Kannukkulla Song Lyrics

Kaala Koothu cover

இசையமைப்பாளர்: ஜஸ்டின் பிரபாகரன்

ஆண்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

ஆண்: கண்ணுக்குள்ள வச்சுருக்கேன் நெஞ்சுக்குள்ள தச்சுருக்கேன் மூச்சு காத்தில் நான் கலக்க வாறேனே

ஆண்: என்ன கொல்லும் உன் நினைப்ப உள்ளுக்குள்ள பத்திரமா சேத்து வச்சு சொத்தெழுதி தாறேனே

ஆண்: அடியோட என் மனச மடியோட சாச்சவளே இங்க என்கிட்ட இருக்கும் உசுரையும்தான் அடி இப்போதே உனக்கு தாரேன் வாரியா

பெண்: கண்ணுக்குள்ள வச்சுருக்கேன் நெஞ்சுக்குள்ள தச்சுருக்கேன் மூச்சு காத்தில் நான் கலக்க வாறேனே

பெண்: என்ன கொல்லும் உன் நினைப்ப உள்ளுக்குள்ள பத்திரமா சேத்து வச்சு சொத்தெழுதி தாறேனே

ஆண்: ஒன்ன நான் சுத்தி பாக்கணுமே சொக்கித்தான் நெத்தி வேர்க்கணுமே

பெண்: எங்க ஒம்புத்தி போகுறதோ என்ன நீ கொஞ்சம் ஆள விடு

ஆண்: ஆசையா நெருங்கயுல லேசா நீ ஒதுங்கிறியே

பெண்: நான் உன்ன சேர்ந்திடும் நேரத்துல நம் தூரமும் ஓடுமே தூரத்துல துளி வேர் விடுற நெஞ்சு ஈரத்துல

ஆண்: நீயும் கண்ணீரை சிந்துனா நானும் வாடுவேன்

பெண்: ஆஹான்

ஆண்: உச்சி மோந்து நான் பாக்கையில நெஞ்சில் ஆசையும் ஊறுதடி

பெண்: பொத்தி நான் வெச்ச ஆசையெல்லாம் முத்தம் நீ தந்தா தீருமடா

ஆண்: பாசமா மொறைக்கிறியே கோவமா அணைக்கிறியே

பெண்: என் கண்ணு நீயின்னு ஆன பின்னே நான் பாக்குற வேறெந்த ஆணும் பெண்ணே எங்க போகையிலும் நீயும் வேணும் முன்னே

ஆண்: இந்த ஜென்மத்தில் உன்மத்தம் உன்மேல் ஆகுறேன்

பெண்: கண்ணுக்குள்ள ம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
பெண்: கொல்றாளே

பெண்: என்ன கொல்லும் உன் நினைப்ப உள்ளுக்குள்ள
ஆண்: எப்புடி எப்புடி சேத்து வெச்சு சொத்தெழுதி தருவியா

ஆண்: அடியோட என் மனச மடியோட சாச்சவளே ஆண் &
பெண்: இங்க என்கிட்ட இருக்கும் உசுரையும்தான் அடி இப்போதே உனக்கு தாரேன் வாறேனே

Male: Hmmmm.mmmmmm.mmmmm Hmmmmmm.mmmmmm..mmmm

Male: Kannukkulla vachuruken Nenjukkulla thachuruken Moochu kaathil Naan kalakka vaarenae

Male: Enna kollum Un nenappa Ullukkulla baththirama Seththu vachu soththezhuthi thaarenae

Male: Adiyoda en manasa Madiyoda saachavalae Inga enkitta irukkum usurayumthaan Adi ippothae unakku tharen vaariya.

Female: Kannukkulla vachuruken Nenjukkulla thachuruken Moochu kaathil Naan kalakka vaarenae

Female: Enna kollum Un nenappa Ullukkulla baththirama Seththu vachu soththezhuthi thaarenae

Laughing: ......

Male: Onna naan suththi paakanumae Sokkithaan neththi verkkanumae

Female: Enga ompuththi poguradho Enna nee konjam aala vidu

Male: Aasaiya nerungayula Lesa nee odhungiriyae

Female: Naan unna senthidum nerathula Nam thooramum odumae thoorathula Thuli ver vidura nenju eerathula

Male: Neeyum kanneera sindhuna Naanum vaaduven..

Male: Kannukkulla vachuruken Nenjukkulla thachuruken Moochu kaathil Naan kalakka vaarenae

Female: Ahaan..

Male: Enna kollum Un nenappa Ullukkulla baththirama Seththu vachu soththezhuthi thaarenae

Male: Uchchi monthu naan paakaiyila Nenjil aasaiyum ooruthadi

Female: Poththi naan vecha aasaiyellam Muththam nee thantha theerumada

Male: Paasama moraikiriyae Kovama Anaikiriyae

Female: En kannu neeyinu aana pinnae Naan paakkura verentha aanum pennae Enga pogayilum neeyum venum munnae

Male: Intha jenmaththil unmaththam Un mel aaguren.

Female: Kannukkulla .mmmm... Hmm..hmmm..mmm
Female: Kolraale..

Female: Enna kollum un nenappa Ullukkulla
Male: Eppudi eppudi Seththu vechu soththezhudhi tharuviyaa.. (Dialogue)

Male: Adiyoda en manasa Madiyoda saachavalae Male &
Female: Inga enkitta irukkum usurayumthaan Adi ippothae unakku tharen vaarenae.

Most Searched Keywords
  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • soorarai pottru lyrics in tamil

  • kadhal valarthen karaoke

  • kaatu payale karaoke

  • karaoke tamil christian songs with lyrics

  • thangamey song lyrics

  • tamil christian karaoke songs with lyrics

  • karaoke songs in tamil with lyrics

  • kayilae aagasam karaoke

  • putham pudhu kaalai song lyrics

  • kutty pasanga song

  • lyrics of kannana kanne

  • soorarai pottru movie lyrics

  • rakita rakita song lyrics

  • naan unarvodu

  • tamil karaoke songs with lyrics free download

  • bahubali 2 tamil paadal

  • soorarai pottru dialogue lyrics

  • mappillai songs lyrics

  • en iniya pon nilave lyrics