Salaiyile Rendu Maadu Song Lyrics

Pengal Veettin Kangal cover
Movie: Pengal Veettin Kangal (1990)
Music: Sankar Ganesh
Lyricists: Vaali
Singers: Mano and Suja Radhakrishnan

Added Date: Feb 11, 2022

ஆண்: சாலையிலே ரெண்டு மாடு ஒத்த மாடு சண்டி மாடு அடி ஆத்தா.
பெண்: ஹ்ம்ம் ம்ம்ம்.
ஆண்: அதப் பாத்தா ஒரு மூக்கணாங்கயிறு மாட்டிடனும் நான் ஆம்பள சிங்கம்ன்னு காட்டிடணும் ஒரு மூக்கணாங்கயிறு மாட்டிடனும் நான் ஆம்பள சிங்கம்ன்னு காட்டிடணும்

பெண்: சாலையிலே ரெண்டு மாடு ஒத்த மாடு சண்டி மாடு அது நேக்கா.
ஆண்: ஹாஹாங்
பெண்: தரும் டேக்கா ரொம்ப முட்டாம மோதாம பாத்திடணும் நம்ப பட்டியில் கொண்டு போய் சேர்த்திடணும் ரொம்ப முட்டாம மோதாம பாத்திடணும் நம்ப பட்டியில் கொண்டு போய் சேர்த்திடணும்

ஆண்: சூடும் வர மூடும் வர உச்சியில் கிக்கும்தான் ஏறுதடி
பெண்: ஆஹான்
ஆண்: மேலழகும் கீழழகும் மம்முதன் சிந்துதான் கூறுதடி
பெண்: காய்ஞ்ச மாடு கம்புலதான்
ஆண்: ஆஹான்
பெண்: பாஞ்சதொரு தெம்புலதான்
ஆண்: ஹாஹாஹா
பெண்: ஆக மொத்தம் அன்புலதான் மாட்டிக்கிட்ட வம்புலதான்
ஆண்: ஹேய் மூக்குல நாக்குல முத்துப் புல்லாக்குல உறங்காம மயங்குறேன்

பெண்: சாலையிலே ரெண்டு மாடு ஒத்த மாடு சண்டி மாடு அது நேக்கா.
ஆண்: ஹாஹாங்
பெண்: தரும் டேக்கா
ஆண்: ஒரு மூக்கணாங்கயிறு மாட்டிடனும் நான் ஆம்பள சிங்கம்ன்னு காட்டிடணும்

பெண்: ஓரங்கட்ட சாரங்கட்ட ரொம்பவும் டக்கரா பாடுறியே
ஆண்: அடடா.
பெண்: பூவும் வச்ச பொட்டும் வச்ச பொண்ணுக்கு சோப்புத்தான் போடுறியே

ஆண்: ஹேய்..ஆவணியில் தேதி வச்சு தாவணிய நான் புடிப்பேன் தாவணிய நான் புடிச்சு லாவணிய நான் படிப்பேன்
பெண்: வாடுறேன் தேடுறேன் உன்னத்தான் பாடுறேன் மவராசன் நெனப்புல..

ஆண்: ஹேய்.. சாலையிலே ரெண்டு மாடு ஒத்த மாடு சண்டி மாடு அடி ஆத்தா.
பெண்: ஹா ஹான்
ஆண்: அதப் பாத்தா ஒரு மூக்கணாங்கயிறு மாட்டிடனும் நான் ஆம்பள சிங்கம்ன்னு காட்டிடணும்

பெண்: சாலையிலே ரெண்டு மாடு ஒத்த மாடு சண்டி மாடு அது நேக்கா.
ஆண்: ஹாஹாங்
பெண்: தரும் டேக்கா ரொம்ப முட்டாம மோதாம பாத்திடணும் நம்ப பட்டியில் கொண்டு போய் சேர்த்திடணும்

இருவர்: தந்தான தந்தான தானன்னா தானா தந்தான தந்தான தானன்னா... தந்தான தந்தான தானன்னா தானா தந்தான தந்தான தானன்னா...

Male: Saalaiyilae rendu maadu Oththa maadu sandi maadu Adi aathaa
Female: Hmm mmm
Male: Adha paatha Oru mookanangkayiru maattidanum Naan aambala singamunnu kaatidanum Oru mookanangkayiru maattidanum Naan aambala singamunnu kaatidanum

Female: Saalaiyilae rendu maadu Oththa maadu sandi maadu Adhu naekkaa
Male: Haa haang
Female: Tharum taekka Romba muttaama modhaama paarthidanum Namba pattyil kondu poi serthidanum Romba muttaama modhaama paarthidanum Namba pattyil kondu poi serthidanum

Male: Soodum vara moodum vara Uchiyil kikkum thaan yerudhadi
Female: Ahaan
Male: Mel azhagum keezhazhagum Mamudhan sindhu thaan koorudhadi
Female: Kaanja maadu kambula thaan
Male: Ahaan
Female: Paanjathoru thembula thaan
Male: Hahahah
Female: Aaga motham anbula thaan Maatikitta vambula thaan
Male: Haei mookkula naakula muthu pallakkula Urangaama mayanguren

Female: Haan saalaiyilae rendu maadu Oththa maadu sandi maadu Adhu naekkaa
Male: Haang
Female: Tharum taekka
Male: Oru mookanangkayiru maattidanum Naan aambala singamunnu kaatidanum

Female: Orangatta sarangatta Rombavum takkara paaduriyae
Male: Adadaa
Female: Poovum vachu pottum vachu Ponnukku soappu thaan poduriyae

Male: Haei aavaniyilae thaedhi vechu Thaavaniya naan pudippen Thaavaniya naan pudichu Laavanaiya naan padippen
Female: Vaaduren thaeduren unnathaan paduren Mavarasan nenapula

Male: Hae saalaiyilae rendu maadu Oththa maadu sandi maadu Adi aathaa
Female: Haahaan
Male: Adha paatha Oru mookanangkayiru maattidanum Naan aambala singamunnu kaatidanum

Female: Saalaiyilae rendu maadu Oththa maadu sandi maadu Adhu naekkaa
Male: Haa haang
Female: Tharum taekka Romba muttaama modhaama paarthidanum Namba pattyil kondu poi serthidanum

Both: Thandhaana thandhaana thaanannaaa Thaana thandhaana thandhaana thaanannaaa Thandhaana thandhaana thaanannaaa Thaana thandhaana thandhaana thaanannaaa

Other Songs From Pengal Veettin Kangal (1990)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • kadhal sadugudu song lyrics

  • sarpatta parambarai songs lyrics

  • naan nanagavay vandiroukirain lyrics

  • thullatha manamum thullum padal

  • christian songs tamil lyrics free download

  • tamilpaa

  • nanbiye song lyrics in tamil

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • tamil christian christmas songs lyrics

  • amman kavasam lyrics in tamil pdf

  • paadal varigal

  • lyrics songs tamil download

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • maara tamil lyrics

  • old tamil karaoke songs with lyrics

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • morattu single song lyrics

  • anbe anbe song lyrics

  • tamil christian karaoke songs with lyrics

  • morrakka mattrakka song lyrics