Suttum Vizhi Sudare Song Lyrics

Kandukondain Kandukondain cover
Movie: Kandukondain Kandukondain (2000)
Music: A. R. Rahman
Lyricists: Mahakavi Subramanya Bharathiyaar
Singers: Hariharan

Added Date: Feb 11, 2022

ஆண்: சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ

ஆண்: பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம் நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ

ஆண்: சோலை மலரொளியோ உனது சுந்தரப் புன்னகை தான் நீலக் கடலலையே உனது நெஞ்சின் அலைகளடீ

ஆண்: கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீ வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்

ஆண்: சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரம் உண்டோடி

ஆண்: மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம் காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று

Male: Suttum vizhichchudardhaan Kannammaa Sooriya chandhiraroo Vatta kariyavizhi kannammaa Vaanak karumai kolloo

Male: Pattu karuneela pudavai Padhiththa nal vayiram Natta nadu nisiyil theriyum Natchaththirangaladi

Male: Solai malar oliyooo Unadhu sundhara punnagaidhaan.aaan Neela kadalalaiyae Unadhu nenjin alaigaladi.ee.

Male: Kola kuyil osai Unadhu kuralin inimaiyadi Vaalai kumariyadi kannammaa Maruva kaadhal konden

Male: Saaththiram pesugiraai Kannamaa Saaththiram yedhukkadi Aaththiram kondavarkkae kannamaa Saaththiram undoodi

Male: Mooththavar sammadhiyil Vadhuvai Muraigal pinbu seivom Kaaththiruppenodi idhu paar Kannaththu muththam ondru

Similiar Songs

Jwalamukhi Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Madhan Karky
Music Director: A. R. Rahman
Naalai Naalai Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Vivek
Music Director: A. R. Rahman
Most Searched Keywords
  • tamil movie songs lyrics

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • vijay songs lyrics

  • chammak challo meaning in tamil

  • naan movie songs lyrics in tamil

  • tamil karaoke with lyrics

  • yaar alaipathu lyrics

  • kadhal sadugudu song lyrics

  • karnan movie songs lyrics

  • gaana song lyrics in tamil

  • kutty pattas full movie tamil

  • abdul kalam song in tamil lyrics

  • karnan lyrics tamil

  • brother and sister songs in tamil lyrics

  • en kadhal solla lyrics

  • ilayaraja songs tamil lyrics

  • vijay and padalgal

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • old tamil karaoke songs with lyrics free download

  • raja raja cholan song lyrics in tamil