Enake Enaka Song Lyrics

Jeans cover
Movie: Jeans (1998)
Music: A.R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: P. Unnikrishnan and Pallavi

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: எ.ஆர். ரஹ்மான்

ஆண்: எனக்கே எனக்கா

பெண்: எனக்கே எனக்கா

ஆண்: நீ எனக்கே எனக்கா

பெண்: ...........

ஆண்: மதுமிதா மதுமிதா மதுமிதா

ஆண்: { ஹைர ஹைர ஹைரப்பா ஹைர ஹைர ஹைரப்பா } (2)

ஆண்: பிஃப்டி கேஜி தாஜ் மஹால் எனக்கே எனக்கா பிளைட்டில் வந்த நந்தவனம் எனக்கே எனக்கா

பெண்: ஹைர ஹைர ஹைரப்பா ஹைர ஹைர ஹைரப்பா

ஆண்: பக்கெட் சைசில் வெண்ணிலவு எனக்கே எனக்கா பேக்சில் வந்த பெண் கவிதை எனக்கே எனக்கா

ஆண்: உன்னை எடுத்து உடுத்திக்கலாமா உதட்டின் மேலே படுத்துக்கலாமா

ஆண்: பட்டுப் பூவே குட்டித் தீவே விரல் இடைதொட வரம் கொடம்மா

ஆண்: ஹைர ஹைர ஹைரப்பா ஹைர ஹைர ஹைரப்பா

ஆண்: அன்பே இருவரும் பொடிநடையாக அமெரிக்காவை வலம் வருவோம் கடல்மேல் சிவப்புக் கம்பளம் விரித்து ஐரோப்பாவில் குடிபுகுவோம்

ஆண்: நம் காதலை கவிபாடவே ஷெல்லியின் வைரனின் கல்லறைத் தூக்கத்தைக் கலைத்திடுவோம்

பெண்: விண்ணைத்தாண்டி நீ வெளியில் குதிக்கிறாய் உன்னோடு நான் என்னானதோ கும்மாளமோ கொண்டாட்டமோ காதல் வெறியில் நீ காற்றைக் கழிக்கிறாய் பிள்ளை மனம் பித்தானதோ என்னாகுமோ ஏதாகுமோ

ஆண்: வாடைக் காற்றுக்கு வயசாச்சு வாழும் பூமிக்கு வயசாச்சு கோடி யுகம் போனாலென்ன காதலுக்கு எப்போதும் வயசாகாது

பெண்: ஹைர ஹைர ஹைரப்பா

ஆண்: ஹைர ஹைர ஹைரப்பா

ஆண்:  ............

பெண்: செர்ரி பூக்களைத் திருடும் காற்று காதல் சொன்னது ஐ லவ் யூ சைப்ரஸ் மரங்களில் தாவும் பறவை என்னிடம் சொன்னது ஐ லவ் யூ

பெண்: உன் காதலை நீ சொன்னதும் தென்றலும் பறவையும் காதல் தோல்வியில் கலங்கியதே

ஆண்: ஒற்றைக் காலிலே பூக்கள் நிற்பது உன் கூந்தலில் நின்றாடத்தான் பூமாலையே பூச்சூடவா

ஆண்: சிந்தும் மழைத்துளி மண்ணில் வீழ்வது உன் கன்னத்தில் முத்தாடத்தான் நானும் உன்னை முத்தாடவா

பெண்: இதயம் துடிப்பது நின்றாலும் இரண்டும் ஓா் நிமிடம் உயிரிருக்கும் அன்பே எனை நீ நீங்கினால் ஒரு கனம் என்னுயிர் தாங்காது

பெண்: பக்கெட் சைசில் வெண்ணிலவு உனக்கே உனக்கு பேக்சில் வந்த பெண் கவிதை உனக்கே உனக்கு

ஆண்: உன்னை எடுத்து உடுத்திக்கலாமா ஆ ஆ ஆ உதட்டின் மேலே படுத்துக்கலாமா ஆ ஆ ஆ

பெண்: முத்தமழையில் நனைஞ்சுக்கலாமா கூந்தல் கொண்டே துவட்டிக்கலாமா

ஆண் &

Male: Enakae enaka

Female: Enakae enaka

Male: Nee enakae enaka

Female: .........

Male: Madhumitha madhumitha Madhumitha

Male: { Haira haira hairabba Haira haira hairabba } (2)

Male: Fifty kg taju Mahal enakae enaka Flightil vandha Nanthavanam Enakae enaka

Female: Haira haira hairabba Haira haira hairabba

Male: Packet sizeil Vennilavu enakae enaka Faxil vantha pen Kavidhai enakae enaka

Female: Mutha mazhayil nananjikalama Koonthal kondu thuvatikalama

Male: Unnai eduthu Uduthikalama Udhatin melae Paduthukalama

Male: Pattu poovae Kutty theevae Viral idai thoda Varam kodamma

Male: Haira haira hairabba Haira haira hairabba

Male: Fifty kg taju Mahal enakae enaka Flightil vandha Nanthavanam Enakae enaka

Male: Anbae iruvarum Podinadaiyaga Americavai valam varuvom

Male: Kadalmel sivapu Kambalam virithu Iropaavil kudipuguvom

Male: Nam kaadhalai Kavipadavae shelliyin Vairanin kallarai Thookathai kalaithiduvom

Female: Vinnaithaandi Nee veliyil kudhikiraai Unnodu naan ennanadho Kummalamo kondatamo

Female: Kaadhal veriyil Nee kaatrai kazhikiraai Pillai manam pithaanadho Ennagumo yethaagumo

Male: Vaadai kaatruku Vayasachu Vaazhum boomiku Vayasachu Kodiyugam ponaalenna Kaadhaluku eppodhum Vayasagaadhu

Female: Haira haira hairabba

Male: Fifty kg taju Mahal enakae enaka Flightil vandha Nanthavanam Enakae enaka

Male: Haira haira hairabba

Male: ............

Female: Cheri pookalai Thirudum kaatru Kaadhal sonnadhu i love you

Female: Cypras marangalil Thaavum paravai ennidam Sonnadhu i love you

Female: Un kaadhalai Nee sonnadhum Thendralum paravaiyum Kaadhal tholviyil kalangiyadhae

Male: Otrai kaalilae Pookal nirpadhu un Koondhalil nindradathaan Poomaalaiyae poochoodavaa

Male: Sinthum mazhaithuli Mannil veezhvadhu un Kannathil muthaadathaan Nanum unnai muthaadavaa

Female: Idhayam thudipadhu Nindraalum irandum Oar nimidam uyirirukum

Female: Anbae enai nee Neenginaal oru kanam Enuyir thaangaadhu

Male: Haira haira hairabba Haira haira hairabba

Male: Fifty kg taju Mahal enakae enaka Flightil vandha Nanthavanam Enakae enaka

Female: Haira haira hairabba Haira haira hairabba

Female: Packet sizeil Vennilavu unakae unaku Faxil vantha pen Kavidhai unakae unaku

Male: Unnai eduthu Uduthikalama aa aa aa Udhatin melae Paduthukalama aa aa aa

Female: Muthamazhaiyil Nananchukalama Koondhal kondae Thuvatikalama

Male: Pattu poovae Kutty theevae Viral idai thoda Varam kodamma

Male &
Female: Haira haira hairabba Haira haira hairabba

Male: ...........

*Lyrics Edited: Thanks to Riji Rickey for the corrections.

Other Songs From Jeans (1998)

Similiar Songs

Most Searched Keywords
  • sri guru paduka stotram lyrics in tamil

  • kannalane song lyrics in tamil

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • chinna chinna aasai karaoke download

  • dhee cuckoo

  • cuckoo cuckoo tamil lyrics

  • kuruthi aattam song lyrics

  • tamil kannadasan padal

  • saivam azhagu karaoke with lyrics

  • tamil love song lyrics for whatsapp status

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • tamil song lyrics

  • kanthasastikavasam lyrics

  • aagasatha

  • alli pookalaye song download

  • spb songs karaoke with lyrics

  • anbe anbe tamil lyrics

  • malargale song lyrics

  • thamirabarani song lyrics

  • thullatha manamum thullum tamil padal