Adiye Adiye Song Lyrics

Kadal cover
Movie: Kadal (2012)
Music: A. R. Rahman
Lyricists: Madhan Karky
Singers: Sid Sriram and Maria Roe Vincent

Added Date: Feb 11, 2022

ஆண்: மனச தொறந்தாயே நீ எங்கிருந்து வந்தாயோ நீ அடியே. அடியே என்ன எங்க நீ கூட்டி போற அடியே  அடியே எங்க நீ கூட்டி போற என்ன எங்க நீ கூட்டி போற

குழு: ஓஒ ஓஒ ஓஒ ஓஒ ஆண் ஓஒ.ஓஒ.ஓஒ.

ஆண்: பல்லாங்குழி பாத புரியல உன்ன நம்பி வாரேனே இந்த காட்டு பய ஒரு ஆட்டுக்குட்டி போல உன் பின்ன சுத்துறனே

ஆண் மற்றும்
குழு: அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற

ஆண்: மீன தூக்கி ரெக்க வரஞ்ச வானம் மேல நீ வீசி எறிஞ்ச பறக்க பழக்குறியே எங்கிருந்து வந்தாயோ நீ

ஆண்: கண்ணால கண்ணாடி செஞ்சு என் அச்சத்த காட்டுறியே என் தூசி துரும்பெல்லாம் தட்டி உள்ளம் வெள்ளை அடிக்கிறியே

ஆண்: ஓ பூமி விட்டு சொர்க்கத்துக்கு நீ வானவில்லில் பாத விரிச்ச மனச கயிறாக்கி இழுத்து போறாயே நீ

ஆண்: சொர்க்கம் விட்டு பூமி வந்தால் மீண்டும் கிழக்கில் சூரியன்தான் நான் விழிச்சு பாக்கையில கலஞ்சு போவாயோ நீ

ஆண்: அடியே அடியே என்ன எங்க நீ கூட்டி போற
குழு: ஓஓஒ..ஓ.

Male: Manasa thoranthaayae nee Engirinthu vanthaayo nee Adiyae. adiyae Enna engae nee kootti pora Adiyae adiyae Enga nee kootti pora Enna enga nee kootti pora

Chorus: Ooo ooo ooo ooo
Male: Ooo.ooo.ooo..

Male: Pallaanguzhi Paatha puriyala Unna nambi vaarenae Intha kaattu paya Oru aattukutti pola Un pinnae suthurenae

Male &
Chorus: Adiyae adiyae Enna enga nee kootti pora Adiyae adiyae Enna enga nee kootti pora

Male: Meena thooki rekka varanja Vaanam melae nee veesi erinja Paraka pazhakuriyae Engirunthu vanthayo nee

Male &
Chorus: Adiyae adiyae Enna enga nee kootti pora Adiyae adiyae Enna enga nee kootti pora

Male: Kannala kannadi senju En achatha kaaturiyae En thoosi thurumbellam thatti Ullam vellai adikiriyae

Male &
Chorus: Adiyae adiyae Enna enga nee kootti pora Adiyae adiyae Enna enga nee kootti pora

Male: Oh bhoomi vittu sorgathuku Nee vaanavillil paadha viricha Manasa kayiraaki Izhuthu poraayae nee

Male: Sorgam vittu bhoomi vanthaal Meendum kizhakil sooriyanthaan Naan vizhichu paakaiyilae Kalanju povaayo nee

Male &
Chorus: Adiyae adiyae Enna enga nee kootti pora Adiyae adiyae Enna enga nee kootti pora

Male: Adiyae adiyae Enna enga nee kootti pora
Chorus: Oooo..oo.
Male: Adiyae adiyae Enna enga nee kootti pora

Other Songs From Kadal (2012)

Anbin Vaasale Song Lyrics
Movie: Kadal
Lyricist: Madhan Karky
Music Director: A. R. Rahman
Chithirai Nela Song Lyrics
Movie: Kadal
Lyricist: Vairamuthu
Music Director: A. R. Rahman
Elay Keechaan Song Lyrics
Movie: Kadal
Lyricist: Madhan Karky
Music Director: A. R. Rahman
Moongil Thottam Song Lyrics
Movie: Kadal
Lyricist: Vairamuthu
Music Director: A. R. Rahman
Nenjukulle Song Lyrics
Movie: Kadal
Lyricist: Vairamuthu
Music Director: A. R. Rahman

Similiar Songs

Most Searched Keywords
  • tamil christian karaoke songs with lyrics

  • google google tamil song lyrics

  • karaoke lyrics tamil songs

  • bigil unakaga

  • meherezyla meaning

  • maraigirai full movie tamil

  • mainave mainave song lyrics

  • lyrics of soorarai pottru

  • kannamma song lyrics in tamil

  • thamirabarani song lyrics

  • karnan movie song lyrics in tamil

  • share chat lyrics video tamil

  • jesus song tamil lyrics

  • sarpatta parambarai lyrics in tamil

  • anbe anbe tamil lyrics

  • soorarai pottru tamil lyrics

  • tamil hit songs lyrics

  • tamil karaoke download

  • maate vinadhuga lyrics in tamil

  • puthu vellai mazhai karaoke for female singers