Mona Gasolina Song Lyrics

Lingaa cover
Movie: Lingaa (2014)
Music: A. R. Rahman
Lyricists: Madhan Karky
Singers: Mano, Neeti Mohan and Tanvi Shah

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்

குழு: ..........

பெண்: மோனா மோனா மோனா மோனா ஹே மோனா மோனா மோனா கசோலினா மோனா மோனா மோனா மோனா ஹே மோனா மோனா மோனா கசோலினா

ஆண்: அடி மோனா மை டியர் கசோலினா நெஞ்சு தானா குதிக்குதடி ட்ரம்போலினா உன் கண்ணு காம்பஸா நா உன் கொலம்பஸா நங்கூரம் நான் போட நீ ஆட கடல் வெடிக்குது பட்டாசா ஹா ஹேய் ஹோ ஹா ஹேய் ஹோ

பெண்: ஹே ஹே சென்யோரா கசோலினா நான் தானே ஹே லிங்கா ஆடலாம் ஜிங்கலிங்கா ஹே ஹே நான் இங்கு தங்கும் முன்னே நீ தான் கிங்கா

பெண்: கப்பலில தீ வெச்ச கடலில தீ வெச்ச காதோடு காதாக என் நெஞ்சில் தீ வெச்ச

ஆண்: மோனா மோனா மோனா மோனா ஹே மோனா மோனா மோனா கசோலினா மோனா மோனா மோனா மோனா ஹே மோனா மோனா மோனா கசோலினா

பெண்: கசானா கசானா போல உன் மோனா பொற் காசு நீ அள்ள திறக்க வா

ஆண்: நீதானே மீ நின்யா போனிடா கசோலினா நீதானே போனிடா கசோலினா

பெண்: சாராங்கி நரம்பா நான் ஏங்கி கடந்தேன் நீ என்ன ஒரச நா என்ன மறந்தேன்

ஆண்: பீரங்கி குழலில் நான் தூங்கி கிடந்தேன் நீ காதல கொடுத்தா நா வானில் பறந்தேன்

பெண்: ஓ விழா சொல்ல எதில் என்ன சாய்ச்ச கள்ள கள்ள மனசில் தீ பாய்ச்ச

பெண்: யாரும் என்ன இது முன்ன கொள்ளை அடிச்ச தில்லையே

ஆண்: மோனா மோனா மோனா மோனா ஹே மோனா மோனா மோனா கசோலினா அடி மோனா மை டியர் கசோலினா நெஞ்சு தானா குதிக்குதடி ட்ரம்போலினா

ஆண்: அம்படிச்சு மீன் புடிச்சேன் அம்படிச்சு மான் கடிச்சேன் என்னோட கண்ணோட ஆம்பள தேனே உன்ன குடிச்சேன்

பெண்: நான்தானே நான்தானே போனிடா கசோலினா நான்தானே போனிடா கசோலினா

ஆண்: உன் கட்ட விரலில் நான் ரேகை எடுத்தேன் அத நெத்தியில வெச்சு நான் உன்ன தொடர்ந்தேன்

பெண்: நா கன்னி கணினி போல் பூட்டி கிடந்தேன் முத்தம் வெச்சு நீ தொறக்க காதல் சுமந்தேன்

ஆண்: ஹை டெக் கா டெக் கா இதயத்த ஹக் பண்ணேன் உள்ள உள்ள என்னையே என்ன பார்த்தேனே யாரும் என்ன இதுவர சிறை பிடிச்ச தில்லையே ஓ

ஆண்: உன் கண்ணு காம்பஸா நா உன் கொலம்பஸா நங்கூரம் நான் போட நீ ஆட கடல் வெடிக்குது பட்டாசா

Chorus: ........

Female: Mona mona mona mona hey Mona mona mona gasolina Mona mona mona mona hey Mona mona mona gasolina

Male: Adi mona my dear gasolina Nenju thaana guthikuthadi trampolina Un kannu compass-ah Naa un columbus-ah Nangooram naan poda Nee aada Kadal vedikuthu pattasa Haa..heii..hooo Haa..heii..hooo

Female: Hey hey senyoraa. Gasolina naan thaanae Hey linga aadalaam jingalinga Hey hey naan ingu Thangum munnae Neen thaan kinga

Female: Kappalila thee vecha Kadalila thee vecha Kathodu kaathaga En nenjil thee vecha..aaa..

Male: Mona mona mona mona hey Mona mona mona gasolina Mona mona mona mona hey Mona mona mona gasolina

Female: Casana casana Pola un mona Por kaasu nee alla Thirakka vaa..aa..

Male: Nee thaanae mee ninya Bonita gasolina Nee thaaney Bonita gasolina..

Female: Saarangi naramba Naan Yengi kadanthen Nee enna orasa Naa enna maranthen

Male: Beerangi kuzhalil Naan thoongi kidanthen Nee kaadhala kodutha Naa vaanil paranthen

Female: Oh vilaa solla Ethil enna saaicha Kalla kalla manasil Thee paicha

Female: Yaarum enna ithumunna Kollai adicha thillaiyae..ae..

Male: Mona mona mona mona hey Mona mona mona gasolina Adi mona my dear gasolina Nenju thaana guthikuthadi trampolina

Male: Ambadichu meen pudichen Ambadichu maan kadichen Ennoda kannoda ambala Thaenae unna kudichen..

Female: Naanthaanae naanthaane Bonita gasolina Naan thaanae bonita gasolina

Male: Un katta veralil Naan regai eduthen Atha nethiyila vechu Naan unna thodarnthen

Female: Naa kanni kanini pol Pooti kidanthen Mutham vechu nee thoraka Kaadhal sumanthen

Male: Hi tech ah tech ah Idhayatha hack pannen Ulla ulla ennaiyae Enna paarthenae Yaarum enna ithuvara Sira pidicha thillaiyae.oh.

Female: Mona mona mona mona hey Mona mona mona gasolina Mona mona mona mona hey Mona mona mona gasolina

Male: Adi mona my dear gasolina Nenju thaana guthikuthadi trampolina Un kannu compass-ah Naa un columbus-ah Nangooram naan poda Nee aada Kadal vedikuthu pattasa Haa..heii..hooo Haa..heii..hooo

Female: Hey hey senyoraa. Gasolina naan thaanae Hey linga aadalaam jingalinga Hey hey naan ingu Thangum munnae Neen thaan kinga

Male: Un kannu compass-ah Naa un columbus-ah Nangooram naan poda Nee aada Kadal vedikuthu pattasa

Other Songs From Lingaa (2014)

En Mannava Song Lyrics
Movie: Lingaa
Lyricist: Vairamuthu
Music Director: A. R. Rahman
Oh Nanba Song Lyrics
Movie: Lingaa
Lyricist: Vairamuthu
Music Director: A. R. Rahman
Indiane Vaa Song Lyrics
Movie: Lingaa
Lyricist: Vairamuthu
Music Director: A. R. Rahman

Similiar Songs

Most Searched Keywords
  • unsure soorarai pottru lyrics

  • sarpatta parambarai song lyrics tamil

  • christian padal padal

  • tamil love song lyrics in english

  • best tamil song lyrics

  • indru netru naalai song lyrics

  • enjoy enjoy song lyrics in tamil

  • tamil mp3 songs with lyrics display download

  • azhage azhage saivam karaoke

  • oh azhage maara song lyrics

  • tamilpaa gana song

  • baahubali tamil paadal

  • sarpatta parambarai songs lyrics

  • neeye oli lyrics sarpatta

  • only music tamil songs without lyrics

  • master movie songs lyrics in tamil

  • new tamil songs lyrics

  • sarpatta parambarai song lyrics in tamil

  • 3 movie songs lyrics tamil

  • murugan songs lyrics