Added Date: Feb 11, 2022
ஆண்: ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ
பெண்: ஓ..ஹோ ஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஒஹோ ஹோ
ஆண்: கன்னிக் கோவில் கன்னிக் கோவில் தேவதையே கன்னிப் பெண்ணுக்கு தாலி வழங்கும் தாய் மடியே உங்கள் பெண்கள் பூமஞ்சள் சூட செய்தாயே... எங்கள் பெண்களும் மாலைகள் சூட செய் தாயே
ஆண்: கன்னிக் கோவில் கன்னிக் கோவில் தேவதையே கன்னிப் பெண்ணுக்கு தாலி வழங்கும் தாய் மடியே
குழு: ...........
ஆண்: என் தாய் மண்ணில உன் பாதம் பதிச்சிடு பூ சூடாமல் வாழும் பெண்களை காத்திடு மஞ்சள் இடம்மா மாலை கொடம்மா திருநாள் வருமா ஆ...ஆ..ஆ...
ஆண்: கன்னிக் கோவில் கன்னிக் கோவில் தேவதையே கன்னிப் பெண்ணுக்கு தாலி வழங்கும் தாய் மடியே உங்கள் பெண்கள் பூமஞ்சள் சூட செய்தாயே எங்கள் பெண்களும் மாலைகள் சூட செய் தாயே

Male: Ho ho ho ho ho Oo ho ho ho oo ho ho
Female: Oo...ho ho ho ho Ooho ho oho ho
Male: Kannik kovil Kannik kovil devathaiyae Kanni pennukku Thaali vazhangum thaai madiyae Ungal pengal poo manjal sooda seithaayae Engal pengalum maaalaikal sooda sei thaayae
Male: Kannik kovil Kannik kovil devathaiyae Kanni pennukku Thaali vazhangum thaai madiyae
Chorus: ......
Male: En thaai mannila un paadham padhichchidu Poo soodamal vaazhum pengalai kaaththidu Manjal idammaa maalai kodammaa Thirunaall varumaa aa..aa..aa..
Male: Kannik kovil Kannik kovil devathaiyae Kanni pennukku Thaali vazhangum thaai madiyae Ungal pengal poo manjal sooda seithaayae Engal pengalum maaalaikal sooda sei thaayae
Male: Kannik kovil Kannik kovil devathaiyae Kanni pennukku Thaali vazhangum thaai madiyae
master vaathi raid
tamil hymns lyrics
tamil songs lyrics download for mobile
anegan songs lyrics
happy birthday song lyrics in tamil
tamil karaoke old songs with lyrics 1970
soorarai pottru lyrics in tamil
john jebaraj songs lyrics
kaatu payale karaoke
album song lyrics in tamil
dhee cuckoo
yaar azhaippadhu song download masstamilan
nanbiye song lyrics in tamil
lyrics video in tamil
maravamal nenaitheeriya lyrics
tamil old songs lyrics in english
kinemaster lyrics download tamil
theera nadhi maara lyrics
online tamil karaoke songs with lyrics
kichili samba song lyrics