Added Date: Feb 11, 2022
பெண்: ஆராரோ ஆராரோ ஆராரோ
குழு: ஓஓஓஓ... ஓஹோ ஓ
ஆண்: எங்கேயோ போகும் மேகங்கள் போலே பயணங்கள் போவோம் இந்த பூமி மீதிலே
ஆண்: இனி என்ன நேரும் வாழ்க்கைக்கு இங்கே விடை சொல்வார் யாரோ இரு ஜீவன் ஏங்குதே
ஆண்: வெயிலுக்கு நிழலாக மழை பெய்தால் குடையாக யார் வந்து நம்மை சேர்வாரோ
குழு: தோள் சாய்ந்து கொள்ள ஒரு துணை என்று சொல்ல இந்த பந்தம் மட்டும் பக்கம் உள்ளதே
குழு: எதிர்பார்ப்பு இல்ல சிறு ஏமாற்றம் இல்ல ஒரு பயணம் போனால் தெய்வம் உள்ளதே

பெண்: { ஆராரோ
ஆண்: ஆராரோ } (2)
ஆண்: உள்ளங்கால் ரேகை போல ஒட்டியே வாழும் இந்த உறவுக்கு ஆயுள் என்னவோ
ஆண்: கல்லுக்குள் சிற்பம் போல கண்ணுக்குள் தெப்பம் போல நட்புக்குள் கர்ப்பம் உள்ளதோ
ஆண்: கடவுள்கள் பூமிக்கு வருகின்ற ஒரு தேதி மறக்காமல் கேளுங்கள் இதை பற்றி ஒரு சேதி
குழு: நிலை இல்லா வாழ்வில் எது நிலையானதென்று அட யார் தான் இங்கே நியாயம் சொல்வாரோ
குழு: கானல் நீர் போலே தினம் கலைந்தோடும் வாழ்வில் வெறும் நட்பை கொண்டு வாழ்வை வெல்வாரோ

குழு: ஓஓஓஓ...
ஆண்: யாரோடு யாரும் இங்கே துணை போக நேரும் போது உண்டாகும் உறவும் இது தானே
ஆண்: எழுதாத விதிகள் என்று எவர் வந்து சொல்வார் இன்று இது என்ன நிழலா நிஜம்தானே
ஆண்: கண்ணீரோ புன்னகையோ எல்லாமே சரி பாதி யார் சொல்லி தந்தாரோ அழகான புது நீதி
ஆண்: ஒரு கோடி சொந்தம் அதில் பல கோடி பந்தம் இவை எல்லாம் இங்கே பொய்யாய் போனதே
ஆண்: எது வந்த போதும் நம் நட்பொன்றே போதும் என கண்கள் மூடி பயணம் போகுதே

Female: Aaararo.aaararo.aaararo.
Chorus: Ooooo..ooooo..ohoooo..oooo
Male: Engeyo pogum Megangal polae Payanangal povom Intha boomi meethilae
Male: Ini enna nerum Vaazhkaiku inghae Vidai solvaar yaaro Iru jeevan yenguthae
Male: Veyilukku nizhalaaga Mazhai peithal kudaiyaaga Yaar vanthu nammai servaaro
Chorus: Thol sainthu kolla Oru thunai endru solla Intha bantham mattum Pakkam ullathae.
Chorus: Ethirpaarppu illa Siru yemaatram illa Oru payanam ponaal Deivam ullathae
Male: Engeyo pogum Megangal polae Payanangal povom Intha boomi meethilae
Female: {Aaararo.
Male: Aaararo.} (2)
Male: Ullangkaal regai pola Ottiyae vaazhum intha Uravukku aayul ennavo.
Male: Kallukkul sirpam pola Kannukkul theppam pola Natpukkul karpam ullatho
Male: Kadavulgal boomikku Varukindra oru thethi Marakkaamal kelungal Ithai patri oru sethi
Chorus: Nilai illa vaazhvil Ethu nilaiyaanathendru Ada yaar thaan ingae Nyayam solvaaro
Chorus: Kaanal neer polae Dhinam kalainthodum vaazhvil Verum natpai kondu Vaazhvai velvaaro
Male: Engeyo pogum Megangal polae Payanangal povom Intha boomi meethilae
Chorus: Oooo..oooo..ooo
Male: Yaarodu yaarum ingae Thunai poga nerum bothu Undaakum uravum ithu thaanae
Male: Ezhuthatha vithigal endru Evar vandhu solvaar indru Ithu enna nizhala nijamthaanae
Male: Kanneero punnagaiyo Ellamae sari paathi Yaar solli thanthaaro Azhagaana puthu neethi
Male: Oru kodi sontham Athil pala kodi bantham Ivai ellam ingae Poiyaai ponathae
Male: Ethu vantha pothum Nam natpondrae pothum Ena kangal moodi Payanam poguthae
enjoy en jaami lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
cuckoo cuckoo song lyrics dhee
yaar alaipathu lyrics
christian padal padal
soorarai pottru tamil lyrics
bahubali 2 tamil paadal
youtube tamil karaoke songs with lyrics
whatsapp status tamil lyrics
kanakangiren song lyrics
tamil songs with lyrics in tamil
asuran song lyrics download
tamil christian christmas songs lyrics
aalankuyil koovum lyrics
tamil lyrics
ovvoru pookalume karaoke download
kathai poma song lyrics
mgr karaoke songs with lyrics
national anthem lyrics in tamil
tamil melody lyrics