Daavuya Song Lyrics

Remo cover
Movie: Remo (2016)
Music: Anirudh Ravichander
Lyricists: Ku. Karthik
Singers: Santhosh Narayanan

Added Date: Feb 11, 2022

ஆண்: டாவியா நோவியா நோ வேணாய்யா லவ்வியா வாட் யா நீ பாவம் யா

ஆண்: டாவியா நோவியா நோ வேணாய்யா லவ்வியா வாட் யா மீ வெரி சோகம் யா

ஆண்: நெஞ்சில அம்பு விட்ட சிட்டு கிட்டவாடி கிரீனு பாரட் எங்கடி போன என்ன விட்டு காட்டுனியே கபடி வெளையாட்டு

ஆண்: பட்டுன்னு என்ன உட்டுட்டு போனா டிரீம் சீனுல கட்டுன்னு சொன்னா

குழு: ஹேய் காதுலத்தான் பூவ அழகா வச்சாலே காதலத்தான் கழட்டி எரிஞ்சாலே ஹார்டுலத்தான் அவள ஸ்ட்ராங்கா வெச்சேனே ஒதறிப்புட்டா கதறி அஅழுறேனே

குழு: அட சோனு சோனு இன்னா சோனு ஏன்டியம்மா இம்மா சீனு நம்ம ப்ரோதா நல்ல ப்ரோதா உட்டுப்புடாத சோனு சோனு இன்னா சோனு ஏன்டியம்மா இம்மா சீனு நம்ம ப்ரோதா நல்ல ப்ரோதா உட்டுப்புடாத

ஆண்: ஓடும் உயிருல ஒன்ன ஒட்டிடப்பார்த்தேன் அட ஏன்டி பேபி நீயும் பிச்சிட்டுப்போன

ஆண்: இரத்தம் சதையுமா ஒன்னா வாழ்ந்திட பார்த்தேன் அறுவாலப் போட்டு நீயும் அறுத்துட்டுப்போன

ஆண்: கலகலனு வாழ்ந்தவன் நானே
குழு: நானே
ஆண்: கலங்கவச்சி போறியே மானே
குழு: மானே

ஆண்: கலகலனு வாழ்ந்தவன் நானே கலங்கவச்சி போறியே நீ அய்யய்யோ பொலம்ப உட்டாளே ஹே ஹே ஹே

ஆண்: காதிலத்தான் சோனு காதலத்தான் உட்டாளே ஹார்ட்டுலத்தான் அவள ஸ்ட்ராங்கா வெச்சேனே ஒதறிவிட்டா கதறி அழுறேனே

குழு: அட சோனு சோனு இன்னா சோனு ஏன்டியம்மா இம்மா சீனு நம்ம ப்ரோதா நல்ல ப்ரோதா உட்டுப்புடாத

Music by: Anirudh Ravichander

Male: Daavuya noovuya No venayaa Love ya what yaa Nee pavom yaa

Male: Daavuya noovuya No venayaa Love ya what yaa Me very sogam yaa

Male: Nenjula ambu vitta chittu Kitta vaadi greenu parrottu Engadi poona enna vittu Kaatuniyae kabadi velattu

Male: Pattunu enna vittutu poona Dream seenula cuttunu sonna

Chorus: Hey Kaathulathan poova azhaga vechalae Kaadhalathan kalatti erinjalae Heartulathan avala stronga vechenae Otharivutta kathari azhurenae

Chorus: Ada sonu sonu enna sonu Yendiamma imma seenu Namma bro than nalla bro than Uttu pudatha

Chorus: Ada sonu sonu enna sonu Yendiamma imma seenu Namma bro than nalla bro than Uttu pudatha

Male: Daavuya noovuya No venayaa Love ya what yaa Nee pavom yaa

Male: Daavuya noovuya No venayaa Love ya what yaa Me very sogam yaa

Male: Odum uyrirula Unna ottida paathen Ada yendi baby Neeyum pichittu pona

Male: Ratham sathaiyuma Onna vazhndhida paathen Yendi aruvala pottu Neeyum aruthutu pona

Male: Gala galanu vazhnthavan naanae
Chorus: Naanae
Male: Kalanga vechi poriyae maanae
Chorus: Maanae

Male: Gala galanu vazhnthavan naan Kalanga vechi poriyae nee Aiyaiyyo polamba vuttaalae Hey hey hey

Male: Kaathulathan sonu Kaadhalathan uttalae Heartulathan avala stronga vechenae Otharivutta kathari azhurenae

Chorus: Ada sonu sonu enna sonu Yendiamma imma seenu Namma bro than nalla bro than Uttu pudatha

Chorus: Ada sonu sonu enna sonu Yendiamma imma seenu Namma bro than nalla bro than Uttu pudatha

Male: Nenjula ambu vitta chittu Kitta vaadi greenu parrottu Engadi poona enna vittu Kaatuniyae kabadi velattu

Chorus: Ada sonu sonu enna sonu Yendiamma imma seenu Namma bro than nalla bro than Uttu pudatha

Other Songs From Remo (2016)

Most Searched Keywords
  • photo song lyrics in tamil

  • tamil love feeling songs lyrics in tamil

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • en kadhal solla lyrics

  • tamil worship songs lyrics in english

  • alagiya sirukki ringtone download

  • thalattuthe vaanam lyrics

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • worship songs lyrics tamil

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • marudhani song lyrics

  • tamil song lyrics download

  • tamil bhajans lyrics

  • rc christian songs lyrics in tamil

  • tamil song lyrics in english

  • teddy en iniya thanimaye

  • pagal iravai karaoke

  • karaoke with lyrics in tamil

  • christian padal padal

  • kaatrin mozhi song lyrics