Added Date: Feb 11, 2022
ஆண்: வெள்ளிச் சலங்கைகள் கொண்ட கலைமகள் வந்து ஆடும் காலம் இது

ஆண்: இவன் நாதம் தரும் சுக சுரங்கள் எந்தன் தேவி உந்தன் சமர்ப்பனங்கள்

ஆண்: உந்தன் சங்கீதச் சலங்கை ஒலி.ஈ. இந்த ஏழைக்கு கீதாஞ்சலி தங்க பாதங்கள் அசையும் ஒலி.ஈ. எந்தன் பூஜைக்கு கோயில் மணி
ஆண்: செவி ரெண்டும் கண்ணாக ஆகும் இனி உயிரோடு சேரும் சுருதி வெள்ளிச் சலங்கைகள் கொண்ட கலைமகள் வந்து ஆடும் காலம் இது இவன் நாதம் தரும் சுக சுரங்கள் எந்தன் தேவி உந்தன் சமர்ப்பனங்கள் வெள்ளிச் சலங்கைகள் கொண்ட கலைமகள்
ஆண்: தக தஜணு தஜணு ததுமி ததுமி தக திதம் தக தம் தகதம் தகதம் ததரித்த ஜணு தகததரித்த ஜணு தததிம் தகததிம் தஜம் தஜம்
ஆண்: ததி தகடத தகதிமி ததததீ தததீம் தகஜனுத ததஜம் தித் ததஜம் ததித் ததஜம் தஜம் தஜம் த தகிடதம் தகதம் ததம் தகிடதம் தஜம் தஜம் தஜம் தஜம் தகிடதம்
ஆண்: தகதிமி தகிடதம் தாம் தாம் தரிகிடதை தரிகிடதம் தரிகிடதை தரிகிடதம் தரிகிடதை தரிகிடதம் தரிகிடதை தரிகிடதை
குழு: {தன்னன் தனிமையில் இரு கிளி இணைந்தது சிறகுகள் நனைந்தது பனியிலே} (2) நனைந்ததனால் சுடுகிறதே நனைந்ததனால் சுடுகிறதே இனி ஒரு நிழல் கொடு மலர்வனமே பகலில் ஒளி கொடு இரகசிய நிலவில் விரலில் கடிதம் உயிரை உரசும் விரலில் கடிதம் உயிரை உரசும்
குழு: இரு பருவ ராகங்கள் சுருதி சேருங்கள் புதிய கானங்கள் பொழியவே அமுத மேகங்கள் பொழிய வாருங்கள் இளைய தேகங்கள் நனையவே
குழு: அன்பில் ஒரு காதல் கொல்லுது பெண் நெஞ்சில் ஒரு மோகம் கிள்ளுது இருதயம் குளிப்பது விழியில் தெரிய இளகி இணையும் இரு மனங்கள்

Male: Velli salangaigal Konda kalaimagal Vanthu aadum kaalam idhu

Male: Ivan natham tharum Suga surangal Enthan devi unthan Samarpanangal
Male: Velli salangaigal Konda kalaimagal Vanthu aadum kaalam idhu
Male: Unthan sangeetha Salangai oli.ee.. Intha ezhaiku geethanjali Thanga paathangal Asaiyum oli..ee.. Enthan poojaiku koil mani
Male: Sevi rendum kannaga Aagum ini Uyirodu serum suruthi Velli salangaigal konda kalaimagal Vanthu aadum kaalam idhu Ivan nnatham tharum Suga surangal Enthan devi unthan samarpanangal Velli salangaigal konda kalaimagal
Male: Thaga thajanu thajanu Thathumi thathumi Thaga dhitham thaga tham Thagatham thagatham Thatharitha janu Thagatharitha janu Thathathim thagathathim Thajam thajam
Male: Thathi thakadatha thakathimi
Thathathadhee Thathadheem thagajanutha Thathajam thith thathajam Thathith thathajam Thajam thajam tha Thakitatham thagatham thatham Thagidatham Thajam thajam thajam thajam Thakitatham
Male: Thakathimi thakidatham Tham tham tharigidathay Tharikitatham tharikitathay Tharikitatham tharikitathay Tharikitatham tharikitathay Tharikitathay
Chorus: {Thannan thanimayil Iru kili inaindhathu Siragugal nanainthathu Paniyilae} (2) Nanaithathanaal sudugirathae Nanaithathanaal sudugirathae Ini oru nizhal kodu malarvanamae Pagalil oli kodu ragasiya nilavil Viralil kaditham uyirai urasum Viralil kaditham uyirai urasum
Chorus: Iru paruva raagangal Suruthi serungal Puthiya ganangal pozhiyavae Amutha megangal Pozhiya vaarungal Ilaya dhegangal nanaiyavae
Chorus: Anbil oru kaathal kolluthu Pen nenjil oru mogam killuthu Iruthayam kulipathu Vizhyil theriya Ilagi inayum iru manangal
master tamil lyrics
tamil song lyrics in tamil
kulfi kuchi lyrics putham pudhu kaalai
chammak challo meaning in tamil
karnan lyrics tamil
easy tamil songs to sing for beginners with lyrics
usure soorarai pottru lyrics
vinayagar songs lyrics
idhuvum kadandhu pogum song lyrics
gaana songs tamil lyrics
karnan movie song lyrics in tamil
movie songs lyrics in tamil
teddy en iniya thanimaye
tamil songs karaoke with lyrics for male
new songs tamil lyrics
pularaadha
kadhali song lyrics
rasathi unna song lyrics
youtube tamil line
ellu vaya pookalaye lyrics audio song download