Konjum Mainakkale Song Lyrics

Kandukondain Kandukondain cover
Movie: Kandukondain Kandukondain (2000)
Music: A.R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Sadhana Sargam

Added Date: Feb 11, 2022

பெண்: ..............

பெண்: { கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள் } (2) அட இன்றே வர வேண்டும் என் தீபாவளி பண்டிகை இன்றே வர வேண்டும் என் தீபாவளி பண்டிகை

பெண்: நாளை வெறும் கனவு அதை ஏன் நம்பனும் நம் நட்டதும் ரோஜா இன்றே பூக்கணும்

பெண்: கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள்

ஆண்: .............

பெண்: { பகலில் ஒரு வெண்ணிலா } (2) வந்தால் பாவமா இரவில் ஒரு வானவில் வந்தால் குற்றமா

பெண்: { விடை சொல் சொல் சொல் மனசுக்குள் ஜல் ஜல் ஜல் } (2)

பெண்: கொஞ்சம் ஆசை கொஞ்சம் கனவு இவை இல்லாமல் வாழ்க்கையா நூறு கனவுகள் கண்டாலே ஆறு கனவுகள் பலிக்காதா கனவே கை சேர வா

பெண்: என் பேரைச் சொல்லியே குயில்கள் கூவட்டும் எனக்கேற்ற மாதிாி பருவம் மாறட்டும்

பெண்: { பரதம் தம் தம் மனதுக்குள் தாம் தூம் திம் } (2)

பெண்: பூங்காற்றே கொஞ்சம் கிழித்து எங்கள் முக வோ்வை போக்கிடும் நாளை என்பது கடவுளுக்கு இன்று என்பது மனிதருக்கு வாழ்வே வாழ்பவா்க்கு

பெண்: கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள் அட இன்றே வர வேண்டும் என் தீபாவளி பண்டிகை இன்றே வர வேண்டும் என் தீபாவளி பண்டிகை

Female: ................

Female: { Konjum mainakalae konjum mainakalae En kural kettu ondru koodungal } (2)

Female: Ada indrae varavendum En deepavali pandigai

Female: Indrae varavendum En deepavali pandigai

Female: Naalai verum kanavu Adhai yen nambanum Nam nattadhum roja Indrae pookanum

Female: Konjum mainakalae konjum mainakalae En kural kettu ondru koodungal

Male: .............

Female: { Pagalil oru vennila } (2) Vandhaal paavamaa Iravil oru vaanavil Vandhaal kutramaa

Female: { Vidai sol sol sol Manasukul jal jal jal } (2)

Female: Konjam aasai konjam kanavu Ivai illaamal vaazhkaya

Female: Nooru kanavugal kandalae Aaru kanavugal palikadhaa Kanavae kai seru vaa

Female: Konjum mainakalae konjum mainakalae En kural kettu ondru koodungal

Female: En perai solliyae Kuyilgal koovatum Enaketra maadhiri Paruvam maaratum

Female: { Barutham tham tham Manasukul dhaam dhoom dheem } (2)

Female: Poongatrae konjam kilithu Engal mugavervai pokidum

Female: Naalai enbadhu kadavuluku Indru enbadhu manidharuku Vaazhvae vaazhbavarku

Female: Konjum mainakalae konjum mainakalae En kural kettu ondru koodungal

Female: Ada indrae varavendum En deepavali pandigai

Female: Indrae varavendum En deepavali pandigai

Female: Naalai verum kanavu Adhai yen nambanum Nam nattadhum roja Indrae pookanum

Similiar Songs

Most Searched Keywords
  • tamil paadal music

  • usure soorarai pottru

  • tamil songs to english translation

  • sarpatta parambarai song lyrics tamil

  • soorarai pottru lyrics tamil

  • aagasam song lyrics

  • unna nenachu song lyrics

  • tamil karaoke for female singers

  • sarpatta parambarai lyrics

  • cuckoo cuckoo lyrics tamil

  • amarkalam padal

  • tamil songs lyrics download for mobile

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • tamil duet karaoke songs with lyrics

  • lyrics whatsapp status tamil

  • youtube tamil line

  • ennai kollathey tamil lyrics

  • vinayagar songs lyrics

  • tamil tamil song lyrics

  • tamil songs lyrics whatsapp status