Added Date: Feb 11, 2022
பெண்: நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்
பெண்: நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன் இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ வெள்ளை பார்வை வீசிவிட்டீர் முன்னாடி இத தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி
பெண்: வண்ண மணியாரம் வலதுகை கெடியாரம் ஆனை புலியெல்லாம் அடக்கும் அதிகாரம்
பெண்: நீர் போன பின்னும் நிழல் மட்டும் போகலயே போகலயே நெஞ்சுகுழியில் நிழல் வந்து விழுந்துருச்சு
பெண்: அப்ப நிமிந்தவ தான் அப்பறமா குனியலையே குனியலையே கொடக்கம்பி போல மனம் குத்தி நிக்குதே

பெண்: நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன் இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ
பெண்: பச்சி ஒறங்கிருச்சு பால் தயிரா தூங்கிருச்சு இச்சி மரத்து மேல எல கூட தூங்கிருச்சு
பெண்: காச நோய்க்காரிகளும் கண்ணுறங்கும் வேளையில ஆச நோய் வந்தமக அரைநிமிசம் தூங்கலையே.ஏ.ஏ.ஏ.

பெண்: ஒரு வாய் எறங்கலையே உள் நாக்கு நனையலையே ஏழெட்டு நாளா எச்சில் முழுங்கலையே
பெண்: ஏலே இளஞ்சிறுக்கி ஏதோ சொல்ல முடியலையே ரப்பர் வளவிக்கெல்லாம் சத்தமிட வாயில்லையே
பெண்: ஓ நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன் இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ வெள்ளை பார்வை வீசிவிட்டீர் முன்னாடி இத தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி

Female: Nenjukkulla Umma mudinjirukken
Female: Nenjukkulla Umma mudinjirukken Inga yethisaiyil Yempozhappu vidinjirukko Vella paarva Veesiviteer munnadi Itha thaangatha manasu Thanni patta kannadi
Female: Vanna maniyaaram Valathukai kediyaaram Aanai puliyellaam Adakum athigaram
Female: Neer pona pinnum Nizhal mattum pogalayae pogalayae Nenjukuliyil nizhal vanthu Vizhunthiruchu
Female: Apa niminthava thaan Aparama kuniyalayae kuniyalayae Kodakambi pola manam Kuthi nikkuthae
Female: Nenjukkulla Umma mudinjirukken
Female: Nenjukkulla Umma mudinjirukken Inga yethisaiyil Yempozhappu vidinjirukko
Female: Pachi orangiruchu Paal thayiraa thoongiruchu Ichi marathu mela Ela kuda thoongiruchu
Female: Kaasa noikkaarigalum Kannurangum velaiyila Aasa noi vanthamaga Aranimisham thungalaiyae.ae.ae.ae..
Female: Nenjukkulla Umma mudinjirukken Inga yethisaiyil Yempozhappu vidinjirukko
Female: Oru vaai yerangalayae Ull naaku nanaiyalaiyae Ezhettu naala Echil muzhungalaiyae
Female: Yelae ilanchirukki Yetho solla mudiyalayae Rubber valavikkellaam Saththamida vaaiyillaiyae
Female: Oh nenjukkulla Umma mudinjirukken Inga yethisaiyil Yempozhappu vidinjirukko Vella paarva Veesiviteer munnadi Itha thaangatha manasu Thanni patta kannadi
Female: Vanna maniyaaram Valathukai kediyaaram Aanai puliyellaam Adakum athigaram
Female: Neer pona pinnum Nizhal mattum pogalayae pogalayae Nenjukuliyil nizhal vanthu Vizhunthiruchu
Female: Apa niminthava thaan Aparama kuniyalayae kuniyalayae Kodakambi pola manam Kuthi nikkuthae
Female: Nenjukkulla Umma mudinjirukken
Female: Nenjukkulla Umma mudinjirukken Inga yethisaiyil Yempozhappu vidinjirukko
find tamil song by partial lyrics
tamil happy birthday song lyrics
mappillai songs lyrics
famous carnatic songs in tamil lyrics
dosai amma dosai lyrics
unsure soorarai pottru lyrics
shiva tandava stotram lyrics in tamil
3 song lyrics in tamil
google goole song lyrics in tamil
cuckoo lyrics dhee
tamil karaoke for female singers
amma song tamil lyrics
kanakadhara stotram tamil lyrics in english
oru manam movie
tamil karaoke songs with malayalam lyrics
soorarai pottru tamil lyrics
brother and sister songs in tamil lyrics
tamil songs karaoke with lyrics for male
pacha kallu mookuthi sarpatta lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke