Em Peru Kathamuthu Song Lyrics

Pudhiya Sangamam cover
Movie: Pudhiya Sangamam (1984)
Music: Ramakrishna Raja
Lyricists: Vairamuthu
Singers: Malasiya Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: எம் பேரு காத்தமுத்து காணி நிலம் எந்தன் சொத்து எம் பேரு காத்தமுத்து காணி நிலம் எந்தன் சொத்து படிச்சிருக்கேன் நாலெழுத்து பாடிடுவேன் பாட்டெடுத்து ஊருக்கெல்லாம் சேவை செய்து வாழ்ந்திடுவேனே பேரெடுத்து....

ஆண்: எம் பேரு காத்தமுத்து காணி நிலம் எந்தன் சொத்து

ஆண்: ஆத்த நம்பி மீனிருக்கு சேத்த நம்பி பயிரிருக்கு ஊத்த நம்பி கெணறிருக்கு ஏலேலங்கிளியே ஏலேலங்கிளியே ஆ..ஹான்

ஆண்: ஆத்த நம்பி மீனிருக்கு சேத்த நம்பி பயிரிருக்கு ஊத்த நம்பி கெணறிருக்கு ஏலேலங்கிளியே

ஆண்: சோத்த நம்பி வயிறிருக்கு காத்த நம்பி மூச்சிருக்கு கைய நம்பி நானிருக்கேன் ஏலேலங்கிளியே.. ஏலேலங்கிளியே ஆ..ஹான்

ஆண்: எம் பேரு காத்தமுத்து காணி நிலம் எந்தன் சொத்து படிச்சிருக்கேன் நாலெழுத்து பாடிடுவேன் பாட்டெடுத்து ஊருக்கெல்லாம் சேவை செய்து வாழ்ந்திடுவேனே பேரெடுத்து....

ஆண்: நாடி முத்து ஆசாரி நகை மட்டும் செய்வாரு காளிமுத்து என்பவரு சவால் மட்டும் விடுவாரு

ஆண்: சிலம்பு சண்ட தெரிஞ்ச முத்து செகப்பி மகன் சிங்கமுத்து எல்லாமே தெரிஞ்ச முத்து இந்த முத்து செல்லமுத்து

ஆண்: பொறக்க வச்ச ஆண்டவனே இறக்கும் தேதி எழுதி வச்சு மறக்க வச்சான் மனிதர்களை ஏலேலங்கிளியே ஏலேலங்கிளியே..

ஆண்: இறந்த பின்னும் நம்ம பேரு இருக்கும்படி செய்தால்தான் பொறந்ததற்கு அர்த்தம் உண்டு ஏலேலங்கிளியே ஏலேலங்கிளியே..

Male: Em peru kaaththamuththu Kaani nilam enthan soththu Em peru kaaththamuththu Kaani nilam enthan soththu Padichurukken naalaezhuththu Paadiduvaen paateduththu Oorukellaam sevai seithu Vaazhnthiduvaenae peraeduththu

Male: Em peru kaaththamuththu Kaani nilam enthan soththu

Male: Aaththa nambi meenirukku Saeththa nambi payirirukku Ooththa nambi kenarirukki Yaelaelangiliyae Yaelaelangiliyae aa..haan

Male: Aaththa nambi meenirukku Saeththa nambi payirirukku Ooththa nambi kenarirukki Yaelaelangiliyae

Male: Soththa nambi vayirirukku Kaaththa nambi moochirukku Kaiya nambi naanirukken Yaelaelangiliyae Yaelaelangiliyae aa..haan

Male: Em peru kaaththamuththu Kaani nilam enthan soththu Padichurukken naalaezhuththu Paadiduvaen paateduththu Oorukellaam sevai seithu Vaazhnthiduvaenae peraeduththu

Male: Em peru kaaththamuththu Kaani nilam enthan soththu

Male: Naadi muththu aasaari Nagai mattum seivaaru Kaalimuththu enbavaru Savaal mattum viduvaaru

Male: Silambu sanda therinja muththu Segappi magan singamuththu Ellaamae therinja muththu Intha muththu sellamuththu

Male: Em peru kaaththamuththu Kaani nilam enthan soththu Padichurukken naalaezhuththu Paadiduvaen paateduththu Oorukellaam sevai seithu Vaazhnthiduvaenae peraeduththu

Male: Em peru kaaththamuththu Kaani nilam enthan soththu

Male: Porakka vachcha aandavanae Irakkum thedhi ezhuthi vachchu Marakka vachchaan manithargalai Yaelaelangiliyae yaelaelangiliyae...

Male: Irantha pinnum namma peru Irukkumpadi seithaalthaan Poranthatharkku arththam undu Yaelaelangiliyae yaelaelangiliyae...

Male: Em peru kaaththamuththu Kaani nilam enthan soththu Padichurukken naalaezhuththu Paadiduvaen paateduththu Oorukellaam sevai seithu Vaazhnthiduvaenae peraeduththu

Male: Em peru kaaththamuththu Kaani nilam enthan soththu

Other Songs From Pudhiya Sangamam (1984)

Similiar Songs

Most Searched Keywords
  • mappillai songs lyrics

  • baahubali tamil paadal

  • christian songs tamil lyrics free download

  • ennathuyire ennathuyire song lyrics

  • yellow vaya pookalaye

  • kannamma song lyrics

  • hanuman chalisa in tamil and english pdf

  • find tamil song by partial lyrics

  • isaivarigal movie download

  • medley song lyrics in tamil

  • nagoor hanifa songs lyrics free download

  • kalvare song lyrics in tamil

  • en kadhale lyrics

  • kadhal theeve

  • photo song lyrics in tamil

  • anthimaalai neram karaoke

  • tamil christian songs lyrics

  • youtube tamil karaoke songs with lyrics

  • kannalaga song lyrics in tamil

  • thevaram lyrics in tamil with meaning