Malto Kithapuleh Song Lyrics

Hero cover
Movie: Hero (2019)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Rokesh
Singers: Shyam Viswanathan

Added Date: Feb 11, 2022

ஆண்: மால்டோ கித்தாப்புல கில்தா ஆளான புள்ள
குழு: ஹேய் வெளாட்டு ஆனா அலார்ட்டு

ஆண்: லைட்டா சைலென்ட்டு மொறச்சா கண்டிப்பா வேட்டு
குழு: ஹேய் ரிப்பீட்டு அடிச்சா ரிவீட்டு

ஆண்: இல்ல வெறுப்பு வா ரொம்ப சிறப்பு நல்ல கள்ளா கட்டும்டா தினம் நம்ம பொழப்பு

ஆண்: அட வேணா அதுப்பு அத அடிச்சி கொழப்பு நீ சீன்ன போடாத வரும் தான தெளுப்பு

குழு: தெறிக்கணும் டாப்பு கலக்கணும் மாப்பு தலைகனம் இல்ல நீ ஷேப்பு

குழு: செட்டிங்கு ஷார்ப்பு சிக்குனா கேப்பு தட்டுனா வெப்போம் பல ஆப்பு

குழு: வெட்டி வீராப்பிள்ள முட்டி மோதி பாருடா தில்ல ஹேய் அசால்ட்டு குட்தா ரிசல்ட்டு

குழு: ஏற அச்சமில்ல எதுத்து நிப்போம்டா வெள்ள ஹேய் டேலன்ட்டு இருந்தா சப்போர்ட்டு

ஆண்: அங்கிகாரம் இல்லாமதான் நல்ல தெறமை ஒரு வேலை இல்ல மூலையில தூங்கும் நெலமை பேரு பின்ன நாலு எழுத்து சேர்ந்தா பெருமை அந்த குவாலிபிகேசன் கம்மியான லைப்பே கொடுமை

குழு: நீ கரேக்ட்டாக உழைச்சா வரும் வலிமை விடா முயற்சிய பண்ணுடா தினம் புதுமை

குழு: வாடா ஊரெல்லாம் பாக்கட்டும் உன் அருமை அட சலிக்காம செயிவோம் பல மகிமை

குழு: செமஸ்டரும் இல்ல ப்ரொபசரும் இல்ல நறுக்குன்னு இருப்போம் சீன்னு மேல கேட்டும்தான் இல்ல பூட்டும்தான் இல்ல தடையும் உடையும் தன்னால

குழு: ஜாலி ஜமாயில்ல வாழ்க்கை கமாய செல்ல ஹேய் சிக்காம போறேன் நிக்காம வேலி ஒண்ணுமில்ல கேலி பண்ணாக்கா தொல்லை ஹேய் விடாம அடிப்போம் தொடாம

Music by: Yuvan Shankar Raja

Male: Malto kithapuleh Giltha aalaana pulla
Chorus: Hey velattu Aana alert-u

Male: Light-ah silent-u Moracha kandippa vaettu
Chorus: Hey repeat-u Adichaa reveat-u

Male: Illa veruppu Vaa romba sirappu Nalla galla kattum da Dhinam namma pozhappu

Male: Ada vena adhuppu Adha adchi kozhappu Nee scene-ah podadha Varum thaana theluppu

Chorus: Therikkanum top-u Kalakkanum maapu Thalakanam illa Nee safe-u

Chorus: Setting-u sharp-u Sikkuna gap-u Thattuna veppom Pala aappu

Chorus: Vetti veerapilla Mutti modhi paaru da dhilla Hey assault-u Kudtha result-u

Chorus: Era achamilla Edhuthu nippom da vella Hey talent-u Irundha support-u

Male: Angigaram illaama dhaan Nalla therama Oru velai illa moolaiyila Thoongum nelama Peru pinna naal ezhuthu Serndha perumai Andha qualification kammiyaana Life-eh kodumai

Chorus: Nee correctaaga uzhaicha Varum valima Vida muyarchiya pannu da Dhinam pudhumai

Chorus: Vaa da oorellam paakkattum Un aruma Ada salikkaama seiyivom Pala magima

Chorus: Semester-um illa Professor-um illa Narukkunu iruppom Scene-u mela Gate-um thaan illa Poottum thaan illa Thadaiyum udaiyum thannaala

Chorus: Jolly jamayila Vaazhkai kamaaya sella Hey sikkaama Poren nikkaama Vaeli onnumilla Gaeli pannaakka thollai Hey vudaama Adippom thodaama

Other Songs From Hero (2019)

Most Searched Keywords
  • karaoke with lyrics tamil

  • tamil karaoke songs with malayalam lyrics

  • aarariraro song lyrics

  • pularaadha

  • tamil love feeling songs lyrics download

  • tamil karaoke songs with lyrics

  • best lyrics in tamil love songs

  • naan unarvodu

  • tamil kannadasan padal

  • verithanam song lyrics

  • kadhali song lyrics

  • neerparavai padal

  • soorarai pottru movie lyrics

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • maruvarthai pesathe song lyrics

  • maara movie song lyrics

  • putham pudhu kaalai movie songs lyrics

  • christian padal padal

  • new songs tamil lyrics

  • believer lyrics in tamil