

Kandukondain Kandukondain cover
Movie: Kandukondain Kandukondain (2000)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: K. S. Chithra and  K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

பெண்: கண்ணாமூச்சி ஏனடா
ஆண்: கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா

ஆண் மற்றும்
பெண்: கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா

பெண்: கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா

ஆண்: அந்த நதியின் கரையை நான் கேட்டேன் அந்தக் காற்றை நிறுத்தியும் கேட்டேன்

பெண்: அந்த நதியின் கரையை நான் கேட்டேன் அந்தக் காற்றை நிறுத்தியும் கேட்டேன்

ஆண்: {வான் வெளியைக் கேட்டேன் விடையே இல்லை} (2) {இறுதியில் உன்னைக் கண்டேன் இருதயப் பூவில் கண்டேன்} (2)

ஆண்: கண்ணாமூச்சி ஏனடா
பெண்: என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா...

பெண்: என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா
ஆண்: என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா நெஞ்சின் அலை உறங்காது

பெண்: உன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா..ஆஆஆ.. உன் இதழ் கொண்டு வாய் மூட வா என் கண்ணா உன் இமை கொண்டு விழி மூட வா உன் உடல்தான் என் உடையல்லவா

பெண்: பாற்கடலில் ஆடிய பின்னும் உன் வண்ணம் மாறவில்லை இன்னும்
ஆண்: பாற்கடலில் ஆடிய பின்னும் உன் வண்ணம் மாறவில்லை இன்னும்

ஆண் மற்றும்
பெண்: என் நெஞ்சில் கூடியே நிறம் மாறவா என்னுயிரில் நீ வந்து சேர்க உதடுகள் ஈரமாய் வாழ்க
ஆண்: கலந்திட வா..

பெண்: கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா

பெண்: {வான்மழை விழும்போது மலைகொண்டு காத்தாய்} (2) கண்மழை விழும்போது எதிலென்னைக் காப்பாய் பூவின் கண்ணீரை ரசிப்பாய்

பெண்: நான் என்ன பெண்ணில்லையா என் கண்ணா அதை நீ காணக் கண்ணில்லையா உன் கணவுகளில் நானில்லையா

பெண்: தினம் ஊசலாடுதென் மனசு அட ஊமையல்ல என் கொலுசு என் உள் மூச்சிலே உயிர் நீங்குதே என்னுயிர் துடிக்காமலே காப்பது உன் தீண்டலே உயிர் தர வா..

ஆண் மற்றும்
பெண்: கண்ணாமூச்சி ஏனடா
ஆண்: என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா.
பெண்: கண்ணாடிப் பொருள் போலடா.

Female: Kannamoochi yenada
Male: Kannamoochi yenada En kannaa

Male &
Female: Kannamoochi yenada En kannaa Naan kannaadi porul polada

Female: Kannamoochi yenada En kannaa Naan kannaadi porul polada

Male: Andha nadhiyin karaiyai Naan ketten. Andha kaatrai niruthiyum Ketten

Female: Andha nadhiyin karaiyai Naan ketten. Andha kaatrai niruthiyum Ketten

Male: {Vaan veliyai ketten Vidaiyae illai (2) {Irudhiyil unnai kanden Irudhaya poovil kanden }(2)

Male: Kannamoochi yenada
Female: En kannaa Naan kannaadi porul polada.aaa..

Female: En manam unakkoru Vilaiyaattu bommaiyaa
Male: En manam unakkoru Vilaiyaattu bommaiyaa Enakkena unarchigal Thaniyaaga illaiyaa Nenjin alai urangaadhu

Female: Un idhazh kondu Vaai mooda vaa En kannaa.aaaa..aaa.

Female: Un idhazh kondu Vaai mooda vaa En kannaa.. Un imai kondu Vizhi mooda vaa Un udal thaan En udai allavaa

Female: Paarkadalil aadiya pinnum Un vannam maaravillai innum
Male: Paarkadalil aadiya pinnum Un vannam maaravillai innum

Male &
Female: En nenjil koodiyae Niram maaravaa Ennuyiril nee vandhu serga Udhadugal eeramaai vazhga
Male: Kalandhidavaa.aaaa...

Female: Kannamoochi yenada En kannaa Naan kannaadi porul polada

Female: {Vaan mazhai vizhumpodhu Malai kondu kaathaai}(2) Kan mazhai vizhum podhu Edhil ennai kaappaai Poovin kanneerai rasippaai

Female: Naan enna pennilaiyaa. En kannaa Adhai nee kaana kannillaiyaa Un kanavugalil naan illaiyaa

Female: Dhinam oosal aaduthu manasu Ada oomai alla en kolusu En ullmoochilae uyir neengudhae Ennuyir thudikkaamalae Kaappadhu un theendalae Uyir thara vaa.aaa.

Male &
Female: Kannamoochi yenada
Male: En kannaa Naan kannaadi porul polada.aa.
Female: Kannaadi porul polada.aa.

Similiar Songs

Most Searched Keywords
  • karaoke songs tamil lyrics

  • pularaadha

  • malto kithapuleh

  • ovvoru pookalume song karaoke

  • vijay sethupathi song lyrics

  • kadhal sadugudu song lyrics

  • devathayai kanden song lyrics

  • ilayaraja songs karaoke with lyrics

  • brother and sister songs in tamil lyrics

  • tamil lyrics

  • soorarai pottru songs singers

  • butta bomma song in tamil lyrics download mp3

  • tamil song lyrics video download for whatsapp status

  • old tamil songs lyrics in tamil font

  • meherezyla meaning

  • new tamil songs lyrics

  • kanave kanave lyrics

  • best tamil song lyrics

  • tamil hit songs lyrics

  • karnan thattan thattan song lyrics