Unakkena Naan Song Lyrics

Kadhalil Vizhunthen cover
Movie: Kadhalil Vizhunthen (2008)
Music: Vijay Antony
Lyricists: Thamarai
Singers: Vijay Antony and Shakthisree Gopalan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: விஜய் ஆன்டனி

பெண்: உனக்கென நான் எனக்கென நீ நினைக்கையில் இனிக்குதே உடலென நான் உயிரென நீ இருப்பது பிடிக்குதே

பெண்: உனதுயிராய் எனதுயிரும் உலவிட துடிக்குதே தனியொரு நான் தனியொரு நீ நினைக்கவும் வலிக்குதே

பெண்: இதயத்தை எதற்காக எதற்காக இடம் மாற்றினாய் இனிக்கும் ஒரு துன்பத்தை குடியேற்றினாய்

பெண்: புதுமைகள் தந்து மகிழ்ச்சியில் என்னை ஆழ்த்த பரிசுகள் தேடி பிடிப்பாய்

பெண்: கசந்திடும் சேதி வந்தால் பகிர்ந்திட பக்கம் நீ இருப்பாய் நோயென கொஞ்சம் படுத்தால் தாய் என மாறி அணைப்பாய் உனது காதலில் விழுந்தேன்

பெண்: அருகினில் வா அருகினில் வா இடைவெளி வலிக்குதே உனதுயிரில் எனதுயிரை ஊற்றிட துடிக்குதே

பெண்: நானென நீ நீ என நான் இணைந்திட பிடிக்குதே புது உலகம் புது சருகம் படைத்திட தவிக்குதே

பெண்: மழை வெயில் காற்றோடு பூகம்பம் வந்தாலுமே உனதுமடி நான் தூங்கும் வீடாகுமே

பெண்: அருகினில் வந்து மடியினில் சாய்ந்து படுத்தால் மெல்லிய குரலில் இசைப்பாய்

பெண்: மார்பினில் முகத்தை புதைத்தால் கூந்தலை கோதி கொடுப்பாய் அணைப்பினில் மயங்கி கிடந்தால் அசைந்திட கூட மறுப்பாய் உனது காதலில் விழுந்தேன்

பெண்: மரணமே பயந்திடும் தூரத்தில் நாமும் வாழ்கின்றோம்

பெண்: மனித நிலை தாண்டி போகிறோம் இனி நமக்கென்றும் பிரிவில்லையே ஓஹோ ஹோ பிரிவில்லையே

ஆண்: எனக்கென எதுவும் செய்தாய் உனக்கென என்ன நான் செய்வேன் பொங்கிடும் நெஞ்சின் உணர்வை சொல்லவும் வார்த்தை போதாதே

ஆண்: விழிகளின் ஓரம் துளிர்க்கும் ஒரு துளி நீரே சொல்லட்டும் உனது காதலில் விழுந்தேன்

Female: Unakena naan enakena Nee ninaikayil inikudhae Udalena naan uyirena nee Irupadhu pidikudhae

Female: Unadhuyiraai enadhuyirum Ulavida thudikudhae Thani oru naan thani oru nee Ninaikavum valikudhae

Female: Idhayathai etharkaaga Etharkaaga idam maatrinaai Inikum oru thunbathai Kudi yetrinaai

Female: Pudhumaigal thandhu Magizhchiyil ennai aazhtha Parisugal thedi pidipaai

Female: Kasandhidum seidhi vandhaal Pagirndhida pakam nee irupaai Noi yena konjam paduthaal Thaai yena maari anaipaai Unadhu kaadhalil vizhundhen

Female: Aruginil vaa aruginil vaa Idaiveli valikudhae Unadhuyiril enadhuyirai Ootrida thudikudhae

Female: Naanena nee nee ena Naan inaindhida pidikudhae Pudhu uzhagam pudhu sarugam Padaithida thavikudhae

Female: Mazhai veyil kaatrodu Boogambam vandhaalumae Unadhu madi naan Thoonkum veedagumae

Female: Aruginil vandhu Madiyinil saaindhu paduthaal Melliya kuralil isaipaai

Female: Maarbinil mugathai pudhaithaal Koondhalai kodhi kodupaai Anaipinil mayangi kidanthaal Asainthida kooda marupaai Unadhu kaadhalil vizhundhen

Female: Maranamae Bayanthidum thoorathil Naamum vaazhgindrom

Female: Manidha nilai thaandi pogirom Ini namakendrum pirivillaiyae oh ho hoo pirivillaiyae

Male: Enakena yedhuvum seithaai Unakena enna naan seiven Pongidum nenjin unarvai Sollavum vaarthai pothaadhae

Male: Vizhigalin oram thulirkum Oru thuli neerae sollatum Unadhu kaadhalil vizhundhen

Female: Unakena naan enakena Nee ninaikayil inikudhae Udalena naan uyirena nee Irupadhu pidikudhae ..

Similiar Songs

A Aa E Ee Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Kanni Vedi Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Mena Minuki Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Most Searched Keywords
  • yaanji song lyrics

  • karnan lyrics

  • tamil lyrics song download

  • sri guru paduka stotram lyrics in tamil

  • paadal varigal

  • maara tamil lyrics

  • sivapuranam lyrics

  • unnai ondru ketpen karaoke

  • lyrics of kannana kanne

  • aagasam song soorarai pottru download

  • tamil duet karaoke songs with lyrics

  • nee kidaithai lyrics

  • ganapathi homam lyrics in tamil pdf

  • mayya mayya tamil karaoke mp3 download

  • thabangale song lyrics

  • yaar azhaippadhu song download masstamilan

  • kadhal song lyrics

  • master vijay ringtone lyrics

  • aarathanai umake lyrics

  • old tamil songs lyrics in tamil font