Sangeetha Jaathi Mullai Song Lyrics

Kadhal Oviyam cover
Movie: Kadhal Oviyam (1982)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆஆஆஅ..ஆஅ.. ஆஆஆ.ஆ..ஆஅ. ஆஅ.ஆஅ. ஆஅ..ஆஅ. ஆ..ஆ.ஆஅ.ஆஅ.ஆஅ.. ஆஅ..ஆஅ.ஆஅ.ஆ ஆஅ.ஆஅ.ஆஅ.ஆ.

ஆண்: தன்னந்த நம் த நம் தம் நம் த நம் தம்

ஆண்: நம் த நம் தம் நம் த நம் தம் நம் த நம் தம்

ஆண்: நம் தம் த நம் தம் நம் தம் த நம் தம் நம் தம் த நம் தம் நம் தம் த நம் தம் என்னாதமே வா..

ஆண்: சங்கீத ஜாதிமுல்லை காணவில்லை கண்கள் வந்தும் பாவையின்றி பார்வையில்லை ராகங்களின்றி சங்கீதமில்லை சாவொன்றுதானா நம் காதல் எல்லை என் நாதமே வா வா ஆ அ அ அ..

ஆண்: சங்கீத ஜாதிமுல்லை காணவில்லை

ஆண்: திருமுகம் வந்து பழகுமோ அறிமுகம் செய்து விலகுமோ விழிகளில் துளிகள் வடியுமோ அது சுடுவதைத் தாங்க முடியுமோ

ஆண்: கனவினில் எந்தன் உயிரும் உறவாகி விடிகையில் இன்று அழுது பிரிவாகி தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ.ஓ

ஆண்: திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது பொன்னி நதி கன்னி நதி ஜீவ நதி

ஆண்: விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி சிறைகளும் பொடிபட வெளிவரும் ஒருகிளி இசை எனும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும்

ஆண்: ஞாபக வேதனை மீறுமோ ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள் ஆடிடுமோ பாடிடுமோ ஆடிடுமோ பாடிடுமோ ஓஒ ஓஒ

ஆண்: ராஜ தீபமே எந்தன் வாசலில் வாராயோ குயிலே குயிலே குயிலே குயிலே உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும் ராஜ தீபமே.ஏ.

ஆண்: நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு அவள் நீதானே நீதானே மனக் கண்ணில் நின்று பல கவிதை தந்தமகள் நீதானே நீதானே நீதானே

ஆண்: {விழி இல்லை எனும்போது வழி கொடுத்தாய் விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்} (2)

ஆண்: நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம் நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம் சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம் தத்திச்செல்லும் முத்துச் சிற்பம் கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம் இன்னும் என்ன நெஞ்சில் அச்சம் கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம் முல்லைப் பூவில் முள்ளும் உண்டோ கண்டுகொண்டும் இந்த வேஷம் என்ன ராஜ தீபமே

ஆண்: ச ச நிச நிச. நிச நிச நிச நிச கரி சநிரிச நித பத நி சரி ரிக ரித சதரிச நிசரி நிசரி சநிதப தசநி சநிதப மபகத ச நிசநி நிசநி நிசநி தப ப மதப நிச சநிதப மப சரிக. சரிக ரிசரி கமப கமப கமப மபத பத நி ரிச நிச.சநி தநி பத நி சச சநி தநி கரி சநி சநித ரிதப

ஆண்: தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம்

ஆண்: மகன யகன ரகன சகன யகன ரகன சகன தகன ரகன சகன தகன பகன சகன தகன பகன ககன

Male: Aaaaaa .aaa. Aaaaaa...aa..aaa.. Aaa.aaa.. Aaa..aaa. Aa..aa.aaa.aaa..aaa. Aaa..aaa..aaa.aa Aaa..aaa.aaa.aa..

Male: Thannantha nam tha Nam tham nam tha nam tham

Male: Nam tha nam tham Nam tha nam tham Nam tha nam tham

Male: Nam tham tha nam tham Nam tham tha nam tham Nam tham tha nam tham Nam tham tha nam tham Ennathamae vaa.

Male: Sangeetha jaathimullai Kaanavillai Kangal vanthum paavaiyindri Paarvaiyillai Raagangalindri sangeethamillai Saavondruthaanaa nam kaadhal ellai En naathamae vaa aa a a a.

Male: Sangeetha jaathimullai Kaanavillai

Male: Thirumugam vanthu Pazhagumo Arimugam seithu vilagumo Vizhigalil thuligal vadiyumo Athu suduvathai thaanga mudiyumo

Male: Kanavinil enthan Uyirum uravaagi Vidigayil indru Azhuthu pirivaagi Thanimaiyil enthan Idhayam sarugaagi uthirumoo..oo

Male: Thiraigal ittaalum Marainthu kollaathu Anaigal ittalum Vazhiyil nillaathu Ponni nathi kanni nathi Jeeva nathi

Male: Vizhigal azhuthapadi Karangal thozhuthapadi Siraigalum podipada Velivarum orukili Isai enum mazhai varum Ini enthan mayil varum

Male: Nyabaga vethanai meerumo Aadiya paathangal Kaathalin vethangal Aadidumo paadidumo Aadidumo paadidumo ooo oo

Male: Raaja deepamae Enthan vaasalil vaaraaiyoo Kuyilae kuyilae Kuyilae kuyilae Unthan raagam nenjil Nindru aadum Raaja deepamae..ae...

Male: Naan thedi vantha Oru kodai nilavu Aval neethaanae neethaanae Mana kannil nindru Pala kavithai thanthamagal Neethaanae neethaanae neethaanae

Male: {Vizhi illai enumbothu Vazhi koduthai Vizhi vantha pinnaal Yen siragodithaai} (2)

Male: Nenjil engum unthan bimbam Nenjil engum unthan bimbam Sinthum santham unthan sontham Thathichellum muthu chirpam Kannukkullae kanneer veppam Innum enna nenjil acham Kannil mattum jeevan micham Mullai poovil mullum undo Kandukondum intha vesham enna Raaja dheepame

Male: Sa sa nisa nisa.. Nisa nisa nisa nisa Gari sani risa nitha patha ni sari Riga ritha satharisa nisari nisari Sanithapa thasani Sanithapa mapagatha Sa nisani nisani nisani thapa Pa mathapa nisa sanithapa mapa Sariga.. sariga risari gamapa Gamapa gamapa Mapatha patha ni Risa nisa.. sani thani Patha ni sasa sani thani Gari sani sanitha rithapa

Male: Tharikidathom tharikidathom Tharikidathom tharikidathom Thakathimithom thakathimithom Thakathimithom thakathimithom Thakathimithom thakathimithom Thakathimithom thakathimithom

Male: Magana yagana Ragana Sagana Yagana ragana Sagana thagana Ragana sagana Thagana pagana Sagana thagana Pagana gagana

Male: Magana yagana Ragana Sagana Yagana ragana Sagana thagana Ragana sagana Thagana pagana Sagana thagana Pagana gagana

Other Songs From Kadhal Oviyam (1982)

Most Searched Keywords
  • anbe anbe song lyrics

  • soorarai pottru lyrics tamil

  • kadhal mattum purivathillai song lyrics

  • unnai ondru ketpen karaoke

  • kadhal theeve

  • google goole song lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics download

  • old tamil karaoke songs with lyrics

  • munbe vaa song lyrics in tamil

  • ovvoru pookalume karaoke download

  • tamil songs english translation

  • tamil collection lyrics

  • tamil song lyrics in english translation

  • malargale song lyrics

  • unna nenachu song lyrics

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • asuran mp3 songs download tamil lyrics

  • thullatha manamum thullum vijay padal

  • new tamil karaoke songs with lyrics

  • google google song lyrics tamil