Chithirai Nela Song Lyrics

Kadal cover
Movie: Kadal (2012)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Vijay Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: சித்திரை நிலா ஒரே நிலா.ஆ பரந்த வானம் படைச்ச கடவுளு எல்லாமே ஒத்தையில நிக்குதுடே நீ கூட ஒத்தையில நிக்கிறடே எட்டு வை மக்கா எட்டுவச்சு ஆகாசம் தொட்டு வை மக்கா

ஆண்: சித்திரை நிலா ஒரே நிலா.ஆ பரந்த வானம் படைச்ச கடவுளு எல்லாமே ஒத்தையில நிக்குதுடே நீ கூட ஒத்தையில நிக்கிறடே எட்டு வை மக்கா எட்டுவச்சு ஆகாசம் தொட்டு வை மக்கா

ஆண்: மனிதன் நினைத்தால் வழி பிறக்கும் மனதில் இருந்து ஒளி பிறக்கும் புதைக்கின்ற விதையும் முயற்சிகொண்டால் தான் பூமியும் கூட தாழ் திறக்கும் எட்டு வை மக்கா எட்டு வச்சு ஆகாசம் தொட்டு வை மக்கா

ஆண்: கண்களில் இருந்தே காட்சிகள் தோன்றும் களங்களில் இருந்தே தேசங்கள் தோன்றும் துயரத்தில் இருந்தே காவியம் தோன்றும் தோல்வியில் இருந்தே ஞானங்கள் தோன்றும்

ஆண்: சூரியன் மறைந்தால் விளக்கொன்று சிரிக்கும் துளிகள் கவிழ்ந்தால் கிளை ஒன்று கிடைக்கும்

ஆண்: சித்திரை நிலா ஒரே நிலா.ஆ. எட்டு வை மக்கா எட்டுவச்சு ஆகாசம் தொட்டு வை மக்கா

ஆண் மற்றும்
குழு: {மரம் ஒன்று விழுந்தால் மறுபடி தழைக்கும் மனம் இன்று விழுந்தால் யார் சொல்லி நடக்கும் பூமியை திறந்தால் புதையலும் இருக்கும் பூக்களை திறந்தால் தேன் துளி இருக்கும்} (2)

ஆண் மற்றும்
குழு: {நதிகளை திறந்தால் கழனிகள் செழிக்கும் நாணயம் இருந்தால் நம்பிகை சிரிக்கும்} (2) ஒஹ் ஒஹ் ஹோஒ ஓஒ ஒஹ் ஒஹ் ஹோஒ ஓஒ

ஆண்: சித்திரை நிலா ஒரே நிலா சித்திரை நிலா ஒரே நிலா
குழு: நாளை திறந்தால் நம்பிகை சிரிக்கும்

ஆண்: அதோ அதோ ஒரே நிலா

Male: Chithirai nela Orae nela..aa.. Parantha vaanam Padacha kadavulu Yellaamae othaiyilae Nikkuthudae Nee kooda othaiyila Nikkuradae Ettu vai makka Ettu vachu aagasam Thottu vai makka

Male: Chithirai nela Orae nela..aa.. Parantha vaanam Padacha kadavulu Yellaamae othaiyilae Nikkuthudae Nee kooda othaiyila Nikkuradae Ettu vai makka Ettu vachu aagasam Thottu vai makka

Male: Manithan ninaithaal Vazhi pirakkum Manathil irunthu Oli pirakkum Puthaikindra vidhaiyum Muyarchikondal thaan Bhoomiyum kooda Thaazh thirakkum Ettu vai makka Ettu vachu aagasam Thottu vai makka

Male: Kangalil irunthae Kaatchigal thondrum Kalangalil irunthae Desangal thondrum Thuyarathil irunthae Kaaviyam thondrum Tholviyil irunthae Gnyanangal thondrum

Male: Suriyan marainthaal Vilakondru sirikkum Thuligal kavizhnthaal Kizhai ondru kidaikkum

Male: Chithirai nela Orae nela..aa.. Ettu vai makka Ettu vachu aagasam Thottu vai makka

Male &
Chorus: {Maram ondru vizhunthaal Marupadi thazhaikkum Manam indru vizhunthaal Yaar solli nadakkum Bhoomiyai thiranthaal Pudhaiyalum irukkum Pookalai thairanthaal Thaen thuli irukkum} (2)

Male &
Chorus: {Nadhigalai thiranthaal Kalanigal sezhikkum Naanayam irunthaal Nambikai sirikkum} (2) Ohh ohh hooo ooo Ohh ohh hooo ooo

Male: Chithirai nela orae nela Chithirai nela orae nela
Chorus: Naalai thiranthaal Nammibikkai sirikkum

Male: Atho atho orae nelaa

Other Songs From Kadal (2012)

Adiye Adiye Song Lyrics
Movie: Kadal
Lyricist: Madhan Karky
Music Director: A. R. Rahman
Anbin Vaasale Song Lyrics
Movie: Kadal
Lyricist: Madhan Karky
Music Director: A. R. Rahman
Elay Keechaan Song Lyrics
Movie: Kadal
Lyricist: Madhan Karky
Music Director: A. R. Rahman
Moongil Thottam Song Lyrics
Movie: Kadal
Lyricist: Vairamuthu
Music Director: A. R. Rahman
Nenjukulle Song Lyrics
Movie: Kadal
Lyricist: Vairamuthu
Music Director: A. R. Rahman

Similiar Songs

Most Searched Keywords
  • master tamilpaa

  • kaatu payale karaoke

  • tamil love song lyrics for whatsapp status download

  • hanuman chalisa tamil lyrics in english

  • baahubali tamil paadal

  • ilayaraja songs tamil lyrics

  • vijay songs lyrics

  • worship songs lyrics tamil

  • idhuvum kadandhu pogum song lyrics

  • lyrics download tamil

  • romantic love song lyrics in tamil

  • saivam azhagu karaoke with lyrics

  • lyrics with song in tamil

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • uyirae uyirae song lyrics

  • mgr padal varigal

  • morrakka mattrakka song lyrics

  • sarpatta parambarai neeye oli lyrics

  • tamil love feeling songs lyrics

  • john jebaraj songs lyrics