Enna Solla Pogirai Song Lyrics

Kandukondain Kandukondain cover
Movie: Kandukondain Kandukondain (2000)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Shankar Mahadevan

Added Date: Feb 11, 2022

ஆண்: இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும் இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால் இன்னும் இன்னும் எனக்கோா் ஜென்மம் வேண்டும் என்ன சொல்லப் போகிறாய்

ஆண்: சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தால் நியாயமா நியாயமா காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா

ஆண்: அன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே அதை நானும் மெய்ப்பிக்கத்தானே ஒரு ஆயுள் வேண்டுமே

ஆண்: இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும் இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால் இன்னும் இன்னும் எனக்கோா் ஜென்மம் வேண்டும் என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய்

ஆண்: இதயம் ஒரு கண்ணாடி உனது பிம்பம் விழுந்ததடி இதுதான் உன் சொந்தம் இதயம் சொன்னதடி கண்ணாடி பிம்பம் கட்டகயிா் ஒன்றும் இல்லையடி கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி

ஆண்: நீ ஒன்று சொல்லடி பெண்ணே இல்லை நின்று கொல்லடி கண்ணே எந்தன் வாழ்க்கையே உந்தன் விழிவிளிம்பில் என்னைத் துரத்தாதேஉயிா் கரையேறாதே

ஆண்: விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி இவ்வுலகம் இருண்ட பின்னும் இருளாத பாகம் எது கதிா் வந்து பாயும் உந்தன் கண்களடி

ஆண்: பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி என் தளிா் மலரே இன்னும் தயக்கமென்ன என்னைப் புாியாதா இது வாழ்வா சாவா

ஆண்: என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய் நியாயமா நியாயமா என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்லப் போகிறாய் மௌனமா மெளனமா என்ன சொல்லப் போகிறாய்

Male: Illai illai solla Oru kanam podhum Illai endru sollai Thanghuvathendraal Innum innum enakkor Jenmam vendum Enna solla pogiraai

Male: Sandhana thendralai Jannalgal thandithal Nyaayamaa  nyaayamaa

Male: Kaadhalin kelvikku Kangalin badhil enna Maunamaa  maunamaa

Male: Anbae endhan kaadhal solla Nodi ondru pothumae Adhai naanum Meippikkathanae Oru aayul vendumae

Male: Illai illai solla Oru kanam podhum Illai endru sollai Thanghuvathendraal Innum innum enakkor Jenmam vendum Enna solla pogiraai Enna solla pogiraai

Male: Idhayam oru kannaadi Unadhu bimbam vizhunthathadi Idhuthaan un sondham Idhayam sonnathadi

Male: Kannaadi bimbam katta Kayir ondrum illaiyadi Kannaadi oonchal Bimbam aadudhadi

Male: Nee ondru solladi pennae Illai nindru kolladi kannae Endhan vaazhkkaiyae Undhan vizhivilimbil ennai Thurathaathae Uyir karaiyeraadhae

Male: Illai illai solla Oru kanam podhum Illai endru sollai Thanghuvathendraal Innum innum enakkor Jenmam vendum Enna solla pogiraai

Enna solla pogiraai

Male: Sandhana thendralai Jannalgal thandithal Nyaayamaa  nyaayamaa

Male: Kaadhalin kelvikku Kangalin badhil enna Maunamaa  maunamaa

Male: Vidiyal vandha pinnaalum Vidiyaadha iravu edhu Poovaasam veesum Undhan koondhaladi Ivvulagam irunda pinnum Irulaadha baagam edhu Kadhir vandhu paayum Undhan kangaladi

Male: Pala uzhaga azhagigal koodi Un paadham kazhuvalaam vaadi Yen thalirmalarae Innum thayakkamenna Yennai puriyaadha Idhu vaazhvaa saavaa

Male: Enna solla pogiraai Enna solla pogiraai

              Nyaayamaa nyaayamaa

              Enna solla pogiraai Enna solla pogiraai

                 Maunamaa maunamaa

               Enna solla pogiraai

Similiar Songs

Most Searched Keywords
  • teddy en iniya thanimaye

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • maara movie song lyrics

  • ilayaraja songs karaoke with lyrics

  • soorarai pottru song lyrics

  • sirikkadhey song lyrics

  • 3 movie tamil songs lyrics

  • vathi coming song lyrics

  • tamil karaoke with lyrics

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • tamil christian songs with lyrics and guitar chords

  • varalakshmi songs lyrics in tamil

  • shiva tandava stotram lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for female singers

  • kannalaga song lyrics in tamil

  • mudhalvane song lyrics

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • nagoor hanifa songs lyrics free download

  • kadhal song lyrics

  • brother and sister songs in tamil lyrics