Added Date: Feb 11, 2022
குழு: .............
ஆண்: தென்றல் ஒரு தாளம் சொன்னது சிந்தும் சங்கீதம் வந்தது தென்றல் ஒரு தாளம் சொன்னது சிந்தும் சங்கீதம் வந்தது சந்தங்கள் தண்ணீர் வந்தது மாலை பெண்ணே..
ஆண்: கலை அன்னம் பல வண்ணம் கொண்டது மண்ணும் புது பொன்னில் நின்றது இன்னும் எனை பின்னிக் கொண்டது கன்னி பெண்ணே... இரு கண்ணில் ஒரு மின்னல் வந்தது சின்ன பெண்ணே
ஆண்: தென்றல் ஒரு தாளம் சொன்னது சிந்தும் சங்கீதம் வந்தது சந்தங்கள் தண்ணீர் வந்தது மாலை பெண்ணே..
ஆண்: ஏரிக்காற்றே...
குழு: ஓஒ...ஓஒ...ஓஒ...ஓஓ..
ஆண்: ஏரிக்காற்றே நில்லடி மங்கை எண்ணம் எங்கே சொல்லடி வானில் விளையும் கண்மணி கண்ணில் மலரும் மேனி வெண்பனி
ஆண்: வேடன் மானோ
குழு: ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ...ஆ..
ஆண்: வேடன் மானோ கண்ணோடை மேயும் மீனோ சொல்லென்பதோ நீ கேளென்பதோ நான் கொண்டாடும் மோகம் நெஞ்சில் உண்டென்பதோ

ஆண்: மாலை பொன்னே.. மாலை பொன்னாய் மின்னுமோ கையில் வாங்கும் பொன்னாய் மாறுமோ மூங்கில் போலே ஆடுமோ சொல்ல ஏங்கும் நாணம் தோன்றுமோ
ஆண்: ஆலங்கிளியே
குழு: ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ...ஆ..
ஆண்: ஆலங்கிளியே சொல்லாமல் பாடும் குயிலே எண்ணங்களே தேன் அள்ளுங்களேன் பொன் வண்டாகி நாதம் கொஞ்சம் சொல்லுங்களேன்

ஆண்: கலை அன்னம் பல வண்ணம் கொண்டது மண்ணும் புது பொன்னில் நின்றது இன்னும் என்னை பின்னிக் கொண்டது கன்னி பெண்ணே... இரு கண்ணில் ஒரு மின்னல் வந்தது சின்ன பெண்ணே

Chorus: ..............
Male: Thendral oru thaalam sonnadhu Sindhum sangeetham vandhadhu Thendral oru thaalam sonnadhu Sindhum sangeetham vandhadhu Sandhangal thanneer vandhadhu Maalai pennae......
Male: Kalai annam pala vannam kondathu Mannum pudhu ponnil nindrathu Innum ennai pinni kondathu Kanni pennae Iru kannil oru minnal vanthathu Chinna pennae
Male: Thendral oru thaalam sonnadhu Sindhum sangeetham vandhadhu Sandhangal thanneer vandhadhu Maalai pennae......
Male: Yaerikaatrae ..
Chorus: Ooo.ooo.ooo.ooo.
Male: Yaerikaattrae nilladi
Mangai ennam engae solladi
Vaanil vilaiyum kanmani
Kannil malarum maeni venpani
Male: Vaedan maano
Chorus: Aaa..aaa..aaa..aaa..aa.
Male: Vaedan maano
Kannodaimaeyum meeno
Solenbadhoo nee kel enbadho
Naan kondaadum mogam
Nenjil undenbadho
Male: Thendral oru thaalam sonnadhu Sindhum sangeetham vandhadhu Sandhangal thanneer vandhadhu Maalai pennae......
Male: Maalai ponnae Maalai ponnai minnumoo Kaiyil vaangum ponnaaai maarumo Moongil polae aadumo Solla yengum naanam thondrumoo
Male: Aalangiliyae
Chorus: Aaa..aaa..aaa..aaa..aa.
Male: Aalangiliyae sollaamal paadum kuyilae
Ennangal thaen allungalaen
Ponn vandaagi naadham
Konjam sollungalaen
Male: Thendral oru thaalam sonnadhu Sindhum sangeetham vandhadhu Sandhangal thanneer vandhadhu Maalai pennae.....
Male: Kalai annam pala vannam kondathu Mannum pudhu ponnil nindrathu Innum ennai pinni kondathu Kanni pennae Iru kannil oru minnal vanthathu Chinna pennae
Male: Thendral oru thaalam sonnadhu Sindhum sangeetham vandhadhu Sandhangal thanneer vandhadhu Maalai pennae......
devane naan umathandaiyil lyrics
en iniya thanimaye
kadhal song lyrics
tamil christian songs lyrics in english
soorarai pottru theme song lyrics
whatsapp status lyrics tamil
ovvoru pookalume karaoke
pagal iravai kan vizhithidava song lyrics
new movie songs lyrics in tamil
ganpati bappa morya lyrics in tamil
google google song tamil lyrics
master tamilpaa
dhee cuckoo song
yaar azhaippadhu lyrics
anbe anbe song lyrics
veeram song lyrics
famous carnatic songs in tamil lyrics
kattu payale full movie
malare mounama karaoke with lyrics
thamizha thamizha song lyrics